Not Offending the Grea

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.   (௮௱௯௰௬ - 896) 

Eriyaal Sutappatinum Uyvuntaam Uyyaar
Periyaarp Pizhaiththozhuku Vaar
— (Transliteration)


eriyāl cuṭappaṭiṉum uyvuṇṭām uyyār
periyārp piḻaittoḻuku vār.
— (Transliteration)


One may survive even if burnt in fire But no survival for those who offend the great.

Tamil (தமிழ்)
காட்டினுள் சென்றவன், காட்டுத் தீயால் சுடப்பட்டாலும், ஒருவழியாக உயிர்பிழைத்து எவ்விடத்துச் சென்றாலும், எங்கும் உயிர் பிழைத்திருக்கவே மாட்டார்கள் (௮௱௯௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀭𑀺𑀬𑀸𑀮𑁆 𑀘𑀼𑀝𑀧𑁆𑀧𑀝𑀺𑀷𑀼𑀫𑁆 𑀉𑀬𑁆𑀯𑀼𑀡𑁆𑀝𑀸𑀫𑁆 𑀉𑀬𑁆𑀬𑀸𑀭𑁆
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀸𑀭𑁆𑀧𑁆 𑀧𑀺𑀵𑁃𑀢𑁆𑀢𑁄𑁆𑀵𑀼𑀓𑀼 𑀯𑀸𑀭𑁆 (𑁙𑁤𑁣𑁗)
— (தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
जल जाने पर आग से, बचना संभव जान ।
बचता नहीं महान का, जो करता अपमान ॥ (८९६)


Telugu (తెలుగు)
బ్రతుకవచ్చు నగ్ని బడియైన, పెద్దల
నవమదించి బ్రతుక నలవికాదు. (౮౯౬)


Malayalam (മലയാളം)
അഗ്നിയാൽ വെന്തുപോയാലുമൊരുകാലുയിർ വാഴലാം  പെരിയോർക്കെതിർ ചെയ്താകിലസാദ്ധ്യം ലോകജീവിതം  (൮൱൯൰൬)

Kannada (ಕನ್ನಡ)
ಕಾಳ್ಗಿಚ್ಚಿನ ಬೇಗೆಗೆ ತುತ್ತಾದರೂ ಜೀವದಿಂದ ಉಳಿಯಬಹುದು. ಬಲಶಾಲಿಗಳಾದ ಅರಸರನ್ನು ಪೀಡಿಸಿದವರು ಜೀವಸಹಿತ ಉಳಿಯುವುದು ಕಷ್ಟ. (೮೯೬)

Sanskrit (संस्कृतम्)
दग्धोऽपि वह्निना कश्चित् कदाचिज्जीवितुं क्षम: ।
महातामपकारी तु जीवितुं न भवेत् क्षम: ॥ (८९६)


Sinhala (සිංහල)
ජිවත් විය හැකිය - දැවුනත් උදක් ගින්නෙන් උතූමනට වරදක් - කළොත් ජිවත් විය හැකි නොවේ (𑇨𑇳𑇲𑇦)

Chinese (汉语)
被困於火燄, 尚可逃生; 觸怒權貴, 無處可安也. (八百九十六)
程曦 (古臘箴言)


Malay (Bahasa Melayu)
Walau pun mereka yang terperangkap di-dalam api ganas dapat juga melepaskan diri: tetapi tiada-lah ada keselamatan bagi mereka yang membuat jahat kapada orang2 yang maha berkuasa.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
타는불에서탈출할수있더라도위대한자의분노로부터달아날수없다. (八百九十六)

Russian (Русский)
Ты еще можешь уцелеть, даже если будешь обожжен огнем. Но едва ли можно сластить от гнева оскорбленного властелина

Arabic (العَرَبِيَّة)
إن الذين تأخذهم لهيبة من النار من كل جانب ربما يخرجون منها سالمين ولكن لا سلامة لأحد يثير غضب الأقوياء (٨٩٦)


French (Français)
Celui qui est surpris dans une forêt embrasée peut encore s'échapper vivant; mais celui qui fait du tort aux grands (que leur pénitence a rendu puissants) ne vivra pas

German (Deutsch)
Es gibt ein Entrinnen für den, der durch das Feuer verbrannr wird - es gibt kein Entrinnen für den, der den Großen beleidigt.

Swedish (Svenska)
Om man blir bränd av elden kan man möjligen överleva. Men för dem som förolämpar de mäktiga finns ingen räddning.

Latin (Latīna)
Etsi quis igne uratur, vivere poterit; vivere non poterit, qui magnis damnum inferat. (DCCCXCVI)

Polish (Polski)
Łatwiej ujdziesz z płomieni na własnym pogrzebie, Niż ze stosu, co tamten rozżarzy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22