Not Drinking Palm-Wine

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.   (௯௱௨௰௧ - 921) 

Utkap Pataaar Oliyizhappar Egngnaandrum
Katkaadhal Kontozhuku Vaar
— (Transliteration)


uṭkap paṭā'ar oḷiyiḻappar eññāṉṟum
kaṭkātal koṇṭoḻuku vār.
— (Transliteration)


Those who always love wine Will neither inspire fear in others nor retain their fame.

Tamil (தமிழ்)
கள்ளின் மேல் ஆசை கொண்ட அரசர்கள், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தம் முன்னோரால் அடைந்திருந்த புகழ் என்னும் ஒளியையும் இழந்து விடுவார்கள் (௯௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார். (௯௱௨௰௧)
— மு. வரதராசன்


போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள். (௯௱௨௰௧)
— சாலமன் பாப்பையா


மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள் (௯௱௨௰௧)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀝𑁆𑀓𑀧𑁆 𑀧𑀝𑀸𑀅𑀭𑁆 𑀑𑁆𑀴𑀺𑀬𑀺𑀵𑀧𑁆𑀧𑀭𑁆 𑀏𑁆𑀜𑁆𑀜𑀸𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀓𑀝𑁆𑀓𑀸𑀢𑀮𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑁄𑁆𑀵𑀼𑀓𑀼 𑀯𑀸𑀭𑁆 (𑁚𑁤𑁜𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
जो मधु पर आसक्त हैं, खोते हैं सम्मान ।
शत्रु कभी डरते नहीं, उनसे कुछ भय मान ॥ (९२१)


Telugu (తెలుగు)
కీర్తి మాయమగును, కేవల పడనగును
కల్లు ద్రాగు గుణముఁ గలిగెనేని. (౯౨౧)


Malayalam (മലയാളം)
മദ്യപാനികളായോരേ ശത്രുപോലും ഭയപ്പെടാ തങ്ങൾക്കുള്ള പുകഴ്ച്ചക്കും ഭംഗമേർപ്പെട്ടിടും ദൃഢം (൯൱൨൰൧)

Kannada (ಕನ್ನಡ)
ಕಳ್ಳನ್ನು ಪ್ರೀತಿಸಿ ಅದಕ್ಕೆ ದಾಸರಾಗಿರುವ ಅರಸರು ಯಾವಾಗಲೂ, ಹಗೆಗಳಲ್ಲಿ ಭೀತಿಯನ್ನುಂಟು ಮಾಡಲಾರರು; ಪ್ರತಿಯಾಗಿ ತಮ್ಮ ಕೀರ್ತಿಯನ್ನು ಕೆಡಿಸಿಕೊಳ್ಳುವರು. (೯೨೧)

Sanskrit (संस्कृतम्)
मद्यपानप्रियान् दृष्टा न बिभ्यति विरोधिन: ।
तथा तैरार्जिता कीर्ती: अचिरात् क्षीयते भुवि ॥ (९२१)


Sinhala (සිංහල)
හැමවිට සුරායෙහි - ඇල්මෙන් බැඳුන ඇත්තෝ නො සැලකෙත් සැමදා - සුදන පැසසුම් පවා නො ලබත් (𑇩𑇳𑇫𑇡)

Chinese (汉语)
躭於酒者, 敵不畏之; 縱獲榮譽, 亦不能保. (九百二十一)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Perhatikan-lah orang yang sudah ketagehan arak: mereka tiada akan di-takuti oleh musoh2-nya, malah kemuliaan yang telah di-chapai- nya pun akan hilang juga.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
음주에중독된자들은적이결코두려워하지않을것이며명성을얻을수없으리라. (九百二十一)

Russian (Русский)
Люди с непомерным пристрастием к вину не смогут противостоять недругам и растеряют остатки своей славы

Arabic (العَرَبِيَّة)
الرجال الذين قد تعودوا بشرب الخمر لا يخاف منهم أعدائهم ويفقدون المجد الذي حصلوه من قبل (٩٢١)


French (Français)
(Les Rois) qui vivent avec l’amour de l’alcool ne sont jamais craints de leurs ennemis, et de plus, perdent la gloire acquise.

German (Deutsch)
Wer mit einer ständigen Liebe für Alkohol lebt, wird nicht gefürchtet und verliert seinen Ruf.

Swedish (Svenska)
De som ständigt åstundar starka drycker inger ej respekt och förlorar allt anseende.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Neque amplius metuentur et in perpetuum splendorem (laudis) amittant, qui vivant potum inebriantem cupientes. (CMXXI)

Polish (Polski)
Ten, co chętnie się bawi kielichem, nie budzi W sercach wrogów najmniejszej obawy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22