Yaamum Ulengol Avarnenjaththu Ennenjaththu
Oo Ulare Avar
— (Transliteration) yāmum uḷēṅkol avarneñcattu enneñcattu
ō'o uḷarē avar.
— (Transliteration) No doubt my lord abides in my heart. Do I also likewise abide in his? Tamil (தமிழ்)எம் நெஞ்சில் காதலராகிய அவர் எப்போதுமே உள்ளனர்; அது போலவே, அவருடைய நெஞ்சில், நாமும் நீங்காமல் எப்போதும் இருக்கின்றோமோ? (௲௨௱௪)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோமோ? (௲௨௱௪)
— மு. வரதராசன் என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா? (௲௨௱௪)
— சாலமன் பாப்பையா என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா? (௲௨௱௪)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀬𑀸𑀫𑀼𑀫𑁆 𑀉𑀴𑁂𑀗𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀅𑀯𑀭𑁆𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀢𑁆𑀢𑀼 𑀏𑁆𑀦𑁆𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀢𑁆𑀢𑀼
𑀑𑀑𑁆 𑀉𑀴𑀭𑁂 𑀅𑀯𑀭𑁆 (𑁥𑁓𑁤𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)उनके दिल में क्या रहा, मेरा भी आवास ।
मेरे दिल में, ओह, है, उनका सदा निवास ॥ (१२०४) Telugu (తెలుగు)మేము వారి మదిని మెలగుదుమో లేమొ
మరువ మతని మాదు మానసముల. (౧౨౦౪) Malayalam (മലയാളം)പ്രേമനായകനെൻ നെഞ്ചിലെപ്പോഴും കുടിവാഴ്വതേ; അതുപോലവർ നെഞ്ചിൽ ഞാനുണ്ടോയെന്നറിയില്ലിയേ! (൲൨൱൪) Kannada (ಕನ್ನಡ)ಹಾಯ್! ನನ್ನ ಹೃದಯದಲ್ಲಿ ನಾನೊಲಿದ ನಲ್ಲನು ನೆಲೆಸಿರುವಂತೆ, ಅವನ ಹೃದಯದಲ್ಲಿ ಕೂಡ ನಾನು ನೆಲಸಿರಬಹುದಲ್ಲವೆ? (೧೨೦೪) Sanskrit (संस्कृतम्)वासं करोति मच्चिते सर्वदा प्रियकामुक: ।
तथा तदीयचित्तेऽपि वसामि किमहं न वा? ॥ (१२०४) Sinhala (සිංහල)මගේ සිත නිතරම - නවාතැන වෙයි ඔහුටම එලෙසම ඔහු සිතෙහි - මට ත් ඉඩ සැලසුනා වත්දෝ (𑇴𑇢𑇳𑇤) Chinese (汉语)頁人時在妾念中, 未知妾亦時在頁人念中否? (一千二百四)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Ada-kah aku bertempat di-kalbu-nya? Untok-nya pula, tiada sadikit pun di-ragukan, tempat-nya ada di-dalam hati-ku.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)그녀의마음속에그는항상거하지만그의마음속에그녀의자리가있는지의심스럽다. (千二百四) Russian (Русский)Он обитает в моем сердце каждый миг. Неужели и я живу в его сердце? Arabic (العَرَبِيَّة)
هل لى فى قلبه مكان فى أية حالة؟ ولكنه دون شك يسكن فى قلبى (١٢٠٤)
French (Français)Il séjourne toujours dans mon cœur. Ai-je ou non une place dans le sien ? German (Deutsch)Er ist immer in meinen Gedanken - bin ich auch in den seinen? Swedish (Svenska)Han finns ständigt i mitt hjärta. Har jag månne en plats i hans?
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Egone sum iu illius animo? Ille iu meo animo est. (MCCIV) Polish (Polski)On na przykład mą pamięć zupełnie omotał. Czy i ja ciągle trwam w jego myślach?
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)