Kataaak Kalitrinmer Katpataam Maadhar
Pataaa Mulaimel Thukil
— (Transliteration) kaṭā'ak kaḷiṟṟiṉmēṟ kaṭpaṭām mātar
paṭā'a mulaimēl tukil.
— (Transliteration) Like the veil over the face of a rutting elephant Is the vest that veils her buxom breasts. Tamil (தமிழ்)இந்த மாதின், சாயாத முலைகளின் மேலாக இடப்பட்டுள்ள துகில், அவையும் என்னைக் கொல்லாதபடி காத்தலால், மதகளிற்றின் முகபடாத்தைப் போன்றதாகும் (௲௮௰௭)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது. (௲௮௰௭)
— மு. வரதராசன் அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது. (௲௮௰௭)
— சாலமன் பாப்பையா மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது (௲௮௰௭)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀓𑀝𑀸𑀅𑀓𑁆 𑀓𑀴𑀺𑀶𑁆𑀶𑀺𑀷𑁆𑀫𑁂𑀶𑁆 𑀓𑀝𑁆𑀧𑀝𑀸𑀫𑁆 𑀫𑀸𑀢𑀭𑁆
𑀧𑀝𑀸𑀅 𑀫𑀼𑀮𑁃𑀫𑁂𑀮𑁆 𑀢𑀼𑀓𑀺𑀮𑁆 (𑁥𑁢𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)अनत कुचों पर नारि के, पड़ा रहा जो पाट ।
मद-गज के दृग ढ़ांकता, मुख-पट सम वह ठाट ॥ (१०८७) Telugu (తెలుగు)మత్తగజము కంటి మరుగు పచ్చడనుట్లు
స్నిగ్ధ బిగువు చనుల జీలుగుపైట. (౧౦౮౭) Malayalam (മലയാളം)ചായാത്ത കുചയുഗ്മത്തെ മറ യിക്കും നേർത്ത ശീലയോ മദം പിടിച്ച കൊമ്പൻറെ മുഖമണിഞ്ഞ മൂടിയാം (൲൮൰൭) Kannada (ಕನ್ನಡ)ಈ ಎಳೆವೆಣ್ಣಿನ ನಿಮಿರಿನಿಂತ ಕಠಿಣ ಕುಚಗಳ ಮೇಲೆ ಮರೆಮಾಡಿದ ವಸ್ತ್ರವು ಮದಿಸಿದಾನೆಯ ಮೇಲೆ ಹೊದೆಸಿದ ಮುಖ ವಸ್ತ್ರವನ್ನು ಹೋಲುತ್ತಿದೆ. (೧೦೮೭) Sanskrit (संस्कृतम्)प्रङ्गनाधनवक्षाजच्छादक पट्टवस्त्रकम् ।
प्रत्तेभकायसंच्छन्नमुखवस्त्रसमं भवेत् ॥ (१०८७) Sinhala (සිංහල)තරුණියගෙ නො වැටුන - දෙ පියයුරු ආවරණය මත අඩු කරන්නෙත් - මදැතු නෙත් වැස්ම බඳු වේ මැයි (𑇴𑇱𑇧) Chinese (汉语)伊人胸前之衣, 有若野象之目障. (若無之, 將置人於死地矣). (一千八十七)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Kain yang menutupi dada segar si-gadis jelita ini ada-lah saperti pe- lindong mata gajah yang naik bengis layak-nya.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)처녀의탱탱한가슴을덮은옷감은미친코끼리의이마를덮은면사포처럼보인다. (千八十七) Russian (Русский)Повязка на упругой груди лотосоокой подобна повязке на глазах слона, когда он учует течку слонихи Arabic (العَرَبِيَّة)
الجلباب الذى يلقيه الحسناء على صدرها كمثل عصابة علىعينى الفيل الغاضب (١٠٨٧)
French (Français)Le vêtement qui couvre les seins fermes de cette femme, ressemble à l'oeillère d'un éléphant eu furie. German (Deutsch)Der Stoff, der den festen Busen dieser Frau bedeckt, gleicht dem Schutz, der das Auge eines brunftigen Elefanten bedeckt. Swedish (Svenska)Likt bindeln för den upphetsade elefantens ögon, o kvinna, syns mig det plagg varmed du skyler dina ljuvliga fasta bröst!
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Quod frontem elephantis libidine saevientis tegit tegumen, puel-lac pectoris tegumen est (MLXXXVII) Polish (Polski)Jej dziewczęca pierś szczelnie pokryta jest sari* Jak zasłoną na łbach groźnych słoni.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)