Pouting

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து.   (௲௩௱௫ - 1305) 

Nalaththakai Nallavarkku Eer Pulaththakai
Pooanna Kannaar Akaththu
— (Transliteration)


nalattakai nallavark kē'er pulattakai
pūvaṉṉa kaṇṇār akattu.
— (Transliteration)


The beauty of her feigned anger has an attraction Even for the spotlessly pure men.

Tamil (தமிழ்)
நல்ல தகைமைகள் பொருந்தியுள்ள நல்ல ஆடவருக்கு அழகாவது, மலரன்ன கண்களையுடைய அவர் காதலியர் இடத்தே உண்டாகும் ஊடலின் சிறப்பே ஆகும் (௲௩௱௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும். (௲௩௱௫)
— மு. வரதராசன்


நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே. (௲௩௱௫)
— சாலமன் பாப்பையா


மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும் (௲௩௱௫)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀮𑀢𑁆𑀢𑀓𑁃 𑀦𑀮𑁆𑀮𑀯𑀭𑁆𑀓𑁆 𑀓𑁂𑀏𑁆𑀭𑁆 𑀧𑀼𑀮𑀢𑁆𑀢𑀓𑁃
𑀧𑀽𑀯𑀷𑁆𑀷 𑀓𑀡𑁆𑀡𑀸𑀭𑁆 𑀅𑀓𑀢𑁆𑀢𑀼 (𑁥𑁔𑁤𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
कुसुम-नेत्रयुत प्रियतमा, रूठे अगर यथेष्ट ।
शोभा देती सुजन को, जिनके गुण हैं श्रेष्ठ ॥ (१३०५)


Telugu (తెలుగు)
రసిక వరుల టన్న రమణుల బొలయల్క
నెడద విరియ జేయు గడుసుదనమె. (౧౩౦౫)


Malayalam (മലയാളം)
സൽസ്വഭാവികളായുള്ള പുരുഷർക്കഴകുണ്ടെങ്കിൽ മലർമിഴിക്ക് തോന്നുന്ന പിണക്കം പോൽ രുചിപ്രദം (൲൩൱൫)

Kannada (ಕನ್ನಡ)
ಹೂವಿನಂತಹ ಕಣ್ಣುಗಳುಳ್ಳ ಕಾಮಿನಿಯರು ತೋರುವ ಪ್ರಣಯದ ಮುನಿಸಿನ ಸೊಬಗು, ಒಳ್ಳೆಯ ಗುಣವುಳ್ಳ ಸತ್ವರುಷರಿಗೆ ಮರಗು ನೀಡುವುದು. (೧೩೦೫)

Sanskrit (संस्कृतम्)
गुणशीलनराणां तु तद्धि लावण्यमुच्यते ।
कुसुमाक्ष्यङ्गनाचित्ते या विश्लेषविशेषता ॥ (१३०५)


Sinhala (සිංහල)
සැප රස සුව පහස - දෙන සැමියන්ට ලස්සන සිත්හි කල කිරුමයි - මල් සදිසි නෙත් ඇත්තියන්ගේ (𑇴𑇣𑇳𑇥)

Chinese (汉语)
情人之嗔怒, 別有風趣, 郎雖忠誠無過, 亦能賞之. (一千三百五)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Pura2 merajok daripada sa-orang kekaseh ada-lah satu daya penarek malah kapada mereka yang puteh suchi hati-nya.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
훌륭한애인의사랑스러운매력은그가총애하는사람의거짓 미워함이다. (千三百五)

Russian (Русский)
Наигранная обида любимой с глазами, подобными цветку, есть очарование для достойного мужчины

Arabic (العَرَبِيَّة)
مشاجرة الحبيبة فيها داذبية تجدب قلوت الذين هم بريئون من أي نقص وقصور (١٣٠٥)


French (Français)
La beauté des amants, qui sont doués de bonnes qualités, n eat-elle pas l'excès du mécontentement qui pointe dans la cœur des femmes dont les yeux ressemblent aux fleurs?

German (Deutsch)
Das Vortäuschen und die Abneigung der Frau mit den blumengleichen Augen ist schön für den guten und wahren Mann.

Swedish (Svenska)
För goda och rättsinniga män ökas blott behaget när deras kvinnor med blomlikt sköna ögon värjer sig mot deras smekningar.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Dominus, qui dominae morositate superata illi conjunctus est, secum <licit: Etiam viris bonis eximiae indolis mulieris morosa indoles pul-chra est. (MCCCV)

Polish (Polski)
Lubię te sceny gniewu kapryśnej dziewczyny, Choćby nawet mnie czasem gniewały.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை பூவன்ன கண்ணார் அகத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22