Thoonguka Thoongich Cheyarpaala Thoongarka
Thoongaadhu Seyyum Vinai
— (Transliteration) tūṅkuka tūṅkic ceyaṟpāla tūṅkaṟka
tūṅkātu ceyyum viṉai.
— (Transliteration) Delay where delay is needed, But do not delay when you must act. Tamil (தமிழ்)காலம் கடந்து செய்வதற்கு உரிய செயல்களைக் காலம் தாழ்த்தியே செய்ய வேண்டும்; கடத்தாமல் செய்வதற்குரிய செயல்களை விரைந்து செய்ய வேண்டும் (௬௱௭௰௨)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது. (௬௱௭௰௨)
— மு. வரதராசன் காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா. (௬௱௭௰௨)
— சாலமன் பாப்பையா நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது (௬௱௭௰௨)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀢𑀽𑀗𑁆𑀓𑀼𑀓 𑀢𑀽𑀗𑁆𑀓𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑀶𑁆𑀧𑀸𑀮 𑀢𑀽𑀗𑁆𑀓𑀶𑁆𑀓
𑀢𑀽𑀗𑁆𑀓𑀸𑀢𑀼 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆 𑀯𑀺𑀷𑁃 (𑁗𑁤𑁡𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)जो विलम्ब के योग्य है, करो उसे सविलम्ब ।
जो होना अविलम्ब ही, करो उसे अविलम्ब ॥ (६७२) Telugu (తెలుగు)ఆలసింప దగిన దాలసించుట లెస్స
వేగపడగ నున్న జాగుచెడువు. (౬౭౨) Malayalam (മലയാളം)ധൃതിയില്ലാത്ത കാര്യങ്ങൾ സാവകാശം നടത്തലാം അതിവേഗം നടത്തേണമടിയന്തിരമായവ (൬൱൭൰൨) Kannada (ಕನ್ನಡ)ಕಾಲವನ್ನು ತಾಳಿ ನಿಧಾನಿಸಿ ಮಾಡಬೇಕಾದ ಕೆಲಸವನ್ನು ನಿಧಾನಿಸಿಯೇ ಮಾಡಬೇಕು. ಆಲಸ್ಯವಿಲ್ಲದೆ ಕೂಡಲೇ ಮಾಡಬೇಕಾದ ಕೆಲಸವನ್ನು ಒಡನೆಯೇ (ಆಲಸ್ಯವಿಲ್ಲವೆ) ಮಾಡಿ ಪೂರೈಸಬೇಕು. (೬೭೨) Sanskrit (संस्कृतम्)यदालस्येन कर्तव्यं तत्रालस्य प्रदर्श्यताम् ।
त्वरया करणीयं यत् तत्रालस्यं न शोभनाम् ॥ (६७२) Sinhala (සිංහල)පමා කළ යුතූ දෑ - පමාකර ඇති සැටියෙන් නො කරනු පමාදය - හනික කළසුතූ කිරිය දැනැඳින (𑇦𑇳𑇰𑇢) Chinese (汉语)可以遲延之事不妨稍待而再慮之; 若不能遅延者, 應卽施行之. (六百七十二)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Ambil-lah segala masa untok melaksanakan pekerjaan yang dapat di-buat sa-chara leka: tetapi usah-lah bertunggu sa-detik ketika bagi kerja yang memerlukan tindakan segera.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)지연될이유가있는행동만지연될수있다.다른행동은지연되어서는안된다. (六百七十二) Russian (Русский)Не спеши осуществить деяние, которое требует медлительности. Но и не отказывайся от осуществления задуманного Arabic (العَرَبِيَّة)
حاول أعمالا بكل تدبر تقتضى إنجازها فىأوقات فراغك ولكن لا تؤجل أعمالا لا بـدمن إنجازها على الفور (٦٧٢)
French (Français)Faire à loisir les affaires qui ne requièrent pas célérité, mais ne pas agir avec lenteur, si elles exigent une exécution rapide. German (Deutsch)Handlungen, die aufgeschoben werden können, schiebe auf- solche, die nicht aufgeschoben werden können, schiebe nicht auf. Swedish (Svenska)De ting som kräver uppskov må man skjuta upp. Men uppskjut aldrig det som ej tål uppskov.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Quod lente faciendum est, in eo lentus sis; quod non lente facien- (DCLXXII) Polish (Polski)Odłóż sprawy, co zmieścić nie mogły się w planie, Lecz nie te, które masz już na stole.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)