Absence of Wrath

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.   (௩௱௩ - 303) 

Maraththal Vekuliyai Yaarmaattum Theeya
Piraththal Adhanaan Varum
— (Transliteration)


maṟattal vekuḷiyai yārmāṭṭum tīya
piṟattal ataṉāṉ varum.
— (Transliteration)


From anger is born all evil. Forget provocation given by anyone.

Tamil (தமிழ்)
எவரிடத்திலும் சினங்கொள்ளாமல், அவர் தீச்செயலை மறத்தலே நல்லது; தீமையான விளைவுகள் அச்சினத்தினாலே வந்து சேரும் (௩௱௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும். (௩௱௩)
— மு. வரதராசன்


தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக. (௩௱௩)
— சாலமன் பாப்பையா


யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும் (௩௱௩)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀶𑀢𑁆𑀢𑀮𑁆 𑀯𑁂𑁆𑀓𑀼𑀴𑀺𑀬𑁃 𑀬𑀸𑀭𑁆𑀫𑀸𑀝𑁆𑀝𑀼𑀫𑁆 𑀢𑀻𑀬
𑀧𑀺𑀶𑀢𑁆𑀢𑀮𑁆 𑀅𑀢𑀷𑀸𑀷𑁆 𑀯𑀭𑀼𑀫𑁆 (𑁔𑁤𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
किसी व्यक्ति पर भी कभी, क्रोध न कर, जा भूल ।
क्योंकि अनर्थों का वही, क्रोध बनेगा मूल ॥ (३०३)


Telugu (తెలుగు)
కోప మెవరి యందుఁ జూపుట సరిగాదు
కష్టములకు నదియె కారణమ్ము. (౩౦౩)


Malayalam (മലയാളം)
ആരിടത്താകിലും കോപം ദുഷ്ഫലങ്ങൾ വരുത്തിടും ആകയാലാരിലും കോപം വിസ്മരിക്കുന്നതുത്തമം (൩൱൩)

Kannada (ಕನ್ನಡ)
ಯಾರಲ್ಲಿಯೂ ಕೋಪವನ್ನು ತಾಳದೆ ಅದನ್ನು ಮರೆಸಿಕೊಳ್ಳಬೇಕು; ಕೋಪದಿಂದಲೇ ಕೆಟ್ಟ ಕಾರ್ಯಗಳು ಹುಟ್ಟಿಕೊಳ್ಳುತ್ತವೆ. (೩೦೩)

Sanskrit (संस्कृतम्)
विस्मृत्य वर्तितव्यं तु सर्वत्र क्रोधमन्तरा।
क्रोधाद्भवन्ति दु:खानां परिणामास्त्वनेकधा॥ (३०३)


Sinhala (සිංහල)
සව්සතූන් කෙරෙහිම - අමතක කරන් කෝපය නැතහොත් ඉන් ගෙනෙන - විපාකය හොඳ නොවේ කිසිවිට (𑇣𑇳𑇣)

Chinese (汉语)
他人衝犯之時, 莫怒形於色, 因憤怒可引起無限之罪惡也. (三百三)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Baik siapa pun yang menyakitkan hati-mu, lupakan-lah kemarahan- mu: kerana dari kemarahan lahir berbagaijenis kechelakaan.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
분노는 모든 악을 부르므로, 모두를 향해 분노를 피해야 한다. (三百三)

Russian (Русский)
Отринь свою злобу, кем бы она ни была вызвана,,лагодаря ей рождается в мире много зла

Arabic (العَرَبِيَّة)
لا تغضب على احد مهما كان عدوا لك لأن الغضب مصدر سيئات عديدة كثيرة (٣٠٣)


French (Français)
Qu’on oublie de s’emporter contre qui que ce soit, parce que tous les maux viennent de la colère.

German (Deutsch)
Vergiß den Arger gegen jeden - die Würzel des Übels liegt darin.

Swedish (Svenska)
Glöm din vrede mot var man. Ty av vreden föds <allt möjligt> ont.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
In quemlibet irae obliviscaris; fetus malorum ab ea orietur. (CCCIII)

Polish (Polski)
Gniewu w sercu nie trzymaj, bo dążą zań w ślady Całym hurmem złośliwe upiory.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22