Knowing the Quality of Strength

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.   (௮௱௭௰௬ - 876) 

Therinum Theraa Vitinum Azhivinkan
Theraan Pakaaan Vital
— (Transliteration)


tēṟiṉum tēṟā viṭiṉum aḻiviṉkaṇ
tēṟāṉ pakā'aṉ viṭal.
— (Transliteration)


In times of crisis, be wary of joining or opposing any, Whether tested or untested.

Tamil (தமிழ்)
பகைவனை முன்பே தெளிந்தாலும் தெளியாவிட்டாலும், தனக்கு மற்றொரு செயலினாலே தாழ்வு வந்தவிடத்து, அவரைக் கூடாதும் நீக்காதும், விட்டு வைக்க வேண்டும் (௮௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும். (௮௱௭௰௬)
— மு. வரதராசன்


ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக. (௮௱௭௰௬)
— சாலமன் பாப்பையா


பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டும் இருப்பதே நலமாகும் (௮௱௭௰௬)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑁂𑀶𑀺𑀷𑀼𑀫𑁆 𑀢𑁂𑀶𑀸 𑀯𑀺𑀝𑀺𑀷𑀼𑀫𑁆 𑀅𑀵𑀺𑀯𑀺𑀷𑁆𑀓𑀡𑁆
𑀢𑁂𑀶𑀸𑀷𑁆 𑀧𑀓𑀸𑀅𑀷𑁆 𑀯𑀺𑀝𑀮𑁆 (𑁙𑁤𑁡𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
पूर्व-ज्ञात हो परख कर, अथवा हा अज्ञात् ।
नाश-काल में छोड़ दो, शत्रु-मित्रता बात ॥ (८७६)


Telugu (తెలుగు)
కలసి ముందు వెనక కలహమాడుట కన్న
కలసి కలియనట్లు మెలఁగుటొప్పు. (౮౭౬)


Malayalam (മലയാളം)
വിപൽക്കാരത്തിലാരോടും സ്നേഹം കെട്ടാതിരിക്കണം ശത്രുവോ മിത്രമാകട്ടെ, നിസ്സംഗത വിശിഷ്ടമാം (൮൱൭൰൬)

Kannada (ಕನ್ನಡ)
ಹಗೆಯಾದವನನ್ನು ಈ ಮೊದಲು ಬಲಪರೀಕ್ಷೆ ಮಾಡಿ ತಿಳಿಯದಿದ್ದರೂ, ತನಗೆ ಆಪತ್ತು ಬಂದ ಕಾಲದಲ್ಲಿ ಅವನ ಸ್ನೇಹವನ್ನೂ ಗಳಿಸದೆ ಹಗೆತನವನ್ನೂ ಸಾಧಿಸದೆ ಮಧ್ಯವರ್ತಿಯಾಗಿರಬೇಕು. (೮೭೬)

Sanskrit (संस्कृतम्)
त्वया रिपुर्भवेद् ज्ञातस्त्वज्ञातो वा पुरा भृशम् ।
क्लेशे प्राप्ते तु माध्यस्थ्यभावमालम्ब्य पश्य तम् ॥ (८७६)


Sinhala (සිංහල)
පැහැදිලි නොපැහැදිලි - බව ඇති මුත් වනසෙදි මිතූරු සුමිතූරු කම් - දෙකම නො ගෙනම හැසිරීම යුතූ (𑇨𑇳𑇰𑇦)

Chinese (汉语)
時勢未宜, 面臨敵人, 或明或暗, 應守靜而莫動. (八百七十六)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Sama ada sudah pun di-putuskan untok menjadikan jiran sa-bagai kawan atau lawan, usah-lah berbuat apa2 bila kamu kebingongan, biarkan dia sa-orang diri.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
적을검증했거나안했거나여부에상관없이, 곤란할때는가까이도멀리도하지않아야한다. (八百七十六)

Russian (Русский)
Оставь в покое врага в трудные для него дни — решил ли ты враждовать с ним или примириться

Arabic (العَرَبِيَّة)
وإذا عزمت على أتخاذ جارك كصديق أو عدو لك عند ماتكون فى حيرة وإرتباك فلا تتخذ منها احدا بل أتركهما كليهما وحيدين منفردين بنفسهما (٨٧٦)


French (Français)
Que tu aies discerné ou non ton ennemi, ne t'allie-pas avec lui, ni ne te l'aliène dans le temps du malheur, mais laisse le dans l'indifférence.

German (Deutsch)
Hat einer seinen Feind im Unglück auf die Probe gestellt oder nicht - er soll so handeln, als wolle er sich weder mit ihm vereinen noch sich von ihm trennen.

Swedish (Svenska)
Vare sig denne är att lita på eller ej må man i nödens stund varken vara hans vän eller fiende.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Sive consentias, sive dissentias, in rerum discrimine et quod consen-sioui sit et quod odio omittas (DCCCLXXVI)

Polish (Polski)
Jeśliś mocny - drugiego trza zaraz uderzyć, Jeśliś słaby – do czasu lawiruj.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22