Extirpation of desire

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.   (௩௱௬௰௬ - 366) 

Anjuva Thorum Arane Oruvanai
Vanjippa Thorum Avaa
— (Transliteration)


añcuva tōrum aṟaṉē oruvaṉai
vañcippa tōrum avā.
— (Transliteration)


If you love virtue, flee from desire; For desire is a great betrayer.

Tamil (தமிழ்)
ஒருவனை அவன் தளர்ச்சி கண்டு வஞ்சிப்பது அவா ஆகும்; அதனால், அவாவுக்குப் பயந்து ஒதுங்கி வாழ்வதே மேன்மையான அறநெறி ஆகும் (௩௱௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே. (௩௱௬௰௬)
— மு. வரதராசன்


ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம். (௩௱௬௰௬)
— சாலமன் பாப்பையா


ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும் (௩௱௬௰௬)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀜𑁆𑀘𑀼𑀯 𑀢𑁄𑀭𑀼𑀫𑁆 𑀅𑀶𑀷𑁂 𑀑𑁆𑀭𑀼𑀯𑀷𑁃
𑀯𑀜𑁆𑀘𑀺𑀧𑁆𑀧 𑀢𑁄𑀭𑀼𑀫𑁆 𑀅𑀯𑀸 (𑁔𑁤𑁠𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
तृष्णा से डरते बचे, है यह धर्म महान ।
न तो फँसाये जाल में, पा कर असावधान ॥ (३६६)


Telugu (తెలుగు)
ఆశ లెవరినైన మోనగించును గాన
దానియందు భయమె ధర్మమగును. (౩౬౬)


Malayalam (മലയാളം)
ആശയാകുന്നതിൽ ഭീതിപ്പെട്ടുവാഴ്വതു ധർമ്മമാം ജന്മദുഃഖത്തിലേക്കാശയാവാഹിക്കും മനുഷ്യനെ (൩൱൬൰൬)

Kannada (ಕನ್ನಡ)
ಆಸೆಗೆ ಅಂಜಿ ಬಾಳುವುದೇ ಧರ್ಮ; (ಸ್ವಲ್ಪ ಎಚ್ಚರ ತಪ್ಪಿದರೂ ಸಾಕು) ಅದು ಒಬ್ಬನನ್ನು ವಂಚಿಸಿ ನಾಶ ಮಾಡುತ್ತದೆ. (೩೬೬)

Sanskrit (संस्कृतम्)
आशा समयमालक्ष्य पातयेत् जन्मबन्धने।
निराशारक्षणं तस्माच्छ्रेष्ठो धर्म: प्रगीयते॥ (३६६)


Sinhala (සිංහල)
ආසාවීම ම ය- කෙනකූ රවටා ගන්නේ එහෙයින් බිය වීම - ඉතා යහපති එබඳු ගූණයට (𑇣𑇳𑇯𑇦)

Chinese (汉语)
希求正道者, 應遠避欲望, 因欲望誘人犯罪也. (三百六十六)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Jikalau kamu chintakan kebenaran, jauhi-lah daripada keinginan: kerana keinginan ada-lah jerat yang hanya membawa kehampaan.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
욕망은 속일 수 있으므로 욕망과의 결합을 두려워하는 것은 큰 미덕이다. (三百六十六)

Russian (Русский)
Желание завлекает человека в сети обмана. Избежание желания есть истинная добродетель и благо

Arabic (العَرَبِيَّة)
فـر من الشهوة أن تحب الصدق والصواب لأن الشهوة شبكة وبوس (٣٦٦)


French (Français)
C’set le désir qui abuse un chacun; fuir le désir est la vertu.

German (Deutsch)
Begehren zu fürchten ist dharma – Begehren täuscht.

Swedish (Svenska)
Den vises plikt är att skydda sig mot begäret som bedrar var och en.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Sibi cavere velle, virtus est; id quod te vult decipere, cupiditas est. (CCCLXVI)

Polish (Polski)
Żądza wiedzie tak samo do świata umarłych, Lecz pozbawia ten świat aureoli.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22