Selection and Employment

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.   (௫௱௰௧ - 511) 

Nanmaiyum Theemaiyum Naati Nalampurindha
Thanmaiyaan Aalap Patum
— (Transliteration)


naṉmaiyum tīmaiyum nāṭi nalampurinta
taṉmaiyāṉ āḷap paṭum.
— (Transliteration)


Employ those who prefer to do the good After scanning both good and bad.

Tamil (தமிழ்)
ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, நல்லதைச் செய்யும் தன்மையுடையவனையே அந்தச் செயலுக்குப் பயன்படுத்த வேண்டும் (௫௱௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான். (௫௱௰௧)
— மு. வரதராசன்


ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும். (௫௱௰௧)
— சாலமன் பாப்பையா


நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள் (௫௱௰௧)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀷𑁆𑀫𑁃𑀬𑀼𑀫𑁆 𑀢𑀻𑀫𑁃𑀬𑀼𑀫𑁆 𑀦𑀸𑀝𑀺 𑀦𑀮𑀫𑁆𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢
𑀢𑀷𑁆𑀫𑁃𑀬𑀸𑀷𑁆 𑀆𑀴𑀧𑁆 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁖𑁤𑁛𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
भले-बुरे को परख जो, करता भला पसंद ।
उसके योग्य नियुक्ति को, करना सही प्रबन्ध ॥ (५११)


Telugu (తెలుగు)
మంచి చెడ్డ లఱసి మంచి జేసెడి వారె
వలయు కార్యమునకు బలముగాను. (౫౧౧)


Malayalam (മലയാളം)
നന്മതിന്മകളാരാഞ്ഞു നന്മ മാത്രം ഗ്രഹിച്ചിടും വിവേകി കർമ്മയോഗ്യനായെന്നും സ്വീകാര്യനായിടും (൫൱൰൧)

Kannada (ಕನ್ನಡ)
ಒಳ್ಳೆಯದನ್ನೂ ಕೆಟ್ಟದನ್ನೂ ವಿಚಾರಮಾಡಿ ಒಳ್ಳೆಯ ವಿಚಾರಗಳಲ್ಲಿ ಮಾತ್ರ ಅಭಿಲಾಷೆ ತೋರುವವನನ್ನು (ಅರಸನ ಕಾರ್ಯಕ್ಕೆ ಸಹಾಯಕನಾಗಿ) ನೇಮಿಸಬೇಕು. (೫೧೧)

Sanskrit (संस्कृतम्)
शुभाशुभे परामृश्य शुभकार्यैककारिणम् ।
पुरुषं योजयेत् कार्ये निर्भयं पृथिवीपति: ॥ (५११)


Sinhala (සිංහල)
විමසා හොඳ නො හොඳ - නුසුදුසු දනන් පලවා යහපත් ගූණවතූන් - පත් කෙරෙත් මැයි සුදුසු තන්හි (𑇥𑇳𑇪𑇡)

Chinese (汉语)
觀察善惡, 選擇善者而用之. (五百十一)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Amati-lah orang yang melihat yang baik di-samping melihat yang burok juga, dan kemudian memileh hanya yang baik sahaja: ambil- lah dia untok bekerja dengan-mu.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
좋고나쁜것을신중히고려하고, 긍정적인일만좋아하는자를선택해서채용해야한다. (五百十一)

Russian (Русский)
Тот человек заслуживает быть взятым на службу, в котором ты,,ознав доброе и недоброе, обнаружил все же больше доброго

Arabic (العَرَبِيَّة)
إستخدم رجلا يميز بين الخير والشر ويختار الخير فقط (٥١١)


French (Français)
N'employer à son service que celui qui (dans un cas déterminé) a pesé le pour et le contre et qui a eu le bon esprit de s'arrêter au moyen susceptible d'assurer !e succès.

German (Deutsch)
Der soll angestellt werden, der Gut und Schlecht gegeneinander abwägt und das Güte wählt.

Swedish (Svenska)
Den blir av konungen utvald som kan skilja på gott och ont och som av naturen väljer det goda.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Qui ejus indolis est, ut bona et mala considerans, desideret bona, eo uti licet. (DXI)

Polish (Polski)
Kiedy wreszcie wybierzesz pierwszego z narodu, Niech on swoje zdolności wykaże.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22