Bliss of union

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.   (௲௱௮ - 1108) 

Veezhum Iruvarkku Inidhe Valiyitai
Pozhap Pataaa Muyakku
— (Transliteration)


vīḻum iruvarkku iṉitē vaḷiyiṭai
pōḻap paṭā'a muyakku.
— (Transliteration)


Sweet indeed is that embrace Wherein not a breath comes between.

Tamil (தமிழ்)
காற்றும் இடையிலே புகுந்து பிளந்துவிடாத இறுக்கமான தழுவுதல், விரும்பிக் கூடும் இருவருக்கும் இனிமைதரும் நல்ல இன்ப உறவாகும்! (௲௱௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும். (௲௱௮)
— மு. வரதராசன்


இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே. (௲௱௮)
— சாலமன் பாப்பையா


காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும் (௲௱௮)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀻𑀵𑀼𑀫𑁆 𑀇𑀭𑀼𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀇𑀷𑀺𑀢𑁂 𑀯𑀴𑀺𑀬𑀺𑀝𑁃
𑀧𑁄𑀵𑀧𑁆 𑀧𑀝𑀸𑀅 𑀫𑀼𑀬𑀓𑁆𑀓𑀼 (𑁥𑁤𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
आलिंगन जो यों रहा, बीच हवा-गति बंद ।
दोनों को, प्रिय औ’ प्रिया, देता है आनन्द ॥ (११०८)


Telugu (తెలుగు)
విందుబెట్టి కుడుచు చందంబుగా నుండు
కలికి కొగలింప గలుగు సుఖము. (౧౧౦౮)


Malayalam (മലയാളം)
ഇളം കാറ്റും പ്രവേശിക്കാനിടം നൽകാത്ത രീതിയിൽ ഇരുവർ പ്രേമബന്ധത്തിലന്യോന്യമിമ്പമാർന്നിടും (൲൱൮)

Kannada (ಕನ್ನಡ)
(ಉಸಿರಾಡುವ) ಗಾಳಿಯೂ ಹಾದು ಹೋಗಲು ಎಡೆ ಇಲ್ಲದಂಥ ಬಿಗಿಯಪ್ಪುಗೆಯು, ಮೆಚ್ಚಿದ ಪ್ರಣಯಿಗಳಿಬ್ಬರಿಗೂ ಮಧುರವೆನಿಸುವುದು. (೧೧೦೮)

Sanskrit (संस्कृतम्)
वायुगम्यस्थलेनापि मध्ये व्यवधिमन्तरा ।
प्रीतिकामुकतोरङ्गपरिष्वङ्ग: सुखं वहेत् ॥ (११०८)


Sinhala (සිංහල)
තෙරපෙන වෙලු කැවෙන - වාතයෙන් වෙන් නො කෙරෙන රමණය මිහිර දෙයි - දයාබර පෙම්වතුන් යුවලට (𑇴𑇳𑇨)

Chinese (汉语)
愛人之緊擁, 甚至不容一絲微風介入臂間也. (一千一百八)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Alang-kah ni‘mat-nya bagi pasanganyang berchinta bilapelokan-nya bagitu mesra sa-hingga tiada sa-hembus udara dapat menembusi an- tara mereka.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
공기조차그사이를통과할수없도록꽉껴안는것은진정한연인들에게큰기쁨을준다. (千百八)

Russian (Русский)
Влюбленным сладостно такое слияние их тел,,оторое не может разделить даже, воздух

Arabic (العَرَبِيَّة)
الحبيبتان لا يجدان شيئا أكثر سرورا من العناق الذى لا يسمح حتى الهواء أن يتدخل بينهما (١١٠٨)


French (Français)
L'union, qui ne s'était jamais produite auparavant et qui ne souffre même pas l'air entre eux. donne la volupté aux deux amants.

German (Deutsch)
Den Liebenden ist es eine Freude, sich so zu umarmen, daß nicht einmal eine Brise durchweht.

Swedish (Svenska)
Ljuvligt för två älskande är ett famntag så tätt slutet att ej minsta fläkt av luft får plats mellan dem.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Socia domino dixerat: ,,quia aequalern babens arnorem conjugium expetis, quod separari nequeat, illam domum ducere te oportet." Dominus (abnuens) respondet: Duobus inter ipsos appetentibus , amplexus, quern nullns ven- tus separet, abunde sa.tisfacit. (MCVIII)

Polish (Polski)
Gdy powietrze nas nawet od siebie nie dzieli Iw uściskach nawzajem giniemy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22