இனியவை கூறல்

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.   (௯௰௨ - 92) 

முகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது, அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட நல்லதாகும்  (௯௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.  (௯௰௨)
— மு. வரதராசன்


முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது  (௯௰௨)
— சாலமன் பாப்பையா


முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்  (௯௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀓𑀷𑁆𑀅𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀼 𑀈𑀢𑀮𑀺𑀷𑁆 𑀦𑀷𑁆𑀶𑁂 𑀫𑀼𑀓𑀷𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀼
𑀇𑀷𑁆𑀘𑁄𑁆𑀮𑀷𑁆 𑀆𑀓𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑀺𑀷𑁆 (𑁣𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Akanamarndhu Eedhalin Nandre Mukanamarndhu
Insolan Aakap Perin
— (Transliteration)


akaṉamarntu ītaliṉ naṉṟē mukaṉamarntu
iṉcolaṉ ākap peṟiṉ.
— (Transliteration)


More pleasing than a gracious gift Are sweet words with a smiling face.

ஹிந்தி (हिन्दी)
मन प्रसन्न हो कर सही, करने से भी दान ।
मुख प्रसन्न भाषी मधुर, होना उत्तम मान ॥ (९२)


தெலுங்கு (తెలుగు)
నగుమొగమ్ముతోడ నయముగా మాటాడ
నీని కన్న దాని చేవమెండు. (౯౨)


மலையாளம் (മലയാളം)
സുസ്മേരവദനത്തോടെ മധുപോലുരിയാടിയാൽ ആത്മാർത്ഥമാം ദാനത്തേക്കാളേറ്റവും നന്മയുള്ളതാം (൯൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಮನಸ್ಸು ನಲಿದು ಕೊಡುವುದಕ್ಕಿಂತ ಮಿಗಿಲಾದುದು, ಮುಖವರಳಿಸಿಕೊಂಡು ಸವಿಮಾತನಾಡುವುದು. (೯೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
सहर्षे च दरिद्रेभ्य: कृतात् दानादनिन्दितात् ।
प्रसन्नवदनस्यैतत् श्रेष्ठं मधुरभाषणम् ॥ (९२)


சிங்களம் (සිංහල)
සොම්නස නො පෙන්වා- දෙන හැම දනට වැඩියෙන් පිය තෙපලින් යුතූව - සතූටු මුහුණින් දීම යහපති (𑇲𑇢)

சீனம் (汉语)
用和藹之面容作和美之言詞, 毎較善意之膾貽爲尤佳. (九十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lebeh baik dari hadiah yang berharga ia-lah uchapan manis dan pandangan mesra dan lembut.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
정중한 선물을 주는 것보다 상냥하게 미소짓는 얼굴로 좋은 말을 하는 것이 더 좋다. (九十二)

உருசிய (Русский)
Задушевное слово и улыбчивое лицо намного отрадней даров, преподносимых от щедрого сердца

அரபு (العَرَبِيَّة)
التكلم بوجه بشوش والنظر برأفة أحسن من الإنفاق بقـلب بهيج. (٩٢)


பிரெஞ்சு (Français)
Il vaut mieux recevoir, le visage souriant et avec des paroles obligeantes, que donner généreusement à quelqu’un (tout ce qu’il lui faut.)

ஜெர்மன் (Deutsch)
Ein fröhliches Gesicht und freundliche Worte sind besser als ein mit Freude gegebenes Geschenk.

சுவீடிய (Svenska)
Av större värde än frikostig gåva är ett vänligt ord yttrat med leende blick.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si (a te) impetras, ut laeto vultu dulcia loquaris, melius est, quam laeto animo largiri. (XCII)

போலிய (Polski)
Uśmiech więcej czasami radości przysporzy Niźli dar, choćby z serca wypływał.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22