Longing for return

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.   (௲௨௱௬௰௧ - 1261) 

Vaalatrup Purkendra Kannum Avarsendra
Naalotrith Theyndha Viral
— (Transliteration)


vāḷaṟṟup puṟkeṉṟa kaṇṇum avarceṉṟa
nāḷoṟṟit tēynta viral.
— (Transliteration)


My eyes have lost their glow and my fingers worn out Marking the days of his absence.

Tamil (தமிழ்)
அவர் வருவாரென வழியையே பார்த்துக் கண்களில் ஒளியும் கெட்டன; அவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்து போயின (௲௨௱௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀸𑀴𑀶𑁆𑀶𑀼𑀧𑁆 𑀧𑀼𑀶𑁆𑀓𑁂𑁆𑀷𑁆𑀶 𑀓𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀅𑀯𑀭𑁆𑀘𑁂𑁆𑀷𑁆𑀶
𑀦𑀸𑀴𑁄𑁆𑀶𑁆𑀶𑀺𑀢𑁆 𑀢𑁂𑀬𑁆𑀦𑁆𑀢 𑀯𑀺𑀭𑀮𑁆 (𑁥𑁓𑁤𑁠𑁒)
— (தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
छू कर गिनते विरह दिन, घिस अंगुलियाँ क्षीण ।
तथा नेत्र भी हो गये, राह देख छवि-हीन ॥ (१२६१)


Telugu (తెలుగు)
కాచి కాచి కనులు కాయలైపోయెను
ఎంచి యెంచి వ్రేళ్ళ యంచు లరిగె. (౧౨౬౧)


Malayalam (മലയാളം)
അവർവരും മാർഗ്ഗം നോക്കി കാഴ്‌ചശക്‌തി കുറഞ്ഞുപോയ്‌  പോയനാൾ കുറിതൊട്ടെണ്ണി വിരൽത്തുമ്പുകൾ തേഞ്ഞുപോയ്  (൲൨൱൬൰൧)

Kannada (ಕನ್ನಡ)
ನನ್ನ ಕಣ್ಣುಗಳು ಅವರು ಬರುವ ಹಾದಿಯನ್ನು ನಿರೀಕ್ಷಿಸಿ ಕಾಂತಿಗುಂದಿ ಅಂದಗೆಟ್ಟಿವೆ; ಬೆರಳುಗಳು ಅವರು ಹೋದ ದಿನಗಳನ್ನು ಎಣಿಸಿ ಎಣಿಸಿ ಸವೆದುಹೋಗಿವೆ. (೧೨೬೧)

Sanskrit (संस्कृतम्)
प्रियगमपथं प्रेक्ष्य नेत्रे स्यातं च निष्प्रभे ।
गाताह्नां गणनात् स्त्रीणामङ्गुल्य: क्षीणतां गता: ॥ (१२६१)


Sinhala (සිංහල)
ගෙවන ලද්දා වූ - දිනයන් ගණන් කරමින් ඇතැ,ගිලි ගෙවී යයි - දෙනෙත මැලවුනි අඳුරු පැහැවී (𑇴𑇢𑇳𑇯𑇡)

Chinese (汉语)
計算別後之日數, 使人手指疲倦, 雙目昏矇. (一千二百六十一)
程曦 (古臘箴言)


Malay (Bahasa Melayu)
Mata-ku hilang chahaya-nya dan menjadi pudar, dan jari-ku telah haus kerana menghitongkan hari yang terchonteng di-dinding.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
그녀의빛나는눈은흐릿해졌고손가락은이별의날들을벽에표시하느라닳아버렸다. (千二百六十一)

Russian (Русский)
Мои глаза, выглядывая милого, потеряли блеск и уподобились пустыне. Да и пальцы мои стерлись, считая на стене дни, которые минули со дня нашей разлуки

Arabic (العَرَبِيَّة)
عيناي قد ضاع حسنهما وجمالهما وصارتا خامدة وقد رثث أنا ملى بسبب أن لا زلت أحصى أيام الفراق مرسومة على الجدار (١٢٦١)


French (Français)
Mes doigts se sont usés à compter les jours que j'ai marqués sur la muraille, depuis sa séparation ; mes yeux ont perdu leur éclat et se sont affaiblis, en regardant le chemin par où il doit revenir.

German (Deutsch)
Die Augen haben ihren Glanz verloren und sind blaß geworden - die Finger sind abgenutzt vom Markieren der Tage, die er nicht hier war.

Swedish (Svenska)
Mina ögon har mist sin glans och blivit skumma, och mina fingrar har nötts ut av att på väggen rista märken för var dag han varit borta.

Latin (Latīna)
lllius videndi eupida <licit: Oculi etiarn splcndore privati obscuri sunt facti; diebus post discessum ejus tangendis digiti mei attriti sunt, (MCCLXI)

Polish (Polski)
Wszystkie dni od zachodu mojego księżyca Liczę pilnie, aż lico mi zbladło.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22