Reading hints

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.   (௲௯௰௬ - 1096) 

Uraaa Thavarpol Solinum Seraaarsol
Ollai Unarap Patum
— (Transliteration)


uṟā'a tavarpōl coliṉum ceṟā'arcol
ollai uṇarap paṭum.
— (Transliteration)


They may speak like strangers, but the words Will soon reveal their intimacy.

Tamil (தமிழ்)
புறத்தே நம்மை விரும்பாதவரைப் போலச் சொன்னாரானாலும், தம் உள்ளத்தில் நம்மைச் சினவாதவரின் சொற்கள் பயனாகுதல், விரைவில் உணரப்படும் (௲௯௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும். (௲௯௰௬)
— மு. வரதராசன்


(பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும். (௲௯௰௬)
— சாலமன் பாப்பையா


காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும் (௲௯௰௬)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀶𑀸𑀅 𑀢𑀯𑀭𑁆𑀧𑁄𑀮𑁆 𑀘𑁄𑁆𑀮𑀺𑀷𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀶𑀸𑀅𑀭𑁆𑀘𑁄𑁆𑀮𑁆
𑀑𑁆𑀮𑁆𑀮𑁃 𑀉𑀡𑀭𑀧𑁆 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁥𑁣𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
यदुअपि वह अनभिज्ञ सी, करती है कटु बात ।
बात नहीं है क्रुद्ध की, झट होती यह ज्ञात ॥ (१०९६)


Telugu (తెలుగు)
పగచుకొన్న విధము బలికిన బలుకులే
స్నేహలతను బెంచు చిత్తమలర. (౧౦౯౬)


Malayalam (മലയാളം)
പകയുള്ളയലാർവാക്കായ് പുറമേക്രൂരമെങ്കിലും അകമേ സ്നേഹവായ്പ്പുള്ള വാണിയെന്നുമറിഞ്ഞിടാം (൲൯൰൬)

Kannada (ಕನ್ನಡ)
ಹೊರ ನೋಟಕ್ಕೆ ಅವರು ಅಪರಿಚಿತರಂತೆ (ಕುಪಿತ) ಸಂಭಾಷಣೆ ನಡೆಸಿದರೂ, ಅದು ನಿಜವಾಗಿ ವೈರವಿಲ್ಲದ ಪ್ರಣಯ ಸಲ್ಲಾಪ ಎಂಬುದು ಒಡನೆಯೇ ತಿಳಿಯುವುದು. (೧೦೯೬)

Sanskrit (संस्कृतम्)
अप्रीतवाक्यसदृशं ब्रूयात्सा कठिनं बहि: ।
परन्तु हृदये क्रोधो नास्तीति ज्ञायते क्षणात् ॥ (१०९६)


Sinhala (සිංහල)
අසල් වැසියන් ලෙස - කතනය කළත් නො සිතා හිත කැමති අයගේ - වචන හඳුනත හැකිය හනිකට (𑇴𑇲𑇦)

Chinese (汉语)
伊人之態度言語, 雖故作陌生冷漠, 仍足示其愛也. (一千九十六)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Walau pun mereka berpura2 berchakap saperti dua orang asing yang tersinggong, kata2 kaseh mesra akan terlihat sa-ketika lagi.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
낯선사람처럼 귀에 거슬리게 말하는듯하지만그녀의말은정말친절하다. (千九十六)

Russian (Русский)
Даже если она притворно грубит мне, но в ее словах слышится отсутствие недоброжелательства

Arabic (العَرَبِيَّة)
مع أنها يتكلمان ويتحثان فيما بينهما كالاجنبين المزعجبين ولكن كلمات الحب تبدو واضحة من خلال كلامهما (١٠٩٦)


French (Français)
Extérieurement elle parle comme une étrangère, l'amoureux comprend vite que ses paroles dures émanent d'un cœur qui ne hait pas, mais qu'elles traduisent un obstacle à son amour.

German (Deutsch)
Sprechen sie auch wie Feinde miteinander – die Worte der sich Liebenden versteht man bald.

Swedish (Svenska)
Även om de talar till varandra som främlingar blir de älskandes ord strax förstådda.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Dominus a socia remotus illius mentem intelligens secum <licit: Etiamsi.dicant, quasi sint non amici, sermo eorum, qui sunt non inirnici, facile agnoscetur (MXCVI)

Polish (Polski)
I choć język mnie gromi – gdy śmieją się oczy – Jego szorstkość nikogo nie zmami.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22