Not to dread the Council

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.   (௭௱௨௰௨ - 722) 

Katraarul Katraar Enappatuvar Katraarmun
Katra Selachchollu Vaar
— (Transliteration)


kaṟṟāruḷ kaṟṟār eṉappaṭuvar kaṟṟārmuṉ
kaṟṟa celaccollu vār.
— (Transliteration)


Most learned among the learned is he Whose learning the learned accept.

Tamil (தமிழ்)
‘கற்றவர்களுள் கற்றவர்’ என்று புகழப்படுகின்றவர்கள், கற்றவர் அவையின் முன், தாம் கற்றதை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு எடுத்துச் சொல்லக் கூடியவர்களே ஆவர் (௭௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார். (௭௱௨௰௨)
— மு. வரதராசன்


தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார். (௭௱௨௰௨)
— சாலமன் பாப்பையா


கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார் (௭௱௨௰௨)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀶𑁆𑀶𑀸𑀭𑀼𑀴𑁆 𑀓𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀏𑁆𑀷𑀧𑁆𑀧𑀝𑀼𑀯𑀭𑁆 𑀓𑀶𑁆𑀶𑀸𑀭𑁆𑀫𑀼𑀷𑁆
𑀓𑀶𑁆𑀶 𑀘𑁂𑁆𑀮𑀘𑁆𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼 𑀯𑀸𑀭𑁆 (𑁘𑁤𑁜𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
जो प्रभावकर ढ़ंग से, आर्जित शास्त्र-ज्ञान ।
प्रगटे विज्ञ-समझ, वह, विज्ञों में विद्वान ॥ (७२२)


Telugu (తెలుగు)
చదివి నట్టివారి సన్నిధి చదివిన
చదుపు వ్యక్తపఱచు బుధుడె బుధుడు. (౭౨౨)


Malayalam (മലയാളം)
വിജ്ഞൻതാനെന്ന് വിജ്ഞൻ‍മാർ‍ തോന്നുമാറ് കഥിപ്പവൻ വിജ്ഞരിൽ‍ വിജ്ഞനെന്നേറെ മഹത്വമായ് ചൊല്ലപ്പെടും‍. (൭൱൨൰൨)

Kannada (ಕನ್ನಡ)
ಕಲಿತವರ (ವಿದ್ವಾಂಸರ) ಮುಂದೆ ತಾವು ಕಲಿತುದನ್ನು ಮನಮುಟ್ಟುವಂತೆ ಹೇಳಬಲ್ಲದವರು, ಜ್ಞಾನಿಗಳಲ್ಲಿ ಜ್ಞಾನಿಗಳೆಂದು ಕರಯಲ್ಪಡುವರು. (೭೨೨)

Sanskrit (संस्कृतम्)
पण्डितेष्वग्रगण्यास्ते श्‍लाघ्यन्ते सकलैरपि ।
अधीतं विदुषामग्रे विस्पष्टं यैर्निरूप्यते ॥ (७२२)


Sinhala (සිංහල)
අබිමුවෙහි උගතූන් - ඔවුන් අනුමත වන ලෙස කතනය කෙරෙන්නෝ - උගතූනැ යි යෙති උගතූනතරෙහි (𑇧𑇳𑇫𑇢)

Chinese (汉语)
論學立說而能令飽學之聽衆折服者, 可以爲大師矣. (七百二十二)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Lihat-lah orang yang dapat meyakinkan gagasan2-nya di-dalam himpunan mereka yang berilmu: dia akan di-panggil sarjana di- antara sarjana.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
학식으로학식이많은자를홀리는웅변가는학자들중의학자이다. (七百二十二)

Russian (Русский)
Мудрые люди, выступающие с разумными речами перед умными, считаются ученейшими среди ученейших

Arabic (العَرَبِيَّة)
إن الرجل الذى يقدر على التحدث بالدليل والبراهين المقنعة فهو من أفضل العلماء والفضلاء (٧٢٢)


French (Français)
Sont appelés savants d'entre les savants, ceux qui développent sans crainte leurs connaissances devant des savants, et de la manière que ceux-ci approuvent.

German (Deutsch)
Solche werden die Gelehrtesten genannt, die vor Gelehrten eindrucksvoll sagen können, was sie gelernt haben.

Swedish (Svenska)
Lärdast bland de lärda är de som i de lärdas krets med vederhäftighet förmedlar vad de har lärt sig.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Docti dicuntur inter doctos, qui coram doctis, quae edocti sunt, ita dicunt, ut capiantur. (DCCXXII)

Polish (Polski)
Gdy na twardej opoce buduje swe plany, Znajdzie tego, co plany te poprze.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22