தகுதியில்லாதவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், அதனால் மிகவும் மனம் நொந்து அவருக்குத் தீமை செய்யாதிருத்தல் நல்லது (௱௫௰௭)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது. (௱௫௰௭)
— மு. வரதராசன் கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது (௱௫௰௭)
— சாலமன் பாப்பையா பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும் (௱௫௰௭)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀢𑀺𑀶𑀷𑀮𑁆𑀮 𑀢𑀶𑁆𑀧𑀺𑀶𑀭𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀺𑀷𑀼𑀫𑁆 𑀦𑁄𑀦𑁄𑁆𑀦𑁆𑀢𑀼
𑀅𑀶𑀷𑀮𑁆𑀮 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀫𑁃 𑀦𑀷𑁆𑀶𑀼 (𑁤𑁟𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Thiranalla Tharpirar Seyyinum Nonondhu
Aranalla Seyyaamai Nandru
— (Transliteration) tiṟaṉalla taṟpiṟar ceyyiṉum nōnontu
aṟaṉalla ceyyāmai naṉṟu.
— (Transliteration) Though unjustly afflicted by others, pity them And refrain from unrighteous response. ஹிந்தி (हिन्दी)यद्यपि कोई आपसे, करता अनुचित कर्म ।
अच्छा उस पर कर दया, करना नहीं अधर्म ॥ (१५७) தெலுங்கு (తెలుగు)చేయరాని తప్పు చేసిన వారికిన్
నీతి దప్పి శిక్ష నెఱపరాదు (౧౫౭) மலையாளம் (മലയാളം)അസഹ്യമാം കുറ്റം ചെയ്വോർക്കതിനാൽ നാശമേർപ്പെടും പകപോക്കാനധർമ്മങ്ങളൊഴിവാക്കുന്നതുത്തമം (൱൫൰൭) கன்னடம் (ಕನ್ನಡ)ಬೇರೆಯುವರು ತನಗೆ ಕೆಟ್ಟದ್ದನ್ನು ಮಾಡಿದರೂ, ಅವರಿಗದರಿಂದುಂಟಾಗುವ ಕೇಡನ್ನು ನೆನೆದು ಮರುಕಪಟ್ಟು, ಅವರಿಗೆ ಅಧರ್ಮವೆಣಿಸದಿರುವುದೇ ಮೇಲನಿಸುತ್ತದೆ. (೧೫೭) சமஸ்கிருதம் (संस्कृतम्)परैरनर्थात् विहितात् लब्ध्वापि मनसो व्यथाम् ।
अधर्माचरणाञ्चित्त निरोधो हि प्रशस्यते ॥ (१५७) சிங்களம் (සිංහල)පෙරළා නරකක් ම- කළහොත් සිත තැවෙන්නෙන් නරක කළවුන්හට - නරක නො කිරීම යහපත් වේ (𑇳𑇮𑇧) சீனம் (汉语)無論他人對一己損害如何之重, 亦莫與之計較, 更莫存 仇之心. (一百五十七)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Biar-lah aniaya yang di-terima itu besar derita-nya: yang paling baik ia-lah tidak menyimpan-nya di-dalam hati danjauhi nafsu membalas dendam.
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)다른 사람들이 최악의 행위를 하더라도, 그들에게 악한 행위로 보복하지 않는 것이 좋다. (百五十七) உருசிய (Русский)Даже если другие причинили тебе зло, лучше всего пожалеть их и отказаться от мести அரபு (العَرَبِيَّة)
ألاسائة اليك مهما كانت كبيرة لا تتاثر بها فى قلبك واجتنب عن الانتقام بسببها (١٥٧)
பிரெஞ்சு (Français)Il vaut mieux supporter une cruelle injure qui faire à l’offenseur le contraire de la vertu. ஜெர்மன் (Deutsch)Tun andere auch Schlechtes - gut ist, es nicht mit Taten des adharma zu erwidern. சுவீடிய (Svenska)Hur ovärdigt än din nästa behandlar dig så gör du väl om du sörjer <för hans skull> och avstår från ond vedergällning.
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Quamvis alii injuste in te agant, bonum tibi erit, de dolore ( quern illi inde recepturi sunt) dolentcm contra virtutem nihil agere. (CLVII) போலிய (Polski)Nie płać nigdy za krzywdy w tej samej monecie, Choćby za najstraszliwsze potwarze.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)