Knowing assembly

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.   (௭௱௰௧ - 711) 

Avaiyarinadhu Aaraaindhu Solluka Sollin
Thokaiyarindha Thooimai Yavar
— (Transliteration)


avaiyaṟinatu ārāyntu colluka colliṉ
tokaiyaṟinta tūymai yavar.
— (Transliteration)


Meticulous masters of words Must judge the council before they speak.

Tamil (தமிழ்)
சொல்லின் தொகையை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, தாம் சொல்லப் போவதையும் நன்றாக ஆராய்ந்தே, எதனையும் சொல்ல வேண்டும் (௭௱௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும். (௭௱௰௧)
— மு. வரதராசன்


செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல் ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர். தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை. சமமானவர் அவை. குறைவான கல்வியாளர் அவை என அவற்றின் தரம் அறிந்து அங்கே பேசும் திறத்தை ஆராய்ந்து பேசுக. (௭௱௰௧)
— சாலமன் பாப்பையா


ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள் (௭௱௰௧)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀯𑁃𑀬𑀶𑀺𑀦𑀢𑀼 𑀆𑀭𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀼 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀓 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀷𑁆
𑀢𑁄𑁆𑀓𑁃𑀬𑀶𑀺𑀦𑁆𑀢 𑀢𑀽𑀬𑁆𑀫𑁃 𑀬𑀯𑀭𑁆 (𑁘𑁤𑁛𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
शब्द-शक्ति के ज्ञानयुत, जो हैं पावन लोग ।
समझ सभा को, सोच कर, करना शब्द-प्रयोग ॥ (७११)


Telugu (తెలుగు)
మాట పొందుఁదెలసి కూటమ్ము గమనించి
వక్తస్ఫుటముగాను వ్యక్తపఱచు. (౭౧౧)


Malayalam (മലയാളം)
കൂട്ടത്തിൽ ‍ മനമാരാഞ്ഞു വാക്യങ്ങൾ ‍ ബുദ്ധിപൂർവ്വമായ് തിരഞ്ഞുകാര്യമോതുന്നോൻ‍ ഭാഷണത്തിൽ സമർത്ഥനാം‍. (൭൱൰൧)

Kannada (ಕನ್ನಡ)
ಮಾತುಗಳ ಜೋಡಣೆಯನ್ನು ಅರಿತ ಶುದ್ದವಾದ ತಿಳುವಳಿಕೆಯುಳ್ಳವರು ಸಭೆಯ ಸ್ವಭಾವವನ್ನು ಅರಿತು ವಿಚಾರಮಾಡಿ ಮಾತನಾಡಲಿ. (೭೧೧)

Sanskrit (संस्कृतम्)
समास्वरूपं विज्ञाय वक्तव्यार्थं विचार्य च ।
सभायां शब्दजालज्ञै: वक्तव्यं सद्गुणान्वितै: ॥ (७११)


Sinhala (සිංහල)
සු පිරිසිදු පැහැදිලි - වදන් මාලාවෙන් හෙබි සබා තතූ දතූවන් - හොඳින් විමසා කතා කළයුතූ (𑇧𑇳𑇪𑇡)

Chinese (汉语)
語於大衆,應先知其爲何等人;言辭未出口,先惯慮之. (七百十一)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
O dikau yang telah mempelajari kepetahan berbichara dan men- chapai ketinggian nilai rasa! Pelajari-lah para hadhirin di-hadapan- mu sa-tehti-nya dan sesuaikan-lah uchapan-mu kapada-nya.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
맑은정신으로힘찬연설을하는자는청중에대해알맞은단어를사용한다. (七百十一)

Russian (Русский)
Мудрые люди, обладающие красноречием, произносят речь с большим уважением к слушателям

Arabic (العَرَبِيَّة)
أيها الرجل الذى وفقت بالبلاغة والبراعة طالع أولا طبائع ومشاعر المستمعين لك ثم تكلم بما يناسب المقام (٧١١)


French (Français)
Que les purs de cœur qui savent la valeur de la parole,

German (Deutsch)
Wer einen reinen und wendigen Geist hat, soll mir Überlegung sprechen, sobald er über die Versammlung Bescheid weiß.

Swedish (Svenska)
Må rättrådiga män som har ordet i sin makt studera konungens rådsförsamling och tala till den med insiktsfullt omdöme.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Coetu cognito considerate verba faciat verborum thesaurum habens cognitum vir purus (DCCXI)

Polish (Polski)
Jeśli musisz przemawiać, plan z góry przygotuj I choć z grubsza oszacuj słuchaczy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22