Ignorance

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.   (௮௱௪௰௮ - 848) 

Evavum Seykalaan Thaandheraan Avvuyir
Poom Alavumor Noi
— (Transliteration)


ēvavum ceykalāṉ tāṉtēṟāṉ avvuyir
pō'om aḷavumōr nōy.
— (Transliteration)


Heeds no advice; knows nothing wise; His life is an illness till he dies.

Tamil (தமிழ்)
அறிவுடையோர் ‘இன்னின்னபடி செய்க’ என்று ஏவிய போதும், அதன்படி செய்யமாட்டாதவன், தானும் தெளியாதவன், உயிர் போகுமளவும் துன்பம் அடைவான் (௮௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும். (௮௱௪௰௮)
— மு. வரதராசன்


அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே. (௮௱௪௰௮)
— சாலமன் பாப்பையா


சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும் (௮௱௪௰௮)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑀯𑀯𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀓𑀮𑀸𑀷𑁆 𑀢𑀸𑀷𑁆𑀢𑁂𑀶𑀸𑀷𑁆 𑀅𑀯𑁆𑀯𑀼𑀬𑀺𑀭𑁆
𑀧𑁄𑀑𑁆𑀫𑁆 𑀅𑀴𑀯𑀼𑀫𑁄𑀭𑁆 𑀦𑁄𑀬𑁆 (𑁙𑁤𑁞𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
समझाने पर ना करे, और न समझे आप ।
मरण समय तक जीव वह, रहा रोग-अभिशाप ॥ (८४८)


Telugu (తెలుగు)
వినమి జెప్పినట్లు తనకైన దెలియమి
చచ్చుదనుక వెంట వచ్చునొప్పి. (౮౪౮)


Malayalam (മലയാളം)
വിജ്ഞർ വിചനമേൽക്കാനോ സ്വയമറിഞ്ഞു ചെയ്‌വാനോ പ്രാപ്തനല്ലാത്തവൻ ജീവകാലം ഭൂമിക്ക് ഭാരമാം (൮൱൪൰൮)

Kannada (ಕನ್ನಡ)
ಅರಿವುಗೇಡಿಯು ತಿಳಿದವರು ಒಳ್ಳೆಯದನ್ನು ಹೇಳಿದರೂ ಪಾಲಿಸನು; ತಾನೂ ಅದನ್ನು ಅರಿತುಕೊಳ್ಳಲಾರನು; ಇಂಥವನ ಬದುಕು ಸಾಯುವವರೆಗೂ ಒಂದು ಕುತ್ತಾಗಿ ಪರಿಣಮಿಸುವುದು. (೮೪೮)

Sanskrit (संस्कृतम्)
सत्कार्यं य: परैरुक्तं न कुर्याद्वेत्ति न स्वयम् ।
तस्याल्पबुद्धे: प्राणा: स्यु: आन्तमामयरूपिण: ॥ (८४८)


Sinhala (සිංහල)
තමාටත් නො දැනෙන - යැව්වත් නොයන යහ මග නැණ මඳ තැනැත්තා - දිවිය ඇති තෙක් ලොවට බරකි (𑇨𑇳𑇭𑇨)

(八百四十八)
程曦 (古臘箴言)Malay (Melayu)
Perhatikan-lah orang yang bukan sahaja tidak mahu mendengar nasihat yang baik malah tidak pula tahu apa yang benar: dia sa-bagai penyakit ta‘un kapada masharakat-nya hingga waktu mati-nya tiba.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
유식한자의말을경청하지도않고알지도못하는바보는영원히고생한다. (八百四十八)

Russian (Русский)
Человек, который не внимает мудрому совету, пострадает и будет испытывать мучения до тех пор, пока его душа не отделится от тела

Arabic (العَرَبِيَّة)
الرجل الذى لا يستمع إلى مشورة حسنة ولا يعرف لنفسه ما هو سبيل الصدق والصواب فهو طاعون لاصحابه حتى أن يموت (٨٤٨)


French (Français)
L'ignorant ne fait jamais ce qu'on lui recommande;

German (Deutsch)
Wer nichts auf einen Rat gibt und nichts weiß - solch ein Leben ist eine Krankheit bis zum Tod.

Swedish (Svenska)
Han föraktar goda råd. På egen hand lär han sig ingenting. En sådan mans liv är en plåga tills han dör.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Quamvis admonitus non facit, ipse nescit - dum anima ilia discedet, ( vera) pestis erit. (DCCCXLVIII)

Polish (Polski)
Nie usłucha nikogo, nie zdziała niczego, Będzie błądził do śmierci bez mała.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22