Pouting

நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.   (௲௩௱௯ - 1309) 

Neerum Nizhaladhu Inidhe Pulaviyum
Veezhunar Kanne Inidhu
— (Transliteration)


nīrum niḻala tiṉitē pulaviyum
vīḻunar kaṇṇē iṉitu.
— (Transliteration)


Just as the refreshing water in the shade, Pouting has its charms only between lovers.

Tamil (தமிழ்)
நீரும் நிழலிடத்தே உள்ளதானால் இனியதாகும்; அதுபோன்றே, ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தே நிகழுமானால், இனிமையைத் தருவதாகும் (௲௩௱௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது. (௲௩௱௯)
— மு. வரதராசன்


நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது. (௲௩௱௯)
— சாலமன் பாப்பையா


நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும் (௲௩௱௯)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀻𑀭𑀼𑀫𑁆 𑀦𑀺𑀵𑀮 𑀢𑀺𑀷𑀺𑀢𑁂 𑀧𑀼𑀮𑀯𑀺𑀬𑀼𑀫𑁆
𑀯𑀻𑀵𑀼𑀦𑀭𑁆 𑀓𑀡𑁆𑀡𑁂 𑀇𑀷𑀺𑀢𑀼 (𑁥𑁔𑁤𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
छाया के नीचे रहा, तो है सुमधुर नीर ।
प्रिय से हो तो मधुर है, प्रणय कलह-तासीर ॥ (१३०९)


Telugu (తెలుగు)
నీరుతోడ నీడ నెమ్ముది నిచ్చును
కలహ భావమిట్లు వలపు గలప. (౧౩౦౯)


Malayalam (മലയാളം)
നിഴലേറ്റു കിടക്കുന്ന നിരേറ്റം ഹൃദ്യമായിടും പിണക്കം സ്നേഹപാത്രത്തോടാകുകിൽ രമണീയമാം (൲൩൱൯)

Kannada (ಕನ್ನಡ)
ತಂಪಾದ ನೆಳಲಲ್ಲಿರುವ ನೀರು ಸಿಹಿಯಾಗಿರುವಂತೆ ಪ್ರಿಯರಾದವರೆಡೆಯಲ್ಲಿ ಪ್ರಣಯದ ಮುನಿಸೂ ಮಧುರವೆನ್ನಿಸುತ್ತದೆ. (೧೩೦೯)

Sanskrit (संस्कृतम्)
छायामाश्रित्य यत् तिष्ठेत् तज्जलं रससंयुतम् ।
प्रेमपूर्णनरै: साकं विप्रलम्भो रसप्रद: ॥ (१३०९)


Sinhala (සිංහල)
සිහිල් සෙවනෙහි දිය - සිසිලක් ගෙනෙන පරිදී පෙම්වතුන් කෙරෙහි ම - මිහිරි ම ය බොරු කලකිරීමත් (𑇴𑇣𑇳𑇩)

Chinese (汉语)
甘泉出於陰暗之地; 深情之愛人, 愈爭辯愈甜美也. (一千三百九)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Ayer yang sejok ni‘mat hanya di-bawah naungan kelompokan po- hon: merajok mainan yang menarek hanya pada dia yang benar2 berchinta.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
나무그늘에서물은달콤하다. 마찬가지로, 연인들사이의거짓된분노는감미롭다. (千三百九)

Russian (Русский)
Даже вода дарит сладость лишь в тени. Так и наигранная обида сладостна влюбленным

Arabic (العَرَبِيَّة)
كما أن الماء يكون عذيبا ومريحا تحت ظلال الأشجار الملتقة فكذلك التجهم مرغوب فى احد يكون متشوقا إلى حبيبته (١٣٠٩)


French (Français)
L'eau (qui est nécessaire à la vie) n'est délicieuse qu'à l'ombre; de même la bouderie (qui est nécessaire à l'union) n'est délicieuse que pour les amoureux.

German (Deutsch)
Wie Wasser nur im Schatten süß ist – Abneigung ist erfreuend nur mit dem Geliebten.

Swedish (Svenska)
Vatten på en skuggig plats är ljuvligt. Ljuvlig är ock kärlekens tredskande låtsaslek tillsammans med den man älskar.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Aqua cum frigore conjuncta dulcis; in amantibus morositas dulcis est. (MCCCIX)

Polish (Polski)
Tak jak woda jest lepsza, gdy płynie pod cieniem, Tak smaczniejsza jest miłość z dąsami...
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நீரும் நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22