Ellaikkan Nindraar Thuravaar Tholaivitaththum
Thollaikkan Nindraar Thotarpu
— (Transliteration) ellaikkaṇ niṉṟār tuṟavār tolaiviṭattum
tollaikkaṇ niṉṟār toṭarpu.
— (Transliteration) Those bound by intimacy never desert their old pals Even if they bring loss. Tamil (தமிழ்)அறிவுடையவர், தமது தொல்லைகளின் போது உதவியாக நின்றவரின் தொடர்பை, அவர் தொலைவான இடங்களுக்குப் போனாலும் கூடக் கைவிட மாட்டார்கள் (௮௱௬)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார். (௮௱௬)
— மு. வரதராசன் நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார். (௮௱௬)
— சாலமன் பாப்பையா நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள் (௮௱௬)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀏𑁆𑀮𑁆𑀮𑁃𑀓𑁆𑀓𑀡𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆 𑀢𑀼𑀶𑀯𑀸𑀭𑁆 𑀢𑁄𑁆𑀮𑁃𑀯𑀺𑀝𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀢𑁄𑁆𑀮𑁆𑀮𑁃𑀓𑁆𑀓𑀡𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆 𑀢𑁄𑁆𑀝𑀭𑁆𑀧𑀼 (𑁙𑁤𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)चिरपरिचित घन मित्र से, यद्यपि हुआ अनिष्ट ।
मर्यादी छोडें नहीं, वह मित्रता धनिष्ठ ॥ (८०६) Telugu (తెలుగు)చనువు వలన గొప్ప సంకటమేరాగ
వదలుకొనడు మిత్ర వరుఁడు దాని. (౮౦౬) Malayalam (മലയാളം)സ്നേഹത്തിൻ പരമാവസ്ഥ പ്രാപിച്ചാൽ നാശനഷ്ടങ്ങൾ ഭവിക്കാനിടയായാലും പൂർവ്വസ്നേഹം വെടിഞ്ഞിടാ (൮൱൬) Kannada (ಕನ್ನಡ)ಸ್ನೇಹದ ಎಲ್ಲೆಯನು ಮೀರದೆ ಅದರ ಪರಿಧಿಯಲ್ಲಿ ನಿಂತರು, ಸ್ನೇಹಿತರಿಂದ ಕೇಡುಂಟಾದ ಸಮಯದಲ್ಲಿಯೂ ಅವರ ಗೆಳೆತನವನ್ನು ಬಿಡುವುದಿಲ್ಲ. (೮೦೬) Sanskrit (संस्कृतम्)पुरा परिचितं मित्रं खेदे प्राप्तेऽपि तत्कृते ।
न कदाचिद्विमुञ्चन्ति स्नेहधर्मवशंगता: ॥ (८०६) Sinhala (සිංහල)පළපුරුදු සගයන් - විපත් ගෙන ආ විට වුව ගූණැති හොඳ මිතූරෝ - කිසි විටෙක වෙන් නොවෙති එරෙහිව (𑇨𑇳𑇦) Chinese (汉语)故友或行事有損於己; 但誼屬舊交, 不應絕之也. (八百六)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Sahabat yang benar tidak akan melepaskan teman karib-nya walau pun ia menyebabkan keruntohan-nya.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)진정한친구는역경에서도오랜친구를져버리지않으리라. (八百六) Russian (Русский)Мужественные люди, верные давней дружбе, не отрекутся от друзей,,аже если друзья совершат поступки, несущие им крушение Arabic (العَرَبِيَّة)
الصديق الكامل لا يهجر صديقه القلبي ولو انه يصر سببا لهلاكته (٨٠٦)
French (Français)Ceux qui se tiennent dans les liens de l'amitié sans en dépasser les bornes, n'abandonnent pas leurs vieux vrais amis, même si ceux-ci ont causé leur ruine. German (Deutsch)Wer in den Banden der Freundschaft stehi» gibt alte Freundschaft nich i auf-auch dann nicht, wenn er verletzt wird. Swedish (Svenska)Varaktiga vänner överger icke dem med vilka de har umgåtts länge, även om det skulle bli dem själva till svårt förfång.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)qui intra limites (amicitiae) consistant, etiam cum suo periculo eos non deserunt, qui in veteri familiaritate consistant, (DCCCVI) Polish (Polski)Nie lżyj tego, co teraz cię w smutku zostawił, Jeśli kiedyś był twym przyjacielem.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)