Desire for Reunion

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.   (௲௨௱௯௰ - 1290) 

Kannin Thuniththe Kalanginaal Pulludhal
Enninum Thaanvidhup Putru
— (Transliteration)


kaṇṇiṉ tuṉittē kalaṅkiṉāḷ pullutal
eṉṉiṉum tāṉvitup puṟṟu.
— (Transliteration)


Though hostile in the eyes, she was faster than me To break down and unite.

Tamil (தமிழ்)
கண் நோக்கத் தளவிலே பிணங்கினாள்; பின், என்னைக் காட்டிலும் தான் தழுவுவதிலே விருப்பம் கொண்டவளாகத் தன் பிணக்கத்தையும் மறந்து, அவள் கலங்கினாள் (௲௨௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள். (௲௨௱௯௰)
— மு. வரதராசன்


தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள் (௲௨௱௯௰)
— சாலமன் பாப்பையா


விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள் (௲௨௱௯௰)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀡𑁆𑀡𑀺𑀷𑁆 𑀢𑀼𑀷𑀺𑀢𑁆𑀢𑁂 𑀓𑀮𑀗𑁆𑀓𑀺𑀷𑀸𑀴𑁆 𑀧𑀼𑀮𑁆𑀮𑀼𑀢𑀮𑁆
𑀏𑁆𑀷𑁆𑀷𑀺𑀷𑀼𑀫𑁆 𑀢𑀸𑀷𑁆𑀯𑀺𑀢𑀼𑀧𑁆 𑀧𑀼𑀶𑁆𑀶𑀼 (𑁥𑁓𑁤𑁣)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
उत्कंठित मुझसे अधिक, रही मिलन हित बाल ।
मान दिखा कर नयन से, गले लगी तत्काल ॥ (१२९०)


Telugu (తెలుగు)
కోపగించెగాని కోర్కెను దీర్చంగ
ముందు బడెను కౌగిలందుకొనగ. (౧౨౯౦)


Malayalam (മലയാളം)
പിണക്കം നാട്യമായ്ക്കാട്ടിപ്പുണരാനാർത്തിയേറെയായ്, കാമുകൻ വന്നണഞ്ഞപ്പോളവനിൽച്ചെന്നു വീണവൾ (൲൨൱൯൰)

Kannada (ಕನ್ನಡ)
ನನ್ನ ಮನದರಿಸಿ ತನ್ನ ಕಣ್ಣೋಟದಲ್ಲಿ ಮುನಿಸನ್ನು ತೋರುತ್ತಲೇ ಗೊಂದಲಕ್ಕೀಡಾದಳು; ಅದರೂ ನನಗಿಂತ ಮುಂದಾಗಿ ತಾನೇ ಆಲಿಂಗನಕ್ಕಾಗಿ ಅವಸರಪಟ್ಟುಳು. (೧೨೯೦)

Sanskrit (संस्कृतम्)
स्वयं पूर्व समागत्य परिष्वङ्ग च कांक्षती ।
यत्मया संगता तच्च विस्मृत्य कलुषीकृता ॥ (१२९०)


Sinhala (සිංහල)
නෙතගින් කලකිරී - කැළඹුණි සිතා මනැසින් රස සසග සැපයට - මට වඩා ඕ තොමෝ කැමතියි (𑇴𑇢𑇳𑇲)

Chinese (汉语)
伊人雖怒目視余, 以示怨槪, 其心則熱望修好而忘其憤恨矣. (一千二百九十)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Ternampak kemuraman di-dalam mata-nya bila ia terlihat aku: tetapi tatkala hampiri-nya, chepat dia berlari ka-dalam pelokan-ku, lebeh chepat dari-ku sendiri.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
단지 눈에만 미워함을표시했을 뿐이고, 그녀는 사모한애인을포옹하기위해더빠르게덤벼들었다. (千二百九十)

Russian (Русский)
Моя милая глянула на меня с обидой, но лишь я приблизился к ней, она зарделась и бросилась навстречу мне, желая объятий еще больше, чем я

Arabic (العَرَبِيَّة)
رأيت فى عينها غضبا شديدا عند ما نظرت إليّ ولكنها تطير إلى ذراعي بسرعة عند ما أقترب اليها أكثر فما اجد فى نفسى الرغبة إليها (١٢٩٠)


French (Français)
Mon amante m'a boudé des yeux seulement, mais dans l'union, elle a montré plus d’empressement que moi-même, (ce n’est donc pas elle, celle qui me résiste avec tant d'acharnement!)

German (Deutsch)
Sie schmollte nur mit ihren Augen - sie umarmte mit einem größeren Begehren als ich.

Swedish (Svenska)
Med ögonen syntes hon avvisande. Men med större åtrå och hast än jag själv fullbordade hon vår förening.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
(Olim ?) ocnlo renuens turbabatur, (animo) complectandi me ipso cupidior. (MCCXC)

Polish (Polski)
Wiem, że witać mnie będzie zdąsana jak dziecię, A po chwili mi padnie w objęcia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22