Nanavinaal Nalkaa Thavaraik Kanavinaal
Kaantalin Unten Uyir
— (Transliteration) naṉaviṉāl nalkā tavaraik kaṉaviṉāl
kāṇṭaliṉ uṇṭeṉ uyir.
— (Transliteration) Though I miss him when I am awake, My life lingers on as I see him in my dreams. Tamil (தமிழ்)நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரை, கனவிலாவது கண்டு மகிழ்வதனால் தான், என் உயிரும் இன்னமும் போகாமல் இருக்கின்றது (௲௨௱௰௩)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது. (௲௨௱௰௩)
— மு. வரதராசன் நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது. (௲௨௱௰௩)
— சாலமன் பாப்பையா நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது (௲௨௱௰௩)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀦𑀷𑀯𑀺𑀷𑀸𑀮𑁆 𑀦𑀮𑁆𑀓𑀸 𑀢𑀯𑀭𑁃𑀓𑁆 𑀓𑀷𑀯𑀺𑀷𑀸𑀮𑁆
𑀓𑀸𑀡𑁆𑀝𑀮𑀺𑀷𑁆 𑀉𑀡𑁆𑀝𑁂𑁆𑀷𑁆 𑀉𑀬𑀺𑀭𑁆 (𑁥𑁓𑁤𑁛𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)जाग्रत रहने पर कृपा, करते नहीं सुजान ।
दर्शन देते स्वप्न में, तब तो रखती प्राण ॥ (१२१३) Telugu (తెలుగు)ఎదుట లేనివాని నిదురలో గల గని
ఉసురు నిల్పుకొందు నున్నదనుక. (౧౨౧౩) Malayalam (മലയാളം)നേരിട്ടു വന്നുരുൾ ചെയ്യാതിരിക്കും പ്രാണനാഥനെ കനവിൽ കാൺകയാൽ താനേ ജീവനോടെയിരിപ്പൂ ഞാൻ (൲൨൱൰൩) Kannada (ಕನ್ನಡ)ನನಸಿದಲ್ಲಿ ನನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸದ ಪ್ರಿಯತಮನನ್ನು ಕನಸಿನಲ್ಲಿ ಕಾಣುವುದರಿಂದಲೇ ನಾನು ಜೀವಂತವಾಗಿ ಉಳಿದಿದ್ದೇನೆ. (೧೨೧೩) Sanskrit (संस्कृतम्)जाग्रद्दशायां यो नैव मयि प्रीतिं व्यधात् प्रिय: ।
स्वप्ने वा दर्शनात्तस्य जीवाम्यत्र कथञ्चन ॥ (१२१३) Sinhala (සිංහල)අවදියෙහි සුවසැප - නොමදෙන පෙම්වතාණන් සිහිනයෙන් දක්නා - නිසා රැකුණා මගේ පණ නල (𑇴𑇢𑇳𑇪𑇣) Chinese (汉语)頁人誠忍心, 妾醒時不能見之, 夢中則見之, 此妾所賴以生也. (一千二百十三)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Jikalau sa-kira-nya maseh ku-langsongkan hidup ini lagi, itu hanya- lah kerana ku-nampak wajah-nya di-dalam mimpi, dia yang tidak ada pada sisi-ku di-waktu jaga.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)그녀가깨어있을때애인은사랑을표시하지않는다. 그러나 꿈에서그를만나기때문에산다. (千二百十三) Russian (Русский)Моя душа пока живет еще тем, что видит любимого во сне, хотя наяву я лишена его любви ко мне Arabic (العَرَبِيَّة)
أنا بقيت حيا إلى الآن لأنى أرى حبيبى فى حلمى ولا يبدى وجهه فى حالة اليقظة (١٢١٣)
French (Français)Ma vie se maintient, parce que je vois en songe, mon amant, qui ne m'accorde pas ses faveurs dans la réalité. German (Deutsch)Mein Leben geht nur weiter, weil ich in Träumen den sehe, der im Wachen keine Freundlichkeit zeigt. Swedish (Svenska)Blott därigenom att jag i drömmen får möta min älskade, som i vaket tillstånd försmår mig, hålls jag vid liv.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Socia timet, ne clornina non sustiucat. Domina rcspondct se susti-nere posse: Qui vigilantcrn me non amat, cum somnianti mi Iii apparent non moriar. (MCCXIII) Polish (Polski)Ten, co wcale dla żony swej nie ma litości, Litościwy jest w moich marzeniach.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)