Manly Effort

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.   (௬௱௰௬ - 616) 

Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai
Inmai Pukuththi Vitum
— (Transliteration)


muyaṟci tiruviṉai ākkum muyaṟṟiṉmai
iṉmai pukutti viṭum.
— (Transliteration)


Exertion leads to wealth; Lack of it brings forth poverty.

Tamil (தமிழ்)
இடைவிடாத முயற்சியானது ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாமையோ, அவனிடத்து இல்லாமையை உண்டாக்கும் (௬௱௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும். (௬௱௰௬)
— மு. வரதராசன்


முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும். (௬௱௰௬)
— சாலமன் பாப்பையா


முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும் (௬௱௰௬)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀼𑀬𑀶𑁆𑀘𑀺 𑀢𑀺𑀭𑀼𑀯𑀺𑀷𑁃 𑀆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀫𑀼𑀬𑀶𑁆𑀶𑀺𑀷𑁆𑀫𑁃
𑀇𑀷𑁆𑀫𑁃 𑀧𑀼𑀓𑀼𑀢𑁆𑀢𑀺 𑀯𑀺𑀝𑀼𑀫𑁆 (𑁗𑁤𑁛𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
बढ़ती धन-संपत्ति की, कर देता है यत्न ।
दारिद्रय को घुसेड़ कर, देता रहे अयत्न ॥ (६१६)


Telugu (తెలుగు)
సాహసమ్ము దెచ్చు సంపదలిన్నింట
నడ్డిలేమి, లేమి కంతులేదు. (౬౧౬)


Malayalam (മലയാളം)
പ്രയത്നശാലിയായെന്നാലൈശ്വര്യം പെരുതായിടും യത്നമില്ലാത്തവൻ ചുറ്റും ദാരിദ്ര്യം സ്ഥിരവാഴ്ചയാം (൬൱൰൬)

Kannada (ಕನ್ನಡ)
ಪ್ರಯತ್ನದಿಂದ ಸಿರಿಯು ಬೆಳೆಯುವುದು; ಪ್ರಯತ್ನವಿಲ್ಲದಿದ್ದರೆ ದಾರಿದ್ರ್ಯವು ಹೋಗುವುದು. (೬೧೬)

Sanskrit (संस्कृतम्)
सम्पदं सर्वदा दद्यात् व्यवसायो महीभुजाम् ।
दारिद्र्यं तस्य जनयेत् व्यवसायविहीनता ॥ (६१६)


Sinhala (සිංහල)
කිරියෙහි බුහුටි බව - දනවත් බවට පෙරළෙයි එ පරිදි දිළිඳුකම - දුබල මැලිකම් නිසා පැමිණේ (𑇦𑇳𑇪𑇦)

Chinese (汉语)
勤勉生財; 怠惰生憂患. (六百十六)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Kerajinan ia-lah ibu kapada Kemewahan: tetapi Kemalasan chuma membawa Kemiskinan dan Kepapaan sahaja.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
건투는부를가져오고게으름은오직가난만가져온다. (六百十六)

Russian (Русский)
Решимость дарит удачу и богатство, а отсутствие решимости рождает нищету

Arabic (العَرَبِيَّة)
بذل الجهد يأتى بالثروة وعدمه يسبب العوز والفقر (٦١٦)


French (Français)
L'effort accroît la fortune, l'indolence n'engendre que la misère.

German (Deutsch)
Streben bringt Glück - Nichtsirebcn Armut.

Swedish (Svenska)
Flitig möda skapar rikedom. Lättja leder till fattigdom.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Industria opes parit, iudustriae inopia inopiam adducit. (DCXVI)

Polish (Polski)
Bo wysiłek prostaka czy króla bogaci, A bezczynność prowadzi do nędzy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22