Yaadhanin Yaadhanin Neengiyaan Nodhal
Adhanin Adhanin Ilan
— (Transliteration) yātaṉiṉ yātaṉiṉ nīṅkiyāṉ nōtal
ataṉiṉ ataṉiṉ ilaṉ.
— (Transliteration) 'Whatever thing of whatever kind' a man relinquishes, Suffering 'there from, there from' he has none. Tamil (தமிழ்)எந்த எந்தப் பொருளில் ஆசை கொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகின்றானோ, அந்த அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை (௩௱௪௰௧)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. (௩௱௪௰௧)
— மு. வரதராசன் எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான். (௩௱௪௰௧)
— சாலமன் பாப்பையா ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை (௩௱௪௰௧)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀬𑀸𑀢𑀷𑀺𑀷𑁆 𑀬𑀸𑀢𑀷𑀺𑀷𑁆 𑀦𑀻𑀗𑁆𑀓𑀺𑀬𑀸𑀷𑁆 𑀦𑁄𑀢𑀮𑁆
𑀅𑀢𑀷𑀺𑀷𑁆 𑀅𑀢𑀷𑀺𑀷𑁆 𑀇𑀮𑀷𑁆 (𑁔𑁤𑁞𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)ज्यों ज्यों मिटती जायगी, जिस जिसमें आसक्ति ।
त्यों त्यों तद्गत दुःख से, मुक्त हो रहा व्यक्ति ॥ (३४१) Telugu (తెలుగు)దేని దేని నుండి దేనిని నిడనాడు
దాని దాని నుండి తనకు ముక్తి. (౩౪౧) Malayalam (മലയാളം)ഒരു വസ്തുവിനോടുള്ള മനോബന്ധം മുറിച്ചിടിൽ അതിനാൽ നേരിട്ടതാപമൊഴിഞ്ഞു തുറവായിടും (൩൱൪൰൧) Kannada (ಕನ್ನಡ)ಒಬ್ಬನು ಯಾವ ಯಾವ ವಸ್ತುಗಳಿಂದ ಸಂಬಂಧವನ್ನು ಕಡಿದುಕೊಂಡಿರವನೋ ಆ ವಸ್ತುಗಳಿಂದ ಉಂಟಾಗುವ ಬಾಧೆಯಿಂದ ಅವನು ಮುಕ್ತನಾಗುವನು. (೩೪೧) Sanskrit (संस्कृतम्)आसक्तिं कुरुते नैव यस्मिन् यस्मिश्व वस्तुनि।
तस्मात्तस्माद्वस्तुन: स न दु:खं लभते नर:॥ (३४१) Sinhala (සිංහල)යම් යම් දේ කෙරෙහි- නො ඇලී හළ තැනැත්තා ඒ ඒ දේවලින් - ලබන දුකිනුත් මිදෙයි සැමදා (𑇣𑇳𑇭𑇡) Chinese (汉语)人棄捨任何事物, 並無痛苦. (三百四十一)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Baik apa pun yang telah di-tolak daripada kehidupan sa-saorang, dari penderitaan yang timbul maka ia menchapai kebebasan diri-nya.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)모든 갈망을 자제할 때 모든 곤란을 벗어난다. (三百四十一) Russian (Русский)Человек, отрешившийся от земной суеты,,е подвержен боли, порождаемой ею Arabic (العَرَبِيَّة)
الرجل لا يكابد من الاشياء التى قد هجرها هجرا كليا (٣٤١)
French (Français)Si l’on renonce à un objet quelconque, celui-ci ne cause aucune douleur au renonçant. German (Deutsch)Von welchen Dingen auch ein Mensch frei wird hat er nicht den Schmerz von allen? Swedish (Svenska)Att frigöra sig från <bundenhet vid> tingen är att bli fri också från deras plåga.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)A quo quis se disjunget, inde nullum dolorem patietur. (CCCXLI) Polish (Polski)Nie odczuwa tęsknoty za szczęściem minionym, Kto się go dobrowolnie wyrzeka.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)