Manly Effort

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.   (௬௱௰௨ - 612) 

Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai
Theerndhaarin Theerndhandru Ulaku
— (Transliteration)


viṉaikkaṇ viṉaikeṭal ōmpal viṉaikkuṟai
tīrntāriṉ tīrntaṉṟu ulaku.
— (Transliteration)


Leave no task incomplete, For the world gives up those who give up.

Tamil (தமிழ்)
ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையிலே விட்டவரை உலகமும் கைவிடும்; ஆதலால், செய்யும் செயலிடத்திலே முயற்சியற்றிருப்பதை விட்டுவிட வேண்டும் (௬௱௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும். (௬௱௰௨)
— மு. வரதராசன்


ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும். (௬௱௰௨)
— சாலமன் பாப்பையா


எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும் (௬௱௰௨)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀺𑀷𑁃𑀓𑁆𑀓𑀡𑁆 𑀯𑀺𑀷𑁃𑀓𑁂𑁆𑀝𑀮𑁆 𑀑𑀫𑁆𑀧𑀮𑁆 𑀯𑀺𑀷𑁃𑀓𑁆𑀓𑀼𑀶𑁃
𑀢𑀻𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑀺𑀷𑁆 𑀢𑀻𑀭𑁆𑀦𑁆𑀢𑀷𑁆𑀶𑀼 𑀉𑀮𑀓𑀼 (𑁗𑁤𑁛𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
ढीला पड़ना यत्न में, कर दो बिलकुल त्याग ।
त्यागेंगे जो यत्न को, उन्हें करे जग त्याग ॥ (६१२)


Telugu (తెలుగు)
పూనుకొన్న పనిని పూర్తిగా జేయక
విలువు వాని జగము నిందజేయు. (౬౧౨)


Malayalam (മലയാളം)
തൊഴിലിൽ താഴ്മ കണ്ടോരെ ലോകവും കയ്യൊഴിച്ചിടും ചെയ്യുന്ന തൊഴിലിൽ യത്നം ചെലുത്താൻ മടികാട്ടൊലാ (൬൱൰൨)

Kannada (ಕನ್ನಡ)
ಕೆಲಸವನ್ನು ಪೂರ್ತಿಮಾಡದೆ ಅರ್ಧದಲ್ಲಿ ಕೈಬಿಟ್ಟವರನ್ನು ಲೋಕವೂ ಕೈಬಿಡುವುದು; ಅದರಿಂದ ಹಿಡಿದ ಕೆಲಸದಲ್ಲಿ ಬರುವ ಎಡರುತೊಡರುಗಳನ್ನೂ ಲಕ್ಷ್ಯದಲ್ಲಿಟ್ಟುಕೊಳ್ಳಬೇಕು. (೬೧೨)

Sanskrit (संस्कृतम्)
जहाति तं नरं लोको य: कर्तव्यं परित्यजेत् ।
तस्मात् प्रयत्‍नशून्यत्वं मुञ्च कर्तव्यकर्मसु ॥ (६१२)


Sinhala (සිංහල)
කරණ හැම කටයුතූ - නො අඩුව කරන් හැමවිට අඩුව පුරන කළ - අයට පියවෙත් ලෙව්හි සුදනෝ (𑇦𑇳𑇪𑇢)

Chinese (汉语)
作事莫中輟, 舉世皆棄絕半途而廢者. (六百十二)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Jaga2-lah jangan meninggalkan sa-barang pekerjaan terbengkalai: kerana dunia tidak akan memperdulikan mereka yang tidak menye- lesaikan pekerjaan yang telah di-mulakan-nya sendiri.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
세상은포기하는자를단념하기때문에, 결코작업을중간에포기해서는안된다. (六百十二)

Russian (Русский)
Совершая деяния, сохраняй решимость. Люди не одобряют тех, кто бросает дело незавершенным

Arabic (العَرَبِيَّة)
لا تترك عملك فى وسطه وخلاله لان الناس كلهم يهجرون ويفارقوتن الذين تيركون العمل قبل تمامه (٦١٢)


French (Français)
Le monde abandonne celui qui abandonne un travail commencé. Evitez de rester inactif dans l'action.

German (Deutsch)
Übe dich darin, keiri Werk aufzugeben - die Welt gibt solche auf, die ihr Werk aufgeben.

Swedish (Svenska)
Må du fullfölja påbörjade företag utan att förtröttas. Ty världen överger dem som överger halvfärdigt verk.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Cave, ne opera tua desinat in medio opcre; si in opere tuo defe- ceris, mundus a te deficiet. (DCXII)

Polish (Polski)
Nie przerywaj w połowie, co skończyć należy, Bo to kwestia ambicji twej męskiej.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22