நாள்தோறும் தன்னை நாடி வரும் விருந்தினரைப் போற்றுகிறவனுடைய இல்வாழ்க்கை துன்பத்தால் பாழ்படுதல் என்றும் இல்லையாகும் (௮௰௩)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை. (௮௰௩)
— மு. வரதராசன் நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை. (௮௰௩)
— சாலமன் பாப்பையா விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை (௮௰௩)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀯𑀭𑀼𑀯𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀼 𑀯𑁃𑀓𑀮𑀼𑀫𑁆 𑀑𑀫𑁆𑀧𑀼𑀯𑀸𑀷𑁆 𑀯𑀸𑀵𑁆𑀓𑁆𑀓𑁃
𑀧𑀭𑀼𑀯𑀦𑁆𑀢𑀼 𑀧𑀸𑀵𑁆𑀧𑀝𑀼𑀢𑀮𑁆 𑀇𑀷𑁆𑀶𑀼 (𑁢𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Varuvirundhu Vaikalum Ompuvaan Vaazhkkai
Paruvandhu Paazhpatudhal Indru
— (Transliteration) varuviruntu vaikalum ōmpuvāṉ vāḻkkai
paruvantu pāḻpaṭutal iṉṟu.
— (Transliteration) His life won’t suffer from want, Who always cherishes his flowing guests. ஹிந்தி (हिन्दी)दिन दिन आये अतिथि का, करता जो सत्कार ।
वह जीवन दारिद्रय का, बनता नहीं शिकार ॥ (८३) தெலுங்கு (తెలుగు)ఆశ్రితాళి నెఱిగి యాతిథ్యమిచ్చిన
నందుచేత లేమి నొందడెవడు. (౮౩) மலையாளம் (മലയാളം)അതിഥികൾക്കെല്ലായ്പ്പോഴുമാതി ഥ്യം നൽകിടുന്നവൻ എവ്വിധദുഃഖതാപത്താലൊട്ടും കെട്ടുമുടിഞ്ഞിടാ (൮൰൩) கன்னடம் (ಕನ್ನಡ)(ತನ್ನ ಕಾಣಬರುವ) ಅತಿಥಿಯನ್ನು ಯಾವಾಗಲೂ ಉಪಚರಿಸುವವನ ಬಾಳ್ವೆ ಕಷ್ಟಗಳಿಂದ ಪಾಡುಪಟ್ಟು ಹಾಳಾಗುವುದಿಲ್ಲ. (೮೩) சமஸ்கிருதம் (संस्कृतम्)स्वगृहप्राप्तमतिथिं भक्त्या सत्कुर्वत: सदा ।
दारिद्र्यम् न भवेत् किन्तु धनं चाप्यभिवर्धते ॥ (८३) சிங்களம் (සිංහල)දිනපතා පැමිණෙන - අමුත්තන් රකින ඇත්තා හමුවේ දිළිඳුකම- බැහැරයෙයි ළං නො වී කිසිවිට (𑇱𑇣) சீனம் (汉语)日日欵待來訪之賓客者, 不虞貧困. (八十三)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Tiada benchana yang akan menimpa sa-saorang yang tidak pernah menolak untok menghormati tetamu yang datang.
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)매일 손님을 접대하는 자의 인생은 결코 가난으로 고생하지 않으리라. (八十三) உருசிய (Русский)Избегнет страданий и нищеты семья, которая день ото дня щедро встречает гостей அரபு (العَرَبِيَّة)
الرجل الذى يعتنى بالضيف الطارق با بتسام على وجهه لا يعانى من الفقر (٨٣)
பிரெஞ்சு (Français)Le chef de famille qui, honore tous les jours, les hôtes qui viennent à lui, ne souffre pas de la misère et ne se ruine pas. ஜெர்மன் (Deutsch)Wer jeden Tag die ankommenden Gäste speist, dessen Leben geht nicht in Armut zugrunde. சுவீடிய (Svenska)Aldrig skall det hem drabbas av nöd där man dagligen bespisar behövande gäster.
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Qui venientes hospites quotidie benigne excipit, ejus domus afflic-tionem et ruinam non patietur. (LXXXIII) போலிய (Polski)Gdy masz zawsze w pamięci swą cześć gospodarza, Los zawistny cię łacniej poniecha.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)