Melirundhum Melallaar Melallar Keezhirundhum
Keezhallaar Keezhal Lavar
— (Transliteration) mēliruntum mēlallār mēlallar kīḻiruntum
kīḻallār kīḻal lavar.
— (Transliteration) Neither the high-born who act low are high, Nor the low-born who act high, low. Tamil (தமிழ்)செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார்; அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார் (௯௱௭௰௩)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர். (௯௱௭௰௩)
— மு. வரதராசன் நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர். (௯௱௭௰௩)
— சாலமன் பாப்பையா பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள் (௯௱௭௰௩)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀫𑁂𑀮𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀫𑁂𑀮𑀮𑁆𑀮𑀸𑀭𑁆 𑀫𑁂𑀮𑀮𑁆𑀮𑀭𑁆 𑀓𑀻𑀵𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀫𑁆
𑀓𑀻𑀵𑀮𑁆𑀮𑀸𑀭𑁆 𑀓𑀻𑀵𑀮𑁆 𑀮𑀯𑀭𑁆 (𑁚𑁤𑁡𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)छोटे नहिं होते बड़े, यद्यपि स्थिति है उच्च ।
निचली स्थिति में भी बड़े, होते हैं नहिं तुच्छ ॥ (९७३) Telugu (తెలుగు)పీఠమెక్కినంత వెద్దగా డల్పుండు
వెద్ద చిన్నగాడు గద్ద దిగిన. (౯౭౩) Malayalam (മലയാളം)അധമാനുന്നതസ്ഥാനത്തിരുന്നാലുമുയർന്നിടാ; ഉത്തമൻ കീഴിലായാലുമൗന്നത്യം കൈവെടിഞ്ഞിടാ (൯൱൭൰൩) Kannada (ಕನ್ನಡ)ಮೇಲಾದ ಸ್ಥಿತಿಯಲ್ಲಿದ್ದರೂ ಕೂಡ, ಮೇಲಾದ ಗುಣವಿಲ್ಲದವರು ಮೇಲು ವರ್ಗದವರೆನಿಸಿಕೊಳ್ಳಲಾರರು; ಅದೇ ರೀತಿ, ಕೀಳು ಸ್ಥಿತಿಯಲ್ಲಿದ್ದರೂ ಕೂಡ ಕೀಳಾದ ಗುಣ ಹೊಂದದವರು ಕೀಳು ವರ್ಗದವರೆಂದು ಎನಿಸಿಕೊಳ್ಳಲಾರರು. (೯೭೩) Sanskrit (संस्कृतम्)श्रेष्ठकर्म विन श्रेष्ठकृत्यात् सामान्योऽपि महान् भवेत् ।
विना स्थानां श्रेष्ठकृत्यात् सामान्योऽपि महान् भवेत् ॥ (९७३) Sinhala (සිංහල)උසස් තැන සිටිය ද - දුදනෝ නොවෙති උතූමෝ පහත් තැන සිටියද - ගූණැති දන අදමයෝ නො වෙති (𑇩𑇳𑇰𑇣) Chinese (汉语)人無成就, 雖出於高門亦不貴; 人有成就, 雖出生於寒門亦偉. (九百七十三)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Walau pun mereka bangsawan kelahiran-nya, tetapijikalau tidak di- punya-nya peribadi kebangsawanan tidak dapat di-panggil bangsa- wan juga mereka: dan walau pun mereka itu hina kelahiran-nya, mereka yang tidak hina tidak dapat di-namakan hina.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)보잘것없는자는승격되어도, 위대해질수없고; 위대한자는격하되어도, 비열하게되지않으리라. (九百七十三) Russian (Русский)Лишены величия люди, чуждые величия, даже если они и высокого рождения. Лишены низости люди, чуждые низости, даже если они и из низкого рода Arabic (العَرَبِيَّة)
لا يكون الرحل عظيما بسبب ولادته فى أسرة نبيلة فكذلك لا يكون احد وضيعا ورذيلا بسبب ولادته فى اسرة خاملة (٩٧٣)
French (Français)Ceux qui n'ont pas accompli des actes dignes de remarque, ne deviennent pas grands, par le fait d'être assis sur des sièges; ceux qui ont de nobles faits à leur actif, ne deviennent pas petits, par le fait d'être assis par terre. German (Deutsch)Wer eine hohe Stellung ohne Größe bekleidet, ist nicht groß - wer eine niedere Stellung ohne Niedrigkeit bekleidet, ist nicht niedrig. Swedish (Svenska)De som ej är <mäktiga> stora <ting> kan ej bli stora även om deras ställning är hög. De som ej är små kan ej bli små även om deras ställning är låg.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Quamvis excelsum locum teneant, qui excelsum animum non habeant, excelsi non sunt; quamvis humilem locum teneant, qui humilem animum non habeant, humiles non sunt (CMLXXIII) Polish (Polski)Pochodzenie plebejskie nikogo nie splami, Zacne zaś nie wypełni pustoty.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)