Ignorance

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.   (௪௱௪ - 404) 

Kallaadhaan Otpam Kazhiyanan Raayinum
Kollaar Arivutai Yaar
— (Transliteration)


kallātāṉ oṭpam kaḻiyanaṉ ṟāyiṉum
koḷḷār aṟivuṭai yār.
— (Transliteration)


The learned will not acknowledge An ignoramus' occasional knowledge.

Tamil (தமிழ்)
கல்லாதவனது அறிவு சில சமயங்களிலே மிகவும் நன்றாயிருந்தாலும், அறிவுடையவர்கள் அதனை நன்றென்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் (௪௱௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார். (௪௱௪)
— மு. வரதராசன்


படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும். (௪௱௪)
— சாலமன் பாப்பையா


கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் (௪௱௪)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀮𑁆𑀮𑀸𑀢𑀸𑀷𑁆 𑀑𑁆𑀝𑁆𑀧𑀫𑁆 𑀓𑀵𑀺𑀬𑀦𑀷𑁆 𑀶𑀸𑀬𑀺𑀷𑀼𑀫𑁆
𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀸𑀭𑁆 𑀅𑀶𑀺𑀯𑀼𑀝𑁃 𑀬𑀸𑀭𑁆 (𑁕𑁤𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
बहुत श्रेष्ठ ही क्यों न हो, कभी मूर्ख का ज्ञान ।
विद्वज्जन का तो उसे, नहीं मिलेगा मान ॥ (४०४)


Telugu (తెలుగు)
చదువు లేని వాని శాస్త్రజ్ఞు లొప్పరు
తేలివితేట లెన్ని గలిగియున్న. (౪౦౪)


Malayalam (മലയാളം)
വിദ്യയില്ലാത്തവൻ വാക്യം യോഗ്യമാണെന്നിരിക്കിലും വിജ്ഞരായവരാവാക്യം സ്വീകരിക്കാൻ മറുത്തിടും (൪൱൪)

Kannada (ಕನ್ನಡ)
ಕಲಿಯದವನ ಅರಿವು ಬಹಳ ಉತ್ತಮವಾಗಿದ್ದರೂ ಜ್ಞಾನಿಗಳು (ಅದನ್ನು) ಒಪ್ಪಿಕೊಳ್ಳುವುದಿಲ್ಲ. (೪೦೪)

Sanskrit (संस्कृतम्)
विद्याभ्यासं विना ज्ञानं विन्दते स्वयमेव य: ।
निर्दुष्टमपि तद् ज्ञानं न श्र्लाघन्ते बुधोत्तमा: ॥ (४०४)


Sinhala (සිංහල)
නූගතූන්ගේ ඇති - දැනුම කෙතරම් හොඳමුත් වැඩ පිණිස නොගනිති - ලෙව්හි නැණවත් උගත් පඩුවෝ (𑇤𑇳𑇤)

Chinese (汉语)
無學之人, 縱有高見, 仍見輕於士人. (四百四)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Orang yang tiada berilmu dapat di-anggap sa-bijak yang kau suka: tetapi si-bijaksana tiadakan memberi harga kapada fikiran-nya.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
지혜로운자는무지한자의가끔씩번득이는재기조차허용하지않는다. (四百四)

Russian (Русский)
Какой бы великой с виду ни была мудрость человека, лишенного знаний, к его словам не склонят ухо люди, умудренные знаниями

Arabic (العَرَبِيَّة)
الرجل بغير علم ربما يكون عندك حكيما ولكن لا قدر لآراءه عند الحكماء (٤٠٤)


French (Français)
La connaissance d'un homme sans instruction, si elle est parfois appréciable, n'est pas prisée par les hommes instruits.

German (Deutsch)
Ist des Unwissenden Kenntnis auch gut – der Weise nimmt es nicht an.

Swedish (Svenska)
Även om den enfaldiges glimtar av insikt ter sig mycket fina godtas de dock ej såsom vishet av de lärda.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
lndocti ingenium, quamvis sit valde bonum, docti non agnoscunt (CDIV)

Polish (Polski)
Mędrcy nie chcą się liczyć ze zdaniem tych ludzi, Co są ich towarzystwa nie warci.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22