The Fortification

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.   (௭௱௪௰௨ - 742) 

Manineerum Mannum Malaiyum Aninizhar
Kaatum Utaiya Tharan
— (Transliteration)


maṇinīrum maṇṇum malaiyum aṇiniḻaṟ
kāṭum uṭaiya taraṇ.
— (Transliteration)


Blue water, open space, hills and thick forests Constitute a fortress.

Tamil (தமிழ்)
நீலமணி போன்ற நீரினையுடைய அகழியும், வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மரநிழலாற் செறிந்த காடும் கொண்டுள்ளதே, பாதுகாப்பான நல்ல அரண்! (௭௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும். (௭௱௪௰௨)
— மு. வரதராசன்


தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும். (௭௱௪௰௨)
— சாலமன் பாப்பையா


ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும் (௭௱௪௰௨)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀡𑀺𑀦𑀻𑀭𑀼𑀫𑁆 𑀫𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀫𑀮𑁃𑀬𑀼𑀫𑁆 𑀅𑀡𑀺𑀦𑀺𑀵𑀶𑁆
𑀓𑀸𑀝𑀼𑀫𑁆 𑀉𑀝𑁃𑀬 𑀢𑀭𑀡𑁆 (𑁘𑁤𑁞𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
मणि सम जल, मरु भूमि औ’, जंगल घना पहाड़ ।
कहलाता है दुर्ग वह, जब हो इनसे आड़ ॥ (७४२)


Telugu (తెలుగు)
శుభ్రమైన నీరు, సువిశాలపు స్థలము,
కొండ యడువులుండ కోట యగును. (౭౪౨)


Malayalam (മലയാളം)
ജലമെന്നും‍ നിറഞ്ഞുള്ള കിടങ്ങും‍ പിൻമൈതാനവും‍ മലയും‍ മാമരം‍ തിങ്ങും‍ കാടും‍ ചേർന്നവകോട്ടയാം‍. (൭൱൪൰൨)

Kannada (ಕನ್ನಡ)
ಮಣಿಯಂತೆ ತಿಳಿಯಾದ ನೀರು, ಸಮತಟ್ಟಾದ ಭೂಮಿ, (ಹಬ್ಬಿರುವ) ಮಲೆ, ಸೂಗಸಾದ (ತಂಪಾದ) ನೆರಳುಳ್ಳ ಕಾಡು- ಇವುಗಳನ್ನು ಉಳ್ಳದೇ ಹೋಟೆಯೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೭೪೨)

Sanskrit (संस्कृतम्)
सलिलेन विशुद्धेन मरुभूम्या नगेन च ।
सुच्छायाढयनेनापि वृतो दुर्ग: समीर्यते ॥ (७४२)


Sinhala (සිංහල)
පාලු බිම කන්දත් - වනයත් නිමල ජලයත් සෙවන යන මේ ගූණ - රැඳුන තැන බලකොටුව විය යුතූ (𑇧𑇳𑇭𑇢)

Chinese (汉语)
水渠, 廣漠, 山陵, 密林, 皆可以爲屛障也. (七百四十二)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Saloran ayer, padang pasir, gunong-ganang dan hutan rimba, ini semua dapat di-jadikan berbagai rintangan di-dalam pertahanan.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
좋은요새에는맑은물, 광대한지역, 시원한그늘이있는산과숲이있다. (七百四十二)

Russian (Русский)
Крепость должна иметь питьевую воду, открытое пространство, горы и леса с благодатной тенью

Arabic (العَرَبِيَّة)
مجارى المياه والصحارى والجبال والغابات الملتفة فهذه هي موانعا دفاعية للمملكة (٧٤٢)


French (Français)
La fortresse est (la place) qui a l'eau claire comme le cristal, la plaine, la montagne et le bois à l'ombre fraîche.

German (Deutsch)
Das ist eine Festung, die kristallklares Wasser hat Ebenen, Berge und kühle, schattige Wälder.

Swedish (Svenska)
Kristallklart vatten, öppen mark, berg och skog med svalkande skugga, detta krävs för en befästning.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Quae aquam habeat gemmae similem, nudam planitiem, montem et nemus pulchram umbram praebens, ea arx est. (DCCXLII)

Polish (Polski)
Ma mieć wodę, a z flanki las gęsty i skały Oraz przestrzeń otwartą na dole.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22