இவ்வுலகத்திலே இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர் (௭௰௫)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர் (௭௰௫)
— மு. வரதராசன் இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர் (௭௰௫)
— சாலமன் பாப்பையா உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம் (௭௰௫)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀅𑀷𑁆𑀧𑀼𑀶𑁆𑀶𑀼 𑀅𑀫𑀭𑁆𑀦𑁆𑀢 𑀯𑀵𑀓𑁆𑀓𑁂𑁆𑀷𑁆𑀧 𑀯𑁃𑀬𑀓𑀢𑁆𑀢𑀼
𑀇𑀷𑁆𑀧𑀼𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀏𑁆𑀬𑁆𑀢𑀼𑀫𑁆 𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑀼 (𑁡𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Anputru Amarndha Vazhakkenpa Vaiyakaththu
Inputraar Eydhum Sirappu
— (Transliteration) aṉpuṟṟu amarnta vaḻakkeṉpa vaiyakattu
iṉpuṟṟār eytum ciṟappu.
— (Transliteration) The excellence of worldly happiness, they say, Is attained by those leading a loving life. ஹிந்தி (हिन्दी)इहलौकिक सुख भोगते, निश्रेयस का योग ।
प्रेमपूर्ण गार्हस्थ्य का, फल मानें बुध लोग ॥ (७५) தெலுங்கு (తెలుగు)అతని బ్రతుకుఁ జూడ నానంద మయమన్న
ఖ్యాతికెల్లఁ బ్రేమ కారణమ్ము. (౭౫) மலையாளம் (മലയാളം)ലോകരോടു ദയാപൂർവ്വം പഴകിക്കഴിയുന്നവർ നിർണ്ണയമിഹലോകത്തിലിമ്പമനുഭവിച്ചിടും (൭൰൫) கன்னடம் (ಕನ್ನಡ)ಈ ಲೋಕದಲ್ಲಿ ಸುಖವನ್ನು ಹೊಂದಿ ಬಾಳುವವರು, ಮುಂದೆ ಮೇಲು ಲೋಕದಲ್ಲಿ ಪಡೆಯುವ ಹಿರಿಮೆಯು ಅವರ ಪ್ರೀತಿ ಮೂಲವಾದ ಬಾಳಿನ ಫಲವೆಂದು ಹೇಳುವರು. (೭೫) சமஸ்கிருதம் (संस्कृतम्)प्रेमार्द्रहृदयो यस्तु वर्तसे स्वीयबन्धुषु ।
सोऽत्र कीर्ति सुखं चैत्य स्वर्गलोके सुखं वसेत् ॥ (७५) சிங்களம் (සිංහල)මෙලොවදී ලබනා - උසස් සැපතට කාරණ පෙර පුරුදු අදරින්- ලබන ලද මාහැඟි විපාකය (𑇰𑇥) சீனம் (汉语)天堂之幸福乃積愛所獲之果. (七十五)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Rahmat mereka yang di-rahmati, kata orang, tidak-lah lain daripada hadiah Dewa2 untok sa-suatu sifat yang penoh dengan kaseh mesra di-masa lampau.
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)하늘의 축복과 땅의 기쁨은 확실히 사랑하는 삶의 결실이다. (七十五) உருசிய (Русский)Земное счастье мудрые считают воздаянием за праведную жизнь, наполненную любовью அரபு (العَرَبِيَّة)
البهجة فى السماء ليست إلا ثمرة للحياة الطيبة التى انغرست جذورها فى المحبة (٧٥)
பிரெஞ்சு (Français)La gloire que l’on acquiert au ciel est, dit-on, l’effet de l’affection que l’on a témoignée dans la vie familiale. ஜெர்மன் (Deutsch)Was einer an irdischer und himmlischer Freude empfängt, wird für die Frucht eines Lebens voll Liebe angesehen. சுவீடிய (Svenska)Ett äktenskap präglat av kärlek är den högsta härlighet som lyckliga människor får uppleva på jorden.
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Cum amore junctam vitam dicunt -- post jucunde hic actam vitam- -nanciscendam gloriam (i. e. cum amore juncta vita per se ipsa mercedem habet et in hoc et in illo mundo). (LXXV) போலிய (Polski)Czyż nie czyniąc dobrego być można szczęśliwym Tu na ziemi, czy tam między duchy?
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)