செய்ந்நன்றி அறிதல்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.   (௱௮ - 108) 

ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது; ஆனால், அவர் செய்த தீமையை அன்றைக்கே மறந்து விடுவது மிகவும் நல்லது  (௱௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.  (௱௮)
— மு. வரதராசன்


ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்  (௱௮)
— சாலமன் பாப்பையா


ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது  (௱௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀷𑁆𑀶𑀺 𑀫𑀶𑀧𑁆𑀧𑀢𑀼 𑀦𑀷𑁆𑀶𑀷𑁆𑀶𑀼 𑀦𑀷𑁆𑀶𑀮𑁆𑀮𑀢𑀼
𑀅𑀷𑁆𑀶𑁂 𑀫𑀶𑀧𑁆𑀧𑀢𑀼 𑀦𑀷𑁆𑀶𑀼 (𑁤𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Nandri Marappadhu Nandrandru Nandralladhu
Andre Marappadhu Nandru
— (Transliteration)


naṉṟi maṟappatu naṉṟaṉṟu naṉṟallatu
aṉṟē maṟappatu naṉṟu.
— (Transliteration)


To forget a good turn is not good, and good it is To forget at once what isn't good.

ஹிந்தி (हिन्दी)
भला नहीं है भूलना, जो भी हो उपकार ।
भला यही झट भूलना, कोई भी अपकार ॥ (१०८)


தெலுங்கு (తెలుగు)
మేలు మఱువరాదు మేనుండు నందాక
కీడు మఱువ పాడినాడు నాడె. (౧౦౮)


மலையாளம் (മലയാളം)
സ്നേഹം പരകൃതം തീരേ മറക്കുന്നതധർമ്മമാം; ദ്രോഹമാണെങ്കിലന്നേരം തന്നേയങ്ങു മറക്കണം (൱൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಮಾಡಿದ ಉಪಕಾರವನ್ನು ಮರೆಯುವುದು ಒಳಿತಲ್ಲ(ಧರ್ಮವಲ್ಲ) ; ಉಪಕಾರವಲ್ಲದುದನ್ನು (ಅಪಕಾರ) ಅಂದೇ ಮರೆಯುವದು ಲೇಸು. (೧೦೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
कृतानामुपकाराणामधर्मे विस्मृतिर्भवेत् ।
विस्मृतिस्त्वपकाराणां सद्यो धर्म: स कथ्यते ॥ (१०८)


சிங்களம் (සිංහල)
කෙනෙකූන් කළ ගූණය - අමතක වීම නරකයි අඟූණ කළ විටකදී - වහා අමතක වීම යහපති (𑇳𑇨)

சீனம் (汉语)
忘人之施德, 係屬不善;忘人之損害於頃刻, 則是善行. (一百八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Melupakan sa-suatu budi baik ada-lah satu kehinaan: tetapi kalau-lah ada terluka, mereka yang tinggi hemah-nya akan melupakan-nya serta-merta.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
우리에게 행해진 선한 행위를 잊는 것은 부적절하다. 그러나 잘못된 행위는 한 번에 잊는 것이 좋다. (百八)

உருசிய (Русский)
Нехорошо забывать хорошее, но хорошо тот час же забыть нехорошее

அரபு (العَرَبِيَّة)
لا يحسن لك أن تنسى ما أحسن الناس اليك من خير وكذلك يحسن لك أن تنسى سريعا ما اصابك من سيئاتهم (١٠٨)


பிரெஞ்சு (Français)
Il n’est pas bon d’oublier un bienfait reçu; mais il est bon d’oublier aussitôt le contraire d’un bienfait.

ஜெர்மன் (Deutsch)
Großmütigkeit zu vergessen ist schlecht - falsch Getanes augenblicklich zu vergessen ist gut.

சுவீடிய (Svenska)
Att glömma en god gärning är ingalunda gott. Gott är däremot att genast glömma en oförrätt.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Bona Oblivisei bonum non est; non bona statim oblivisci bonum est. (CVIII)

போலிய (Polski)
Zacny człowiek ma zawsze czcić swych dobroczyńców. Pamięć złego niech spłynie jak woda.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22