Wasting Away

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.   (௲௨௱௩௰௬ - 1236) 

Thotiyotu Tholnekizha Noval Avaraik
Kotiyar Enakkooral Nondhu
— (Transliteration)


toṭiyoṭu tōḷnekiḻa nōval avaraik
koṭiyar eṉakkūṟal nontu.
— (Transliteration)


Drooping shoulders and slipping bracelets, These I bear; to call him cruel, unbearable.

Tamil (தமிழ்)
தொடிகள் கழன்று வீழ்ந்து, தோள்களும் மெலிந்ததனால், காண்பவர் மனம் நொந்தவராக, அவரைக் ‘கொடியவர்’ என்று கூறக்கேட்டு, யானும் வருந்துவேனே! (௲௨௱௩௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன். (௲௨௱௩௰௬)
— மு. வரதராசன்


வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன். (௲௨௱௩௰௬)
— சாலமன் பாப்பையா


என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன் (௲௨௱௩௰௬)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑁄𑁆𑀝𑀺𑀬𑁄𑁆𑀝𑀼 𑀢𑁄𑀴𑁆𑀦𑁂𑁆𑀓𑀺𑀵 𑀦𑁄𑀯𑀮𑁆 𑀅𑀯𑀭𑁃𑀓𑁆
𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑀭𑁆 𑀏𑁆𑀷𑀓𑁆𑀓𑀽𑀶𑀮𑁆 𑀦𑁄𑁆𑀦𑁆𑀢𑀼 (𑁥𑁓𑁤𑁝𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
स्कंध शिथिल चूड़ी सहित, देख मुझे जो आप ।
कहती हैं उनको निठुर, उससे पाती ताप ॥ (१२३६)


Telugu (తెలుగు)
గాజు లూడఁజూచి కాంతుని దూరంగ
వినగ జూలనైతి ప్రీతి దొఱగి. (౧౨౩౬)


Malayalam (മലയാളം)
മെലിഞ്ഞ തോൾകളും കയ്മലോടും വളകളും കണ്ടു ജനം നാഥനെ നിന്ദിക്കെ വേദനിക്കുന്നിതെന്മനം (൲൨൱൩൰൬)

Kannada (ಕನ್ನಡ)
ಬಳೆಗಳು ಸಡಿಲವಾಗುವಂತೆ ತೋಳುಗಳು ಕೃಶವಾದುದರಿಂದ, ನೀನು ನನ್ನ ಇನಿಯನನ್ನು ನಿರ್ದಯನೆಂದು ಹೇಳುವುದನ್ನು ಕೇಳಿ ನಾನು ದುಃಖಪಡುತ್ತಿದ್ದೇನೆ. (೧೨೩೬)

Sanskrit (संस्कृतम्)
स्कन्धक्षयं ततो भ्रशं वलयानां निरोक्ष्य च ।
प्रियं निन्दन्ति कठिनं जना:, खिन्नस्ततोऽस्म्यहम् ॥ (१२३६)


Sinhala (සිංහල)
වළලු ලිස්සා යයි - උරතල යුවල හැකිළෙයි සෝකය පළ කෙරෙමි - නපුරුයැයි කියනුවට දුකිනී (𑇴𑇢𑇳𑇬𑇦)

Chinese (汉语)
肩瘦環鬆, 妾仍不忍聞人評責良人之不義. (一千二百三十六)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Ku-marahi lengan-ku kerana mengechut kurus dan membenarkan gelang terluchut dari-nya, sapertijuga orang lain memarahi kekaseh- ku kerana kekejaman-nya.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
팔이가늘어지고팔찌가미끄러져떨어지는것은견딜수있지만애인이비난받는것은견딜수없다. (千二百三十六)

Russian (Русский)
Мне больно слышать речи людей, упрекающих моего милого за жестокость разлуки. И я страдаю и браню свои похудевшие руки, с которых спадают браслеты

Arabic (العَرَبِيَّة)
أنا أوبخ اذرعى لنحولتها وإنزلاق أسورتها بسبب أن الناس الآن يلومون حبيبى بقسوته وظلمه (١٢٣٦)


French (Français)
Je supporte ma douleur, mais mes bras ne m'obeéssent pas, ils s'amincissent et laissent tourner les bracelets; je souffre intérieurement encore davantage, lorsque je t'entends lui reprocher toujours, à leur vue, sa cruauté.

German (Deutsch)
Es schmerzt mich zu hören, daß du ihn einen Grausamen nennst, nur weil die Armreifen herunterrutschen und die Schultern abnehmen.

Swedish (Svenska)
För mina avtärda armars och slokande armringars skull plågas jag svårt av att höra honom kallas grym.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Sociae ail se ipsam trauquillandum dominum reprchendeuti domina respondet : Quod brachia cum armilla solvuutur, illum crudelem dici dolore gravi doleo. (MCCXXXVI)

Polish (Polski)
Plecy mi się ugięły w codziennych udrękach, Ale nie chcę, by jego tu lżono.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22