Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin
Uyyaa Vizhuman Tharum
— (Transliteration) ceyyāmal ceṟṟārkkum iṉṉāta ceytapiṉ
uyyā viḻuman tarum.
— (Transliteration) Vengeance even against a wanton insult Brings unbearable woes. Tamil (தமிழ்)ஏதும் செய்யாத போதிலேயே தீமை செய்தவருக்கும், பதிலுக்குத் துன்பத்தைச் செய்தால், அது பின்னர் மீளாத் துயரத்தையே தரும் (௩௱௰௩)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும். (௩௱௰௩)
— மு. வரதராசன் நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும். (௩௱௰௩)
— சாலமன் பாப்பையா யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும் (௩௱௰௩)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀫𑀮𑁆 𑀘𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀇𑀷𑁆𑀷𑀸𑀢 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀧𑀺𑀷𑁆
𑀉𑀬𑁆𑀬𑀸 𑀯𑀺𑀵𑀼𑀫𑀦𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁔𑁤𑁛𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)‘बुरा किया कारण बिना’, करके यही विचार ।
किया अगर प्रतिकार तो, होगा दुःख अपार ॥ (३१३) Telugu (తెలుగు)నీవు జేయకున్న న్నీకెగ్గు జేసిన
బదులు జేయుటయును బాధకరమె. (౩౧౩) Malayalam (മലയാളം)തിന്മചെയ്യാതെ, ദ്രോഹത്തിന്നിരയായി ഭവിക്കിലും പകരം ദ്രോഹമേൽപ്പിച്ചാലേൽക്കും നാശഫലം ദൃഢം (൩൱൰൩) Kannada (ಕನ್ನಡ)ತಾನು ಕೇಡು ಬಗೆಯದಿದ್ದರೂ ತನ್ನ ಮೇಲೆ ಹಗೆ ಸಾಧಿಸುವವನಿಗೆ ಪ್ರತಿಯಾಗಿ ಕೇಡೆಣಿಸಬಾರದು; ಹಾಗೆ ಎಣಿಸದರೆ ತಪ್ಪಿಸಿಕೊಳ್ಳಲು ಅಸಾಧ್ಯವಾದ ದುಃಖವನ್ನು ತಂದೊಡ್ಡುವುದು. (೩೧೩) Sanskrit (संस्कृतम्)कारणेन विना द्रोहं कुर्वतामपि देहिनाम्।
अपकारो न कर्तव्योनो चेत् दु:खं स विन्दति॥ (३१३) Sinhala (සිංහල)කිසි කරුණක් නැතිව- හිංසා කරනවුන්හට නො ගැලවිය හැකි දුක්- ලැබෙයි ඒ හිංසා කිරිමෙන් (𑇣𑇳𑇪𑇣) Chinese (汉语)縱使他人曾無理損傷及汝, 汝亦莫損傷之, 因其陷汝於惡境而無可救援也. (三百十三)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Kalau-lah kamu melukai orang, walau pun orang yang telah me- lukakan-mu tanpa hasutan, kamu hanya membawa kechelakaan yang tidak mungkin di-ubati.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)획책된 악행에 대한 모든 복수는 결국 끝없는 불행을 부른다. (三百十三) Russian (Русский)Если ты отомстил человеку, который навредил тебе беспричинно,,се равно на твою долю выпадут непреодолимые страдания Arabic (العَرَبِيَّة)
إن أفجعـت أحدا ولو أساء اليك بغير سبب ستواجه مصيبات لا تنتهى (٣١٣)
French (Français)Répondre par le mal aux ennemis qui vous ont voué la haine bien que vous ne leur ayez fait aucun mal, amène inévitablement la douleur. German (Deutsch)Fügt jemand dem Schaden zu. der ihm grundlos welchen zugefügt hat - es führt zu unheilbarem Kummer. Swedish (Svenska)Svår plåga får den utstå som vållar skada även mot dem som hatar honom utan orsak.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)lpsis hostibus qui sine causa oderint illatum damnum dolorem afferet, qui evitari nequit. (CCCXIII) Polish (Polski)Choćbyś zemstę potrafił do końca wykonać, Tylko gorycz zostanie w twym winie.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)