Iruveru Ulakaththu Iyarkai Thiruveru
Thelliya Raadhalum Veru
— (Transliteration) iruvēṟu ulakattu iyaṟkai tiruvēṟu
teḷḷiya rātalum vēṟu.
— (Transliteration) The world ordains two different ways: Acquiring wealth is one, attaining wisdom another. Tamil (தமிழ்)ஊழின் காரணத்தால் உலகத்து இயற்கையானது இருவேறு வகைப்படும்; செல்வராதல் வேறு ஊழ்; தெளிவான அறிவினராதல் வேறு ஊழ் ஆகும் (௩௱௭௰௪)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு. (௩௱௭௰௪)
— மு. வரதராசன் உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம். (௩௱௭௰௪)
— சாலமன் பாப்பையா உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும் (௩௱௭௰௪)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀇𑀭𑀼𑀯𑁂𑀶𑀼 𑀉𑀮𑀓𑀢𑁆𑀢𑀼 𑀇𑀬𑀶𑁆𑀓𑁃 𑀢𑀺𑀭𑀼𑀯𑁂𑀶𑀼
𑀢𑁂𑁆𑀴𑁆𑀴𑀺𑀬 𑀭𑀸𑀢𑀮𑀼𑀫𑁆 𑀯𑁂𑀶𑀼 (𑁔𑁤𑁡𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)जगत-प्रकृति है नियतिवश, दो प्रकार से भिन्न ।
श्रीयुत होना एक है, ज्ञान-प्राप्ति है भिन्न ॥ (३७४) Telugu (తెలుగు)నృష్టి ద్వివిధమగును శ్రీవేరు ధీవేరు
వేరు బాటు కెల్లఁ వెధియె నాంది. (౩౭౪) Malayalam (മലയാളം)കർമ്മത്താൽ പ്രകൃതിക്കുള്ള ഫലം രണ്ടുവിധത്തിലാം ചിലർ സമ്പന്നരായ് മാറും ചിലർ പണ്ഢിതരായിടും (൩൱൭൰൪) Kannada (ಕನ್ನಡ)(ವಿಧಿಯ ಕಾರಣದಿಂದ) ಲೋಕದ ಸ್ವಭಾವದಲ್ಲಿ ಎರಡು ಬಗೆಗಳು; ಸಿರಿವಂತರಾಗಿರುವುದು ಬೇರೆ, ಬುದ್ಧಿವಂತರಾಗಿರುವುದು ಬೇರೆ. (೩೭೪) Sanskrit (संस्कृतम्)एको भवति वित्ताढ्यो विद्यया सहितोऽपर:।
कारणं विधिरेवात्र स्वभावो लोकसम्मत:॥ (३७४) Sinhala (සිංහල)දැනුම දෙන නුවණත් - ඉසුරත් දෙකම බලවත් ඒ ඒ කම් අනුව- ගෙනෙත් දියදම් මවගෙ මහිමෙන් (𑇣𑇳𑇰𑇤) Chinese (汉语)命運有二端, 使智者困窮而使愚者富貴. (三百七十四)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Dunia ini terbahagi kapada dua golongan yang masing2 berasingan: Kejayaan hidup ada-lah satu, dan kesuchian ada-lah yang lain.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)운명으로 인한 이 세상 삶의 두 가지 본성을 표시하는 것이 부와 지혜이다. (三百七十四) Russian (Русский)Двойственна природа людей. Одни обладают богатством, другие — истинным знанием Arabic (العَرَبِيَّة)
الـقـدر لـه حكمان متضادان فانه يجـعل الاحمق ثريا والحكيم فقيرا (٣٧٤)
French (Français)La nature de la Destinée est double en ce monde: autre chose est d’être riche; autre chose est d’être intelligent. German (Deutsch)Zweifach ist die Natur der Welt - Reichtum die eine, Erlangen der Erkenntnis die andere. Swedish (Svenska)Genom ödet gives i världen två olika slags människor: å ena sidan rikedomens människor, å andra sidan visdomens.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Duae in mundo differentes conditiones sunt; aliud est divitem, aliud sapientem esse. (CCCLXXIV) Polish (Polski)Nie wychynie z dna nędzy, zagubi się w tłumie, Gdy głupiemu sam los dopomoże.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)