Extirpation of desire

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.   (௩௱௬௰௩ - 363) 

Ventaamai Anna Vizhuchchelvam Eentillai
Aantum Aqdhoppadhu Il
— (Transliteration)


vēṇṭāmai aṉṉa viḻuccelvam īṇṭillai
āṇṭum aḥtoppatu il.
— (Transliteration)


No greater fortune here than not to yearn, And none to excel it hereafter too!

Tamil (தமிழ்)
அவாவற்ற தன்மைபோலச் சிறந்த செல்வம் இவ்வுலகில் யாதும் இல்லை; எவ்விடத்தும் அதற்கு இணையானதான செல்வமும் யாதும் இல்லை (௩௱௬௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை. (௩௱௬௰௩)
— மு. வரதராசன்


எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை. (௩௱௬௰௩)
— சாலமன் பாப்பையா


தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம் (௩௱௬௰௩)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑁂𑀡𑁆𑀝𑀸𑀫𑁃 𑀅𑀷𑁆𑀷 𑀯𑀺𑀵𑀼𑀘𑁆𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑁆 𑀈𑀡𑁆𑀝𑀺𑀮𑁆𑀮𑁃
𑀆𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀅𑀂𑀢𑁄𑁆𑀧𑁆𑀧𑀢𑀼 𑀇𑀮𑁆 (𑁔𑁤𑁠𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
तृष्णा-त्याग सदृश नहीं, यहाँ श्रेष्ठ धन-धाम ।
स्वर्ग-धाम में भी नहीं, उसके सम धन-धाम ॥ (३६३)


Telugu (తెలుగు)
ఆశలేమి కన్న నైశ్వర్యమే లేదు
నేలనైన మరియు నింగిలోన. (౩౬౩)


Malayalam (മലയാളം)
നിസ്സംഗമാം മനോഭാവം ശ്രേഷ്ഠമാം പൊരുളായിടും തുല്യമാം പൊരുളിങ്ങില്ല മറ്റെങ്ങുമില്ല നിശ്ചയം (൩൱൬൰൩)

Kannada (ಕನ್ನಡ)
ಆಶೆಯನ್ನು ಹರಿದುಕೊಳ್ಳುವುದಕ್ಕಿಂತ ಅಮೂಲ್ಯವಾದ ಸಿರಿ ಈ ಲೋಕದಲ್ಲಿ ಇಲ್ಲ; ಬೇರೆ ಎಲ್ಲೂ (ಪರ ಲೋಕದಲ್ಲಿಯೂ) ಅದಕ್ಕೆ ಎಣಿಯಾದುದು ಇಲ್ಲ. (೩೬೩)

Sanskrit (संस्कृतम्)
निराशासदृशं श्रेष्ठं वित्तं नास्रि जगत्तले।
लोकान्तरेऽपि तत्तुल्यं वस्तु लब्धुं न शक्र्यते॥ (३६३)


Sinhala (සිංහල)
ආසා නැති බවට - සම වන උතූම් දනයක් මෙහි නැතූවාසේ ම - එහිත් අනිකක් නැත එයට සම (𑇣𑇳𑇯𑇣)

Chinese (汉语)
最大之收獲乃爲無欲, 在人世或彼岸均然. (三百六十三)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Tidak ada kekayaan yang lebeh besar di-dunia bawah ini sa-lain daripada ketidakinginan: malah di-atas kayangan pun tidak dapat di- ketemui kekayaan yang sa-tara.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
이 세상에 욕망이 존재하지 않는 부보다 더 큰 부는 없거나 천국에 있다. (三百六十三)

Russian (Русский)
Самое огромное богатство в этом мире — это отсутствие желаний. Ни в каком мире не найти сокровища, равного этому

Arabic (العَرَبِيَّة)
ليست هناك ثروة أكبر من أن لا تشتهى شيئا فانك لا تجد خزينة مثل هذه فىالـسماء تساوى هذه الثروة (٣٦٣)


French (Français)
Il n’y a pas, de richesse, supérieure en ce monde à l’absence du désir, ni égale en l’autre monde.

German (Deutsch)
Es gibt keinen Reichtum, der größer ist als die Freiheit: Frei zu sein vom  Begehren in dieser Weh - auch in der anderen Welt kann nichts damit verglichen werden.

Swedish (Svenska)
Högre skatt finns ej på jorden än frihet från begär. Ej heller i den andra världen finns något högre.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Bonum tam desiderandum quam cupiditatum vacuitas in hac vita nullum est; etiam in altera vita simile non habet. (CCCLXIII)

Polish (Polski)
Nie ma większej potęgi na ziemi czy w niebie Jak wyzbycie się żądzy użycia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22