Power in words

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.   (௬௱௪௰௬ - 646) 

Vetpaththaanj Chollip Pirarsol Payankotal
Maatchiyin Maasatraar Kol
— (Transliteration)


vēṭpattāñ collip piṟarcol payaṉkōṭal
māṭciyiṉ mācaṟṟār kōḷ.
— (Transliteration)


To speak as desired and gain from what others say Is the hallmark of spotless men.

Tamil (தமிழ்)
தாம் சொல்லும் போது பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லும் போது அதன் பயனை அறிந்து ஏற்றுக் கொள்ளுதலே மேன்மையில் குற்றமற்றவரது கொள்கை (௬௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும். (௬௱௪௰௬)
— மு. வரதராசன்


பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை. (௬௱௪௰௬)
— சாலமன் பாப்பையா


மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும் (௬௱௪௰௬)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑁂𑀝𑁆𑀧𑀢𑁆𑀢𑀸𑀜𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀧𑁆 𑀧𑀺𑀶𑀭𑁆𑀘𑁄𑁆𑀮𑁆 𑀧𑀬𑀷𑁆𑀓𑁄𑀝𑀮𑁆
𑀫𑀸𑀝𑁆𑀘𑀺𑀬𑀺𑀷𑁆 𑀫𑀸𑀘𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀓𑁄𑀴𑁆 (𑁗𑁤𑁞𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
सारग्रहण पर-वचन का, स्वयं करे प्रिय बात ।
निर्मल गुणयुत सचिव में, है यह गुण विख्यात ॥ (६४६)


Telugu (తెలుగు)
మధుర భాషణముల నెదిరి జెప్పిన దాన
మంచి నెఱుఁగు నతఁడె మాటకారి. (౬౪౬)


Malayalam (മലയാളം)
കേൾക്കുന്നോർക്കു രുചിക്കുംമട്ടുരത്തു, മവർ ചൊൽവതും സശ്രദ്ധം കേട്ടറിഞ്ഞീടൽ യോഗ്യമാം നയമായിടും (൬൱൪൰൬)

Kannada (ಕನ್ನಡ)
ಇತರರು ಕೇಳಲು ಇಷ್ಟಪಡುವಂತೆ ತಾವು ನುಡಿದು, ಇತರರು ಆಡಿದ ಮಾತಿನ ಪ್ರಯೋಜನವನ್ನು ಪರಿಶೀಲಿಸಿ ಸ್ವೀಕರಿಸುವುದು ಮಂತ್ರಿಗುಣದ ಹಿರಿಮೆಯಲ್ಲಿ ದೋಷವಿಲ್ಲದವರ ಅಭಿಮತವೆನಿಸುವುದು. (೬೪೬)

Sanskrit (संस्कृतम्)
मनोऽनुकूलमन्येषामुक्तवा तेषां वचस्यपि ।
त्यक्तवा दोषान् भावमात्रग्रहणं मन्त्रिणां गुण: ॥ (६४६)


Sinhala (සිංහල)
කෙනෙකූගෙ කතාවට - කන් දී ඔවුන් තූටු කර එයින් පල ගැනුමට - නිදොස් ඇමතිඳු සමත් වියයුතූ (𑇦𑇳𑇭𑇦)

Chinese (汉语)
賢臣出語動人, 使聽者心服口服. (六百四十六)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Berbichara untok mengikat diri dengan orang yang mendengar-nya dan mengambil pula isi kata2 dari orang lain, itu-lah sa-bahagian daripada negarawan yang budiman.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
위대한자의규정은남을유인할수있도록상냥한단어로말하고남의연설에서장점을취하는것이다 (六百四十六)

Russian (Русский)
Великие люди постоянно стремятся говорить так, чтобы народ вновь и вновь желал слушать их и извлекал пользу из услышанного

Arabic (العَرَبِيَّة)
المدبر الكامل هو الذى يـجذب قـلـوب المستمـعـيـن لـه بكلامه الفائق ويستمع إلا الآخرين بعر ض أن يفهم أغراضهم فيها تاما (٦٤٦)


French (Français)
Parler de manière à se faire désirer par l'auditoire et saisir le vrai sens des répliques d'autrui: tel est le rôle du ministre impeccable.

German (Deutsch)
Solche mit untadeliger Größe kennen den Inhalt der Rede anderer und sprechen so, wie es andere mögen.

Swedish (Svenska)
Att tala på ett fängslande sätt och att dra lärdom av andras tal, det är goda ministrars metod.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Ipsos ita verba facere, ut (alii audire) desiderent, et ex verbis alio- rum sensum percipere, eorum est proprium, qui in honoribus sine macula versantur. (DCXLVI)

Polish (Polski)
Ale mówcą prawdziwym nie wcześniej się staniesz, Aż nauczysz się słuchać uważnie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22