Thunjungaal Tholmelar Aaki Vizhikkungaal
Nenjaththar Aavar Viraindhu
— (Transliteration) tuñcuṅkāl tōḷmēlar āki viḻikkuṅkāl
neñcattar āvar viraintu.
— (Transliteration) Asleep he is round my shoulders. Awake he hurries back to my heart. Tamil (தமிழ்)தூங்கும் போது கனவிலே என் தோள்மேலராகக் காதலர் வந்திருப்பார்; விழித்து எழும் போதோ, விரைவாக என் நெஞ்சில் உள்ளவராக ஆகின்றார்! (௲௨௱௰௮)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார். (௲௨௱௰௮)
— மு. வரதராசன் என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார். (௲௨௱௰௮)
— சாலமன் பாப்பையா தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார் (௲௨௱௰௮)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀢𑀼𑀜𑁆𑀘𑀼𑀗𑁆𑀓𑀸𑀮𑁆 𑀢𑁄𑀴𑁆𑀫𑁂𑀮𑀭𑁆 𑀆𑀓𑀺 𑀯𑀺𑀵𑀺𑀓𑁆𑀓𑀼𑀗𑁆𑀓𑀸𑀮𑁆
𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀢𑁆𑀢𑀭𑁆 𑀆𑀯𑀭𑁆 𑀯𑀺𑀭𑁃𑀦𑁆𑀢𑀼 (𑁥𑁓𑁤𑁛𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)गले लगाते नींद में, पर जब पडती जाग ।
तब दिल के अन्दर सुजन, झट जाते हैं भाग ॥ (१२१८) Telugu (తెలుగు)నిదురలోన ప్రియుడు హృదయమ్ము పైనుండు
నెదనుజేరు నతఁడు నిదురలేవ. (౧౨౧౮) Malayalam (മലയാളം)നിദ്രകൊള്ളുന്ന നേരത്തെൻ തോളിലെത്തി രസിപ്പവർ കൺതുറന്നാലുടൻ നെഞ്ചിലോടിക്കേറുന്നു നിത്യവും (൲൨൱൰൮) Kannada (ಕನ್ನಡ)ನಾನು ನಿದ್ರಿಸಿರುವಾಗ (ಕನಸಿನಲ್ಲಿ ಬಂದು) ನನ್ನ ತೋಳ ಮೇಲೆ ಒರಗಿದವರು, ನನಗೆ ಎಚ್ಚರವಾದೊಡನೆಯೇ ತ್ವರೆಯಾಗಿ ಬಂದು ನನ್ನ ಹೃದಯದಲ್ಲಿ ಸೇರಿಕೊಳ್ಳುವರು. (೧೨೧೮) Sanskrit (संस्कृतम्)मत्स्वप्ने कामुक: प्राप्य स्कन्धमारुह्य वर्तते ।
निद्रान्ते पूर्ववत्सोऽयं मम मानसमाविशेत् ॥ (१२१८) Sinhala (සිංහල)පුබුදින විට සිතට - හමුවන රස වතාණේ නිදන විට උරමත - පිවිස අභිරමණය කරත්මැ යි (𑇴𑇢𑇳𑇪𑇨) Chinese (汉语)婦向人言: 「妾夢中良人在懷, 醒時則迅逝而入心頭矣. (一千二百十八)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Di-pelok-nya mesra sa-masa aku lena, dan tergesa2 pula masok ka- dalam hati-ku sa-baik2 sahaja ku-chelek mata.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)그녀가잠들어있을때, 그는그녀의어깨에서휴식한다. 그녀가깨어있을때, 그는그녀의마음속에숨는다. (千二百十八) Russian (Русский)Сон стискивает меня в своих объятиях, но лишь только открою глаза, мой милый тут же прячется в моем сердце Arabic (العَرَبِيَّة)
هو يعنقنى عند ما أكون نائما ولكن يترب فى قلبى بسرعة عند ماأفتح عيني (١٢١٨)
French (Français)S'il n'y a pas une malheureuse réalité, l'amant qui s'est uni à moi en songe, ne se séparera jamais de moi. German (Deutsch)Im Schlaf ruht er an meinen Schultern – erwache ich, eilt er in mein Herz. Swedish (Svenska)I drömmen vilar han i mina armar. Men så fort jag vaknar försvinner han som en skuggbild in i mitt hjärta.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Socia, ut se ipsam trauquillet, domiunm rcprehendeute, domina ejus defensiouem suscipit: Dormicndi tempore humero meo adhaerens, vigilandi tempore statim in animum meum recedit. (MCCXVIII) Polish (Polski)Pieścisz mnie jak szalony do mgnień przebudzenia, Potem szybko do serca się chowasz.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)