Wanton Women

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.   (௯௱௨௰ - 920) 

920 Irumanap Pentirum Kallum
KavarumThiruneekkap Pattaar Thotarpu
— (Transliteration)


irumaṉap peṇṭirum kaḷḷum kavaṟum
tirunīkkap paṭṭār toṭarpu.
— (Transliteration)


Fortune leaves those whose associates are Treacherous women, wine and dice.

Tamil (தமிழ்)
எப்போதும் கவர்த்த மனத்தையுடைய மகளிரும், கள்ளும், சூதும், என்னும் மூன்று தொடர்புகளும், திருமகளால் கைவிடப்பட்டவருக்கு நெருங்கிய நட்பு ஆகும் (௯௱௨௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும். (௯௱௨௰)
— மு. வரதராசன்


உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும். (௯௱௨௰)
— சாலமன் பாப்பையா


இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும் (௯௱௨௰)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀭𑀼𑀫𑀷𑀧𑁆 𑀧𑁂𑁆𑀡𑁆𑀝𑀺𑀭𑀼𑀫𑁆 𑀓𑀴𑁆𑀴𑀼𑀫𑁆 𑀓𑀯𑀶𑀼𑀫𑁆
𑀢𑀺𑀭𑀼𑀦𑀻𑀓𑁆𑀓𑀧𑁆 𑀧𑀝𑁆𑀝𑀸𑀭𑁆 𑀢𑁄𑁆𑀝𑀭𑁆𑀧𑀼 (𑁚𑁤𑁜)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
द्वैध-मना व्यभिचारिणी, मद्य, जुए का खेल ।
लक्ष्मी से जो त्यक्त हैं, उनका इनसे मेल ॥ (९२०)


Telugu (తెలుగు)
జూదము, వెలయాలు, బోరత్వ మిమ్మూడు
సిరి దొఱంగు వాని స్నేహమగును. (౯౨౦)


Malayalam (മലയാളം)
വഞ്ചിക്കും വേശ്യയും മദ്യപാനവും ചൂതുമാകിയ മൂന്നും ദാരിദ്ര്യദുഃഖത്തിൽപ്പെട്ടവർക്കിമ്പമേകിടും (൯൱൨൰)

Kannada (ಕನ್ನಡ)
ಇಬ್ಬಗೆಯ ಮನಸ್ಸುಳ್ಳ ವೇಶ್ಯಾಂಗನೆಯರು, ಕಳ್ಳು ಮತ್ತು ಜೂಜು ಇವು ಮೂರೂ ಸಿರಿಯಳಿದ ದರಿದ್ರರ ಒಡನಾಡೀಗಳು. (೯೨೦)

Sanskrit (संस्कृतम्)
द्विमनस्का वारनारी द्यूतो मद्यं मदप्रदम् ।
त्रिभिरेतैर्युतं मर्त्य विमुञ्चेत् पद्मसम्भवा ॥ (९२०)


Sinhala (සිංහල)
සුරාවත් සුදුව - දෙ සිතැති ලඳුන් මේ ඇම සබැඳිව කල් ගෙවුම - ඉසුරු නැති විමට හේතූ වේ (𑇩𑇳𑇫)

Chinese (汉语)
二心之婦女, 醇酒, 睹具, 惟敗運所臨之人乃近之. (九百二十)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Wanita berhati dua, arak dan mejajudi ada-lah kegemaran lelaki yang tuah-nya sudah lari pergi.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
방종한여성, 술, 도박은행운으로부터버려진자들의친구이다. (九百二十)

Russian (Русский)
Блудницы с недалеким умом, вино и игральные кости — вот удел людей, от которых отвернулась богиня удачи

Arabic (العَرَبِيَّة)
النسوة ذات قلبين اللاتى يشربن الخمر ويلعبن مع الرجال على طاولة النرد يستمتع بهن الرجال الذين قد فقدوا حسن الحظ (٩٢٠)


French (Français)
Les femmes à double cœur, l'alcool et le jeu, font les délices de ceux qui sont abandonnés par la Divine Fille (déesse de la Fortune.)

German (Deutsch)
Frauen mit doppeltem Sinn, die Alkohol trinken und spielen, sind gut Freund mit dem, der von der Gottheit des Reichtums verlassen ist.

Swedish (Svenska)
Tvetydiga kvinnor, dryckenskap och tärningsspel är deras sällskap från vilka lyckans gudinna har vikit bort.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Ambiguae mulieres, potus inebrians et alea iis sunt comites, a qui-bus fortuna recessit. (CMXX)

Polish (Polski)
Wino, dziewki nierządne i gry hazardowe – Oto trójca przez bogów wyklęta.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22