பொறையுடைமை

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.   (௱௬௰ - 160) 

உணவு உண்ணாமல் நோன்பு கொள்பவர், பிறர் சொல்லும் கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையிலே தான் பெரியவர் ஆவர்  (௱௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.  (௱௬௰)
— மு. வரதராசன்


பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.  (௱௬௰)
— சாலமன் பாப்பையா


பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்  (௱௬௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀡𑁆𑀡𑀸𑀢𑀼 𑀦𑁄𑀶𑁆𑀧𑀸𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀭𑁆 𑀧𑀺𑀶𑀭𑁆𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆
𑀇𑀷𑁆𑀷𑀸𑀘𑁆𑀘𑁄𑁆𑀮𑁆 𑀦𑁄𑀶𑁆𑀧𑀸𑀭𑀺𑀷𑁆 𑀧𑀺𑀷𑁆 (𑁤𑁠)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Unnaadhu Norpaar Periyar Pirarsollum
Innaachchol Norpaarin Pin
— (Transliteration)


uṇṇātu nōṟpār periyar piṟarcollum
iṉṉāccol nōṟpāriṉ piṉ.
— (Transliteration)


Fasting and penance of the great Come next only to bearing insults of others.

ஹிந்தி (हिन्दी)
अनशन हो जो तप करें, यद्यपि साधु महान ।
पर-कटुवचन-सहिष्णु के, पीछे पावें स्थान ॥ (१६०)


தெலுங்கு (తెలుగు)
వినుచు నూరకున్న వినరాని మాటలు
తపము జేయనేల నుపవశించి (౧౬౦)


மலையாளம் (മലയാളം)
ഉണ്ണാവ്രതമനുഷ്ഠിച്ചോർ ശ്രേഷ്ഠരാകുന്നു; നീചമാം വചനങ്ങൾ ക്ഷമിക്കുന്നോരതിലും ശ്രേഷ്ഠരായിടും (൱൬൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಉಪವಾಸ ವ್ರತಗಳನ್ನು ಆಚರಿಸಿ ತಾಳುವವರು ಹಿರಿಯುರು; ಆದರೆ ಕೆಟ್ಟವರಾಡುವ ಕೆಡು ನುಡಿಗಳನ್ನು ತಾಳಿಕೊಳ್ಳುವವರಿಗಿಂತ ಎರಡನೆಯವರು ಅವರು. (೧೬೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
महानेव स मन्तव्य: विनाऽन्नं यस्तपस्यति ।
परनिन्दासहिष्णुस्तु ततोऽपि स्यान्महत्तर: (१६०)


சிங்களம் (සිංහල)
නොකා සිල් රක්නා - උතූමනට වැඩි උතූමෝ නපුරන්ගෙ රළු බස් - අසා නිසලව මුදිත වූවෝ (𑇳𑇯)

சீனம் (汉语)
能忍他人之傲慢輕辱者, 較之出家苦行者爲尤偉. (一百六十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Mereka yang menebus dosa dengan berpuasa besar murtabat-nya: tetapi lebeh besar murtabat mereka yang mema‘afkan orang yang memfi tnah-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
모욕을 견디는 사람은 금식을 통해 속죄하는 사람보다 더 낫다. (百六十)

உருசிய (Русский)
Велики подвиги аскетов, следующих стезей лишений и воздержаний Но их затмевают те, кто прощает зло другим

அரபு (العَرَبِيَّة)
الاسائات والاهانات (١٦٠)


பிரெஞ்சு (Français)
Ceux qui se mortifient par le jeûne et supportent leur maladie sont grands incontestablement; mais ils ne viennent qu’après ceux qui supportent les paroles méprisables des autres.

ஜெர்மன் (Deutsch)
Wer fastet, ist groß - kommt aber nach dem, der die harten Worte anderer erträgt.

சுவீடிய (Svenska)
De som uthärdar stora fastor är stora men kommer dock <i andra rummet> efter dem som fördrar andra människors onda ord.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qui jejunsndo dolorem patiuntur, magni quidem sunt, - (sed) post eos, qui aliorum mala verba patiuntur (CLX)

போலிய (Polski)
Człowiek, co się umartwia i czyni pokutę, Ma zaprawdę łatwiejsze zadanie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22