இல்வாழ்க்கை

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.   (௪௰௪ - 44) 

பழிக்குப் பயமும், உள்ளதைப் பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து உண்ணும் இயல்பும் உடையதானால், வாழ்க்கை வழிக்கு எப்போதுமே குறைவு இல்லை  (௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.  (௪௰௪)
— மு. வரதராசன்


பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.  (௪௰௪)
— சாலமன் பாப்பையா


பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது  (௪௰௪)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀵𑀺𑀬𑀜𑁆𑀘𑀺𑀧𑁆 𑀧𑀸𑀢𑁆𑀢𑀽𑀡𑁆 𑀉𑀝𑁃𑀢𑁆𑀢𑀸𑀬𑀺𑀷𑁆 𑀯𑀸𑀵𑁆𑀓𑁆𑀓𑁃
𑀯𑀵𑀺𑀬𑁂𑁆𑀜𑁆𑀘𑀮𑁆 𑀏𑁆𑀜𑁆𑀜𑀸𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀇𑀮𑁆 (𑁞𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Pazhiyanjip Paaththoon Utaiththaayin Vaazhkkai
Vazhiyenjal Egngnaandrum Il
— (Transliteration)


paḻiyañcip pāttūṇ uṭaittāyiṉ vāḻkkai
vaḻiyeñcal eññāṉṟum il.
— (Transliteration)


His life and lineage will never end who shuns blame and shares his food.

ஹிந்தி (हिन्दी)
पापभीरु हो धन कमा, बाँट यथोचित अंश ।
जो भोगे उस पुरुष का, नष्ट न होगा वंश ॥ (४४)


தெலுங்கு (తెలుగు)
నింద బడక నున్న దందఱికిని బెట్టి
కుడుచు నతని గృహము కొఱతఁ వడదు. (౪౪)


மலையாளம் (മലയാളം)
പാപം ഭയന്ന സമ്പാദ്യം ഭാഗം ചെയ്തനുഭോഗവും; ഗൃഹസ്ഥൻ നിഷ്ഠപാലിക്കിലൈശ്വര്യമേറിടും ക്രമാൽ (൪൰൪)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಅಪನಿಂದೆಗಂಜಿ, ಇತರರೊಂದಿಗೆ ತನ್ನ ಸ್ವತ್ತನ್ನು ಹಂಚಿಕೊಂಡು ಉಣ್ಣುವವನ ವಂಶವು ನಾಶವಿಲ್ಲದೆ ಚಿರಕಾಲ ಉಳಿಯುತ್ತದೆ. (೪೪)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अपवादभयाद्वित्तं सम्पाद्य सकलै: सह ।
भुञ्जानस्य गृहस्थास्य निर्दुष्टं जीवनं भवेत् ॥ (४४)


சிங்களம் (සිංහල)
දැහැමි මඟ ගනිමින්- සරිකර දනය හැමවිට බෙදා දි කන්නහු - රැකි පරපුරත් සේ යහනින් (𑇭𑇤)

சீனம் (汉语)
若人慄懼於爲不善, 而每食前不忘爲善, 其精神將不朽. (四十四)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah manusia yang takut kapada murka orang bijaksana dan bersedekah sa-belum memulakan makan: beneh-nya tidak akan busok.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
가정적인 사람이 악을 피하고 타인과 음식을 나누면, 그의 후손들이 영원히 번창하리라. (四十四)

உருசிய (Русский)
Вечно будет жить и не будет страдать потомство семьянина, который в страж убегает от зла и делится своей едой с другими

அரபு (العَرَبِيَّة)
لن يهلك رجلا يخاف دائما من الفضيحة والعار ويكتفى بالبقية من الطعام (٤٤)


பிரெஞ்சு (Français)
Si le chef de famille mène sa vie, en redoutant la malhonnêteté dans l’acquisition de la richesse et en prenant ses repas, après avoir distribué la richesse ainsi acquise, (aux personnes pré désignées), sa descendance ne déclinera jamais.

ஜெர்மன் (Deutsch)
Wer sich beim Erwerb vor Schlechtem hütet und sein Brot teilt, dessen Nachkommenschaft soll niemals aufhören.

சுவீடிய (Svenska)
Aldrig kommer dens släkte att förgås som skyr det onda och som delar sitt bröd med sin nästa
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Conjugio, quod peccatum timens, aliis impertiens. cibo utitur, pro-geniei defectus numquam erit. (XLIV)

போலிய (Polski)
Obcych również przygarnie i chętnie posili, Aby coś zeń zostało po zgonie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22