Madhinutpam Noolotu Utaiyaarkku Adhinutpam
Yaavula Munnir Pavai
— (Transliteration) matinuṭpam nūlōṭu uṭaiyārkku atinuṭpam
yāvuḷa muṉniṟ pavai.
— (Transliteration) What is there too subtle to stand before men Who add learning to their intelligence? Tamil (தமிழ்)இயல்பான நுண்ணறிவும், அதனோடு சேர்ந்த நூலறிவும் உடையவரான அமைச்சர்களின் எதிராக, எந்த நுட்பமான சூழ்ச்சிகளும் நிற்கமுடியாமல் போய்விடும் (௬௱௩௰௬)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன. (௬௱௩௰௬)
— மு. வரதராசன் இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்? (௬௱௩௰௬)
— சாலமன் பாப்பையா நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது (௬௱௩௰௬)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀫𑀢𑀺𑀦𑀼𑀝𑁆𑀧𑀫𑁆 𑀦𑀽𑀮𑁄𑀝𑀼 𑀉𑀝𑁃𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀅𑀢𑀺𑀦𑀼𑀝𑁆𑀧𑀫𑁆
𑀬𑀸𑀯𑀼𑀴 𑀫𑀼𑀷𑁆𑀦𑀺𑀶𑁆 𑀧𑀯𑁃 (𑁗𑁤𑁝𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)शास्त्र जानते जो रहा, सूक्ष्म बुद्धि का भौन ।
उसका करते सामना, सूक्ष्म प्रश्न अति कौन ॥ (६३६) Telugu (తెలుగు)ప్రజ్ఞతోడఁ శాస్త్ర పరిచయంబున్నచో
నంతకన్న విజ్ఞ తరయ గలమె. (౬౩౬) Malayalam (മലയാളം)ബുദ്ധികൂർമ്മതയോടൊപ്പം വിജ്ഞാനശക്തിയുണ്ടെങ്കിൽ മറികടക്കാനാവാത്ത പരിതസ്ഥിതിയെന്തുവാൻ? (൬൱൩൰൬) Kannada (ಕನ್ನಡ)ಶಾಸ್ತ್ರ ಜ್ಞಾನದೊಂದಿಗೆ ಸ್ವಾಭಾವಿಕವಾದ ಸೂಕ್ಷ್ಮ ಬುದ್ದಿಯುಳ್ಳವರಿಗೆ ಎದುರಿಸಿ ನಿಲ್ಲಬೇಕಾದಂಥ ಅತಿ ಸೂಕ್ಷ್ಮ ವಿಚಾರಗಳು ಯಾವುವಿವೆ? (೬೩೬) Sanskrit (संस्कृतम्)यस्य स्वाभाविकं ज्ञानं शास्त्र्ज्ञानेन सङ्गतम् ।
मन्त्रिणस्तस्य पुरत: किं कुर्यु: शत्रुवञ्चना: ॥ (६३६) Sinhala (සිංහල)සියුම් දැනුමක් ඇති - උගත් ඇමතින් අබියස කිසිම කෙනෙකූට යම් - සතූරු කිරියක් නො කළ හැකිවේ (𑇦𑇳𑇬𑇦) Chinese (汉语)智慧超於凡俗, 而增以學識, 其功用若何可知矣. (六百三十六)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Apa-lah yang terlalu bijak bagi mereka yang menambahkan penge- tahuan buku2-nya kapada kebijakan-nya yang sa-mula jadi.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)장관의습득한지식과결합되어내재하는지능에대해아무것도버틸수없다. (六百三十六) Russian (Русский)Есть ли большая мудрость для советника, чем тонкий и проницательный ум и владение древними Ведами? Arabic (العَرَبِيَّة)
ما هو الأمر الذى يصير به الناس دهاتا؟ ليس ذلك إلا بالعلم والعقل إذا اجتمعا فى امرأ (٦٣٦)
French (Français)Quels sont donc les problèmes très délicats à résoudre, pour celui qui joint la connaissance des livres à une intelligence naturelle ? German (Deutsch)Welch feineres Ding kann bestehen vor dem, der einen feinen Verstand hat, gepaart mit Wissen aller Bücher? Swedish (Svenska)Var finns månne den klokskap som kan mäta sig med medfödd begåvning parad med boklig lärdom?
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Qui cum ingenii subtilitate conjungat (scientiam) libris (adqui- si.tam ), ei summa est subtilitas ! Quid est, quod ei resistere possit? (DCXXXVI) Polish (Polski)Jeśli wiedzę połączy z zapałem do sprawy, Każdy szkopuł szczęśliwie ominie.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)