Knowing the Quality of Strength

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.   (௮௱௭௰௨ - 872) 

Viller Uzhavar Pakaikolinum Kollarka
Soller Uzhavar Pakai
— (Transliteration)


villēr uḻavar pakaikoḷiṉum koḷḷaṟka
collēr uḻavar pakai.
— (Transliteration)


Make foes, if you must, with bowmen And never of men whose weapon is their tongue.

Tamil (தமிழ்)
வில்லை ஏராகவுடைய உழவரான மறவரோடு பகை கொண்டாலும், சொல்லை ஏராகவுடைய உழவரான நுண்ணறிவை உடையவரோடு பகை கொள்ளக் கூடாது (௮௱௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது. (௮௱௭௰௨)
— மு. வரதராசன்


விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா. (௮௱௭௰௨)
— சாலமன் பாப்பையா


படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம் ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது (௮௱௭௰௨)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀺𑀮𑁆𑀮𑁂𑀭𑁆 𑀉𑀵𑀯𑀭𑁆 𑀧𑀓𑁃𑀓𑁄𑁆𑀴𑀺𑀷𑀼𑀫𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀶𑁆𑀓
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑁂𑀭𑁆 𑀉𑀵𑀯𑀭𑁆 𑀧𑀓𑁃 (𑁙𑁤𑁡𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
धनु-हल-धारी कृषक से, करो भले ही वैर ।
वाणी-हल-धर कृषक से, करना छोड़ो वैर ॥ (८७२)


Telugu (తెలుగు)
కలహ మాడవచ్చు విలుకానితో నైన
వలుకులాడువాని పగను వలదు. (౮౭౨)


Malayalam (മലയാളം)
വില്ല് കലപ്പയായുള്ളോർ മേലേ പക നിനക്കിലും വാണി കലപ്പയായുള്ളോർ നേരേ പകഗുണം വരാ (൮൱൭൰൨)

Kannada (ಕನ್ನಡ)
ಬಿಲ್ಲನ್ನೇ ನೇಗಿಲಾಗಿ ಉಳುವವರ (ಯೋಧರ) ಹಗೆಯನ್ನು ಪಡೆದುಕೊಂಡರೂ, ಮಾತನ್ನೇ ನೇಗಿಲಾಗಿ ಉಳುವವರ (ಬುದ್ಧಿಮತಿಗಳ)ಹಗೆಯನ್ನು ಕೊಳ್ಳಬಾರದು. (೮೭೨)

Sanskrit (संस्कृतम्)
चापाख्यलाङ्गलकरै: वीरैर्वैरं न दु:खदम् ।
वागाख्यलाङ्गलकरैर्बुधैर्वैरं न साम्प्रतम् ॥ (८७२)


Sinhala (සිංහල)
අවි බලැති නරනිඳු - සහ සතූරු වුවත් කිම මැති ඇමතියන් හා - සතූරු වියයුතූ නොවේ කිසිවිට (𑇨𑇳𑇰𑇢)

Chinese (汉语)
刀劍弓矢传不足懼, 刀筆口舌則足懼也. (八百七十二)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Walau pun kamu berani menchabar orang senjata-nya panah, tetapi jangan sa-kali kau menggusar orang yang bersenjata lidah.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
전사의적대감은유발할수있지만학자의적대감은결코유발할수없다. (八百七十二)

Russian (Русский)
Ты можешь питать ненависть к людям, которые вспахивают вражду лемехом лука,,о не взращивай ненависть к людям, которые вспахивают лемехом слова

Arabic (العَرَبِيَّة)
لا بأس أن تتحدى الذين يملكون قوسا ولا سيفا ولا تثر غضب الذين يملكون لسانا ناطقا طلقا (٨٧٢)


French (Français)
Quand même il t'arrive d'encourir la haine de ceux qui ont le javelot pour arme, garde-toi de t'exposer à celle de ceux qui ont la langue pour arme (Ministres).

German (Deutsch)
Auch wenn du dir die Feindschaft von Bogenrasslern zuziehst - zieh dir niemals die Feindschaft der Wortrassler zu.

Swedish (Svenska)
Med dem som brukar pilbågen som vapen må du möjligen söka strid, men aldrig med dem vars vapen är Ordet.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Etsi inimicos tibi reddas , qui aratro arcus utuntur , noli inimicitias suscipere, qui aratro verbi utuntur. (DCCCLXXII)

Polish (Polski)
Ciosy mieczem czy kopią jest łatwo parować, Stokroć gorszy jest język człowieka.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22