Fate

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.   (௩௱௮௰ - 380) 

Oozhir Peruvali Yaavula Matrondru
Soozhinun Thaanmun Thurum
— (Transliteration)


ūḻiṟ peruvali yāvuḷa maṟṟoṉṟu
cūḻiṉun tāṉmun tuṟum.
— (Transliteration)


What is there mightier than fate? For it overtakes us In spite of our plans to overcome it.

Tamil (தமிழ்)
ஊழைக் காட்டிலும் பெரிதும் வலிமையானவை யாவை உள்ளன! மற்றொன்றை வலியது என்று கருதினாலும், அங்கும் ஊழே முன்வந்து நிற்கும்! (௩௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀊𑀵𑀺𑀶𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀮𑀺 𑀬𑀸𑀯𑀼𑀴 𑀫𑀶𑁆𑀶𑁄𑁆𑀷𑁆𑀶𑀼
𑀘𑀽𑀵𑀺𑀷𑀼𑀦𑁆 𑀢𑀸𑀷𑁆𑀫𑀼𑀦𑁆 𑀢𑀼𑀶𑀼𑀫𑁆 (𑁔𑁤𑁢)
— (தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
बढ़ कर भी प्रारब्ध से, क्या है शक्ति महान ।
जयी वही उसपर अगर, चाल चलावे आन ॥ (३८०)


Telugu (తెలుగు)
విధి బలీయ మగును విడువడు తప్పుకో
నెందుబోవ వచ్చి ముందు నిలచు. (౩౮౦)


Malayalam (മലയാളം)
തടയാൻ കഴിവാകില്ല കർമ്മത്തിൻ ഫലമേവനും  നിസ്തുലശക്തമാം കർമ്മം ജീവിതത്തിൽ മുഴച്ചിടും  (൩൱൮൰)

Kannada (ಕನ್ನಡ)
ವಿಧಿಗಿಂತ ಅಧಿಕ ಬಲಶಾಲಿಯಾದುದು ಯಾವುದಿದೇ? ಅದನ್ನು ಮರೆಯಲು ಬೇರೊಂದನ್ನು ನೆನೆದರೂ ವಿಧಿ ತಾನೇ ಮುಂದೆ ಬಂದು ನಿಲ್ಲುತ್ತದೆ. (೩೮೦)

Sanskrit (संस्कृतम्)
विधिना तु समं वस्तु बलवन्नेह विद्यते।
विनाश्य मानुषं यत्नं विधिरेव जयेत् सदा॥ (३८०)


Sinhala (සිංහල)
කම් පල දෙක පමණ - අනිකක් නොමැත බලවත් කෙලෙස විමසූ මුත් - අවසන එයම පෙරමුණට වේ (𑇣𑇳𑇱)

Chinese (汉语)
命運之力至强大, 人縱用盡心計, 亦無以逃其掌握. (三百八十)
程曦 (古臘箴言)


Malay (Bahasa Melayu)
Apa-kah lagi yang lebeh berkuasa daripada Nasib? Kerana walau pun mangsa-nya meranchang untok mengatasi-nya, ia menyekat-nya dan menjatohkan-nya pula.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
숙명은 인간의 모든 노력을 극복하는 가장 큰 힘이다. (三百八十)

Russian (Русский)
Нет более могучей силы, чем карма. Бесполезно пытаться избежать ее, что бы ни придумывали люди

Arabic (العَرَبِيَّة)
ليست هناك قوة أكبر من القدر إن ندبر طريقا لمقاومته يأخذنا بطريق آخر بالمفاجاة (٣٨٠)


French (Français)
Qu’y a-t-il de plus puissant que la Destinée? Elle devance tout plan médité (pour la vaincre).

German (Deutsch)
Welche Macht ist größer als das, Schicksal? - Jede Anstrengung, es abzuwenden, umerbindet es von vornherein.

Swedish (Svenska)
Finns det något mäktigare än ödet? Om man än tänker ut något knep för att förhindra dess gång hinner ödet ändå först.

Latin (Latīna)
Fato quid potentius est? Quodcunque excogitaveris, illnd prae- veniet. (CCCLXXX)

Polish (Polski)
Jak z tym walczyć, co zmiata królestwa i królów, Więc i nas nieuchronnie powali?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22