Kaamam Vekuli Mayakkam Ivaimundran
Naamam Ketakketum Noi
— (Transliteration) kāmam vekuḷi mayakkam ivmuṉṟaṉ
nāmam keṭakkeṭum nōy.
— (Transliteration) Lust, wrath and delusion: Where these three are unknown, Sorrows shall not be. Tamil (தமிழ்)காமம், வெகுளி, மயக்கம் என்னும் இவை மூன்றின் பெயர்களைக் கூட உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால், பிறவித் துன்பமும் கெடும் (௩௱௬௰)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும். (௩௱௬௰)
— மு. வரதராசன் விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும். (௩௱௬௰)
— சாலமன் பாப்பையா விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும் (௩௱௬௰)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀓𑀸𑀫𑀫𑁆 𑀯𑁂𑁆𑀓𑀼𑀴𑀺 𑀫𑀬𑀓𑁆𑀓𑀫𑁆 𑀇𑀯𑁆𑀫𑀼𑀷𑁆𑀶𑀷𑁆
𑀦𑀸𑀫𑀫𑁆 𑀓𑁂𑁆𑀝𑀓𑁆𑀓𑁂𑁆𑀝𑀼𑀫𑁆 𑀦𑁄𑀬𑁆 (𑁔𑁤𑁠)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)काम क्रोध औ’ मोह का न हो नाम का योग ।
तीनों के मिटते, मिटे, कर्म-फलों का रोग ॥ (३६०) Telugu (తెలుగు)కామక్రోధ లోభ కమల నామమ్ము
జెడిన చెడును వచ్చుఁ జెడుగులన్ని. (౩౬౦) Malayalam (മലയാളം)കാമംക്രോധവുമജ്ഞാനം നാമം പോലുമൊഴിഞ്ഞിടിൽ അവയാലേർപ്പെടും താപമെല്ലാം കെട്ടുനശിച്ചുപോം (൩൱൬൰) Kannada (ಕನ್ನಡ)ನಿಜ ತತ್ವವನ್ನು ತಿಳಿದು, ಕಾಮ, ಕ್ರೋಧ, ಮೋಹಗಳೆಂಬ ಮೂರರ ಹೆಸರೂ ಕೆಡುವಂತೆ ನಡೆದುಕೊಂಡರೆ, ಅವುಗಳಿಂದುಂಟಾಗುವ ದುಃಖಗಳೂ ಅಳಿಯುತ್ತದೆ. (೩೬೦) Sanskrit (संस्कृतम्)काम: क्रोधस्तथाऽज्ञानमिति दोषास्त्रयो हृदि।
नाम्नापि न भवेयुश्वेद्भवदु:खं विनश्यति॥ (३६०) Sinhala (සිංහල)මෝහය, රතිය, කොව - නම් මතින් වද නැත්නම් එයින් එන සැම දුක් - නැතිවිම ගැන කූමට කියනු ද ? (𑇣𑇳𑇯) Chinese (汉语)絕欲望, 止嗔怒, 棄虛幻, 病苦將隨之消失. (三百六十)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Segala penderitaan akan berhenti bagi sa-saorang yang telah mene- kankan seluroh-nya nafsu dan kemarahan dan khayalan.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)정욕, 분노, 혼란을 포기하는 경우, 모든 고통과 슬픔이 사라지리라. (三百六十) Russian (Русский)Окончательно умирает страдание для человека, который освободился от трех зол — вожделения, злобы и заблуждения разум Arabic (العَرَبِيَّة)
كل مصيبة تنتهى لرجل يحكم ويقهر على أمنيته وغضبه ووهمه (٣٦٠)
French (Français)Que les trois (vices): désir, colère et illusion soient détruits; leurs conséquences néfastes disparaissent. German (Deutsch)Begehren, Zorn und Verblendung - mit der Vernichtung dieser drei sind alle Übel zerstört. Swedish (Svenska)Utrotar du allt som heter lusta, vrede, förvillelse, dessa tre, så förgörs också återfödelsens onda sjuka.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Cupiditas, ira, error - ubi horum trium ipsa nomina. intereunt, etiam dolor interibit. (CCCLX) Polish (Polski)Gdy spopieli gniew, żądzę i wszelkie złudzenia W czasie swojej ostatniej podróży.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)