அடக்கமுடைமை

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.   (௱௨௰௫ - 125) 

பணிவாக நடத்தல் என்பது எல்லார்க்கும் நன்மையானதாகும்  (௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.  (௱௨௰௫)
— மு. வரதராசன்


செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.  (௱௨௰௫)
— சாலமன் பாப்பையா


பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்  (௱௨௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀦𑀷𑁆𑀶𑀸𑀫𑁆 𑀧𑀡𑀺𑀢𑀮𑁆 𑀅𑀯𑀭𑀼𑀴𑁆𑀴𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑁂 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑁆 𑀢𑀓𑁃𑀢𑁆𑀢𑀼 (𑁤𑁜𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Ellaarkkum Nandraam Panidhal Avarullum
Selvarkke Selvam Thakaiththu
— (Transliteration)


ellārkkum naṉṟām paṇital avaruḷḷum
celvarkkē celvam takaittu.
— (Transliteration)


Humility is good for all But is an added richness to the rich.

ஹிந்தி (हिन्दी)
संयम उत्तम वस्तु है, जन के लिये अशेष ।
वह भी धनिकों में रहे, तो वह धन सुविशेष ॥ (१२५)


தெலுங்கு (తెలుగు)
అందఱికిని మంచి యణకువగా నున్న
నున్న వారి కధిక వన్నెఁదెచ్చు (౧౨౫)


மலையாளம் (മലയാളം)
വിനയത്തോടടക്കവുമെല്ലാർക്കും സൽഗുണങ്ങളാം; ധന്യരിലവയുണ്ടെങ്കിലേറ്റവും ധന്യരാണവർ (൱൨൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಡಗಿ ನಡೆಯುವುದರಿಂದ ಎಲ್ಲರಿಗೂ ಒಳ್ಳೆಯದೇ ; ಅದರಲ್ಲಿಯೂ ಶ್ರೀಮಂತರು ಅದರಿಂದ ಮತ್ತಷ್ಟು ಶ್ರೀಮಂತರಾಗುತ್ತಾರೆ. (೧೨೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
सदा निग्रहशीलत्वं सर्वेषामुत्तं मतम् ।
तेषु चाप्यग्रगण्यस्य तद्भवेदधिकं धनम् ॥ (१२५)


சிங்களம் (සිංහල)
නිහතමානී බව- සැමදෙනාට ම උචිතයි ඔවුනතූරෙන් වඩා - දනවතූන්ටම සුදුසු දනයකි (𑇳𑇫𑇥)

சீனம் (汉语)
任何人能謙遜皆巋美德, 獨富貴者爲之則更獲榮名. (一百二十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Kerendahan diri indah benar-lah bagi semua manusia: tetapi hanya pada si-kaya-lah sinar-nya memanchar gemerlapan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
겸손함은 모두를 위해 확실히 좋다. 겸손함은 부에 추가된 은혜이다. (百二十五)

உருசிய (Русский)
Дар довольствоваться малым украшает любого человека. Но более всего этот дар сияет в богачах .

அரபு (العَرَبِيَّة)
التواضع حسن وخير لكل احد ولكنه تاج لذى الشروة والغني (١٢٥)


பிரெஞ்சு (Français)
La modestie est bonne à tous; mais elle est de plus, une richesse pour les riches.

ஜெர்மன் (Deutsch)
Bescheidenes Betragen ist gut für alle - sogar dem Reichen ist es ein zusätzlicher Besitz.

சுவீடிய (Svenska)
Ödmjukhet är en prydnad för alla. Men särskilt för de rika är den som en ytterligare rikedom.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Submissio omnibus bona est; imprimis divitibusu (veraraum) divi-tiarum nuturam habet. (CXXV)

போலிய (Polski)
Wyraz wzniosłej pokory spoczywa na czołach Tych, co mają spokojne sumienia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22