Utravan Theerppaan Marundhuzhaich Chelvaanendru
AppaalNaar Kootre Marundhu
— (Transliteration) uṟṟavaṉ tīrppāṉ maruntuḻaic celvāṉeṉṟu
appāl nāṟkūṟṟē maruntu.
— (Transliteration) Any treatment involves these four orders: The patient, doctor, medicine and the nurse. Tamil (தமிழ்)பிணிக்கு மருந்தாவது, பிணியுற்றவன், அதனைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்கு உதவும் மருந்துகள், அதனை இயற்றுபவன் என்னும் நான்கு பாகுபாடு உடையதாம் (௯௱௫௰)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது. (௯௱௫௰)
— மு. வரதராசன் நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும். (௯௱௫௰)
— சாலமன் பாப்பையா நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது (௯௱௫௰)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀉𑀶𑁆𑀶𑀯𑀷𑁆 𑀢𑀻𑀭𑁆𑀧𑁆𑀧𑀸𑀷𑁆 𑀫𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀵𑁃𑀘𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀸𑀷𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀅𑀧𑁆𑀧𑀸𑀮𑁆 𑀦𑀸𑀶𑁆𑀓𑀽𑀶𑁆𑀶𑁂 𑀫𑀭𑀼𑀦𑁆𑀢𑀼 (𑁚𑁤𑁟)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)रोगी वैद्य देवा तथा, तीमारदार संग ।
चार तरह के तो रहे, वैद्य शास्त्र के अंग ॥ (९५०) Telugu (తెలుగు)వ్యాధియు, పరిచర్య, వైద్యఁడు, రోగియు
వైద్యశాస్త్ర పాటవంబు నాల్గు. (౯౫౦) Malayalam (മലയാളം)രോഗിയും വൈദ്യരും പിന്നെ മരുന്നും കൂടെ ഭൃത്യനും ഇവയെല്ലാം ചികിത്സാർത്ഥം ചതുരംഗങ്ങളായിടും (൯൱൫൰) Kannada (ಕನ್ನಡ)ರೋಗಿ, ವೈದ್ಯ, ಔಷಧಿ ಮತ್ತು ಔಷಧಿ ತಯಾರಿಸಿ ಕೊಡುವವನು- ಎಂದು ವೈದ್ಯ ವಿದ್ಯೆಯಲ್ಲಿ ನಾಲ್ಕು ವಿಭಾಗಗಳನ್ನು ಒಳಗೊಂಡಿರುವುದು. (೯೫೦) Sanskrit (संस्कृतम्)रुग्णो भिषग्भेषजं च समये भेषजप्रद: ।
एतच्चतुष्कसंयोगश्चिकित्सोति प्रकीर्त्यते ॥ (९५०) Sinhala (සිංහල)වෙදා සහ ඔසුවත් - හෙදකම් කරන ඇත්තා ලෙඩා යන සිව් දැ - පිළියමෙක විය යුතූ කොටස් වෙත් (𑇩𑇳𑇮) Chinese (汉语)醫學之爲物, 繫於病人, 醫師, 藥物, 處方, 四者. (九百五十)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Si-sakit, tabib, ubat, dan ahli ubat, di-atas keempat2 ini-lah penyem- bohan bergantong: dan empat juga sifat-nya bagi tiap satu-nya.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)환자, 의사, 약품, 간호사는의학의네가지측면이다. (九百五十) Russian (Русский)Больной, врач, готовящий лекарства и помощник врача — таковы четыре человека, участвующие в устранении болезни. Вот почему наука о лечении имеет четыре раздела Arabic (العَرَبِيَّة)
المريض والطبيب والدواء والصيدلية فهذه أربعة أمور لا بـد أن يعرف عنها الطبيب ويبنى علاجه عليها لان كل واحد منها يتصل لالآخر (٩٥٠)
French (Français)Le médicament doit être considéré à quatre points de vue: le malade, le médecin, le remède et celui qui prépare le remède, (le pharmacien). German (Deutsch)Die Medizin hängt von diesen vier ab: Patient, Heilei, Heilmittel und Fürsorger. Swedish (Svenska)Läkekonsten består av patient, läkare, medicin och apotekare, dessa fyra återigen delade i fyra kategorier.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Aegrotus, medicus, remedium, aegrotum curans, haec artis medicae quattuor partes constituunt. (CML) Polish (Polski)Pacjent, lekarz, lekarstwo i jeszcze recepta Stworzą cztery składniki cierpienia.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)