Desire for Reunion

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.   (௲௨௱௮௰௪ - 1284) 

Ootarkan Sendrenman Thozhi Adhumarandhu
Kootarkan SendradhuEn Nenju
— (Transliteration)


ūṭaṟkaṇ ceṉṟēṉmaṉ tōḻi atumaṟantu
kūṭaṟkaṇ ceṉṟatu'eṉ ṉeñcu.
— (Transliteration)


My friend, I went all set to quarrel, But my heart forgot and clasped him.

Tamil (தமிழ்)
தோழி! நான் அவரோடு ஊடுதலையே நினைத்துச் சென்றேன்; ஆனால் என் நெஞ்சமோ, அதை மறந்துவிட்டு, அவரோடு இணைந்து கூடுவதிலேயே சென்றதே! (௲௨௱௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது. (௲௨௱௮௰௪)
— மு. வரதராசன்


தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது. (௲௨௱௮௰௪)
— சாலமன் பாப்பையா


ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு (௲௨௱௮௰௪)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀊𑀝𑀶𑁆𑀓𑀡𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆𑀫𑀷𑁆 𑀢𑁄𑀵𑀺 𑀅𑀢𑀼𑀫𑀶𑀦𑁆𑀢𑀼
𑀓𑀽𑀝𑀶𑁆𑀓𑀡𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀢𑀼𑀏𑁆𑀷𑁆 𑀷𑁂𑁆𑀜𑁆𑀘𑀼 (𑁥𑁓𑁤𑁢𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
गयी रूठने री सखी, करके मान-विचार ।
मेरा दिल वह भूल कर, मिलने को तैयार ॥ (१२८४)


Telugu (తెలుగు)
కలహ మాడ దలచి కదలితి నో సఖి
దాని మరచి కలయ దలచె మనసు. (౧౨౮౪)


Malayalam (മലയാളം)
അവരോടു പിണങ്ങാനായ് തയ്യാറായ് നിന്നു ഞാൻ, സഖീ! എന്നാലതു മറന്നുള്ളം, പുണരാൻ വെമ്പൽ കൊൾകയായ് (൲൨൱൮൰൪)

Kannada (ಕನ್ನಡ)
ಸಖೀ! ನಾನು ಅವನೊಡನೆ ಕಲಹ ಮಾಡಲು ಹೊರಟೆನಲ್ಲವೆ! ಆದರೆ ನನ್ನ ಮನಸ್ಸು ಅದನ್ನು ಮರೆತು ಅವನೊಡನೆ ಕೂಡುವುದಕ್ಕೆ ಹಾತೊರೆಯಿತು. (೧೨೮೪)

Sanskrit (संस्कृतम्)
वियुज्य तं प्रिय गन्तुमैच्छमादौ सखि प्रिये ! ।
मन्मनस्तत्त विस्मृत्य रन्तुं तेन सहागमत् ॥ (१२८४)


Sinhala (සිංහල)
රස එපා කීමට - ගිය මුත් යෙහෙළියේ මා එ පවත් අමතකව - ගියෙමි සහ වාසයට ඔහු හා (𑇴𑇢𑇳𑇱𑇤)

Chinese (汉语)
妾擬前往與其爭辯, 妾心仍盼修好. (一千二百八十四)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Aku sa-sunggoh-nya ingin lari merajok, dayang-ku: tetapi hati-ku lupa lalu lari memelok mesra kekaseh-ku pula.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
싫어하는것처럼가장하고싶었지만, 그를보기만해도, 마음은그것을잊어버리고그와결합하기를열망한다. (千二百八十四)

Russian (Русский)
Я вначале понеслась, было, к милому с обидой, подруга, но мое сердце тут же отбросило обиду и упало в его объятия

Arabic (العَرَبِيَّة)
أردت أن أفارقه فى حالة الغضب أيتها الزميلة ولكن قلبى نسنى كل ما حدث والآن يحن قلبى إلى الإتصال به (١٢٨٤)


French (Français)
Mon amie! J'ai boudé mon aimé avant de le voir; mais mon cœur (dès qu'il l'a vu,) a oublié (ce sentiment) et n'a songé qu’à s'unir à lui.

German (Deutsch)
Ich ging und wollte schmollen, meine Freundin - aber mein Herz vergaß es, ging und umarmte ihn.

Swedish (Svenska)
Jag ville låtsas avog, min vän, men mitt hjärta gick rakt i hans famn.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Socia! ad renuendum ipsa tendebam; ad complectendum imme-mor tendebat cor meurn. (MCCLXXXIV)

Polish (Polski)
Jeśli z rąk mu ucieknę, powracam z pół drogi I ponownie się rzucam w ramiona.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22