Selection and Employme

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.   (௫௱௰௪ - 514) 

Enaivakaiyaan Theriyak Kannum Vinaivakaiyaan
Veraakum Maandhar Palar
— (Transliteration)


eṉaivakaiyāṉ tēṟiyak kaṇṇum viṉaivakaiyāṉ
vēṟākum māntar palar.
— (Transliteration)


Put into many tests, they pass. Yet when subjected to different tasks, many fail.

Tamil (தமிழ்)
எல்லா வகையிலும் ஆராய்ந்து தெளிந்த போதும், செய்யும் செயலின் வகையினாலே பொருத்தமற்று வேறுபடும் மாந்தர்கள் உலகில் பலர் ஆவர் (௫௱௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀷𑁃𑀯𑀓𑁃𑀬𑀸𑀷𑁆 𑀢𑁂𑀶𑀺𑀬𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀯𑀺𑀷𑁃𑀯𑀓𑁃𑀬𑀸𑀷𑁆
𑀯𑁂𑀶𑀸𑀓𑀼𑀫𑁆 𑀫𑀸𑀦𑁆𑀢𑀭𑁆 𑀧𑀮𑀭𑁆 (𑁖𑁤𑁛𑁕)
— (தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
सभी तरह की परख से, योग्य दिखें जो लोग ।
उनमें कार्य निबाहते, विकृत बने बहु लोग ॥ (५१४)


Telugu (తెలుగు)
తెలినితేట లెన్ని గలిగిన వాఁడైన
కార్యకర్త లనఁగ గాదు పలుర. (౫౧౪)


Malayalam (മലയാളം)
സർവ്വശോധനയും തേറി പ്രഗത്ഭനായിക്കാൺകിലും  പ്രത്യേക തൊഴിലിൽ പ്രാപ്തർ ലോകത്തിൽ പലർ കാണലാം (൫൱൰൪)

Kannada (ಕನ್ನಡ)
ಹಲವು ಬಗೆಯಿಂದ ಪರೀಕ್ಷಿಸಿ ನಂಬಿ, ಉದ್ಯೋಗಕ್ಕೆ ತೊಡಗಿಸಿದ ಮೇಲೂ ಕಾರ್ಯದ ಹಾದಿ ತಪ್ಪಿಸುವ ಜನರು ಈ ಲೋಕದಲ್ಲಿ ಹಲವರಿದ್ದಾರೆ. (೫೧೪)

Sanskrit (संस्कृतम्)
जिता गुणपरीक्षायां तत: स्थाने नियन्त्रिता: ।
अन्ते केचित् स्थानदोषात् जायन्ते दुष्टबुद्धय: ॥ (५१४)


Sinhala (සිංහල)
නොයෙකයුරු විමසා - පිළිගත් නමුදු සමහරු කරන කටයුතූ ලෙද - වෙනස් වන දන බොහෝ වෙත්මැයි (𑇥𑇳𑇪𑇤)

Chinese (汉语)
曾經審愼選擇於先而臨事則不稱職者, 爲數頗多. (五百十四)
程曦 (古臘箴言)


Malay (Bahasa Melayu)
Sa-sunggoh-nya banyak orang yang dapat mengatasi sa-tiap njian, tetapi bertukar pula ia bila benar2 menjalankan tugas yang di-beri- kan-nya.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
시험하고적합한자를발견해도, 작업을실행하는방법은다를수있다. (五百十四)

Russian (Русский)
Многие стали лучше под воздействием хорошей службы у правителей, несмотря на то, что их качества долгое время испытывались разными методами

Arabic (العَرَبِيَّة)
هناك رجال كثيرون تختاهم لخدمتك بعد كل الإختبار ولكن يتغيرون ويتبدلون عند ما يؤدون واجباتهم (٥١٤)


French (Français)
Nombreux sont ceux qui. après avoir satisfait à toutes les épreuves, après avoir été chosis pour servir, changent de caractère dans l'exercice de leurs fonctions.

German (Deutsch)
Auf welche Weise auch geprüft - es gibt viele Leute, die sich ändern, sobald sie beschäftigt sind.

Swedish (Svenska)
Även sedan man har prövat dem på allehanda sätt förändras många människor alltefter det arbete de utför.

Latin (Latīna)
Etsi quis omni ratione spectatus sit, qui (deinde) ratione muneris alii fiant, plurimi sunt. (DXIV)

Polish (Polski)
Słabych ludzi wszak władza zanadto urzeka, A niejeden się na niej wzbogaci.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22