Poiyaamai Poiyaamai Aatrin Arampira
Seyyaamai Seyyaamai Nandru
— (Transliteration) poyyāmai poyyāmai āṟṟiṉ aṟampiṟa
ceyyāmai ceyyāmai naṉṟu.
— (Transliteration) If one speaks the truth and only truth, He need not seek other virtues. Tamil (தமிழ்)பொய்யாமை என்னும் அறத்தையே பொய்யாகாது தொடர்ந்து செய்து வந்தால், பிற அறச்செயல்கள் ஏதும் செய்யாத போதிலும் கூட, அது நன்மையைத் தரும் (௨௱௯௰௭)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும். (௨௱௯௰௭)
— மு. வரதராசன் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும். (௨௱௯௰௭)
— சாலமன் பாப்பையா செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும் (௨௱௯௰௭)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀧𑁄𑁆𑀬𑁆𑀬𑀸𑀫𑁃 𑀧𑁄𑁆𑀬𑁆𑀬𑀸𑀫𑁃 𑀆𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀅𑀶𑀫𑁆𑀧𑀺𑀶
𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀫𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀫𑁃 𑀦𑀷𑁆𑀶𑀼 (𑁓𑁤𑁣𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)सत्य-धर्म का आचरण, सत्य-धर्म ही मान ।
अन्य धर्म सब त्यागना, अच्छा ही है जान ॥ (२९७) Telugu (తెలుగు)నిర్వహించినట్లె సర్వ ధర్మంబులు
నిజము నిజముగాను నిలుపుకొన్న. (౨౯౭) Malayalam (മലയാളം)പൊളിചൊല്ലാവ്രതത്തിങ്കൽ സ്ഥിരമാനസനാകുകിൽ മറ്റുധാർമ്മികകർമ്മങ്ങളൊഴിച്ചാൽ ദോഷമേശിടാ (൨൱൯൰൭) Kannada (ಕನ್ನಡ)ಸುಳ್ಳಾಡದಿರುವುದನ್ನು ತಪ್ಪದೆ ನಡೆಸಿಕೊಂಡು ಬಂದಲ್ಲಿ ಬೇರೆ ಧರ್ಮಗಳನ್ನು ಆಚರಿಸದಿದ್ದರೂ ಬಾಧಕವಿಲ್ಲ. (೨೯೭) Sanskrit (संस्कृतम्)अनृतं वाक्य मुत्सृज्य जीवद्भर्भुवि मानवै:।
समेषामन्यधर्मणां त्यागोऽपि किल सम्मत:॥ (२९७) Sinhala (සිංහල)ෆබොරු නොකියන ගූණය- සැබෑකර හැසුරුණි නම් වෙන අනික් දහමෙක්- නොකර සිටියත් නොවේ නරකක් (𑇢𑇳𑇲𑇧) Chinese (汉语)處世以誠, 其他善行皆附屬者矣. (二百九十七)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Sa-kira-nya dapat sa-saorang hidup tanpa menyebutkan sa-patah pun kepalsuan, segala kebaikan lain-nya tidak bagitu penting kapada-nya.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)진실 그리고 오직 진실만을 말하는 자는 다른 어떠한 미덕도 실천할 필요가 없다. (二百九十七) Russian (Русский)Человек, который живет в искренней праведности, может не следовать прочим добродетелям. Ему довольно одной правдивости Arabic (العَرَبِيَّة)
كفى للمرء أن يجتنب من الكذب وليس هو فى حاجة إلى تحصيل حسنات اخرى (٢٩٧)
French (Français)Si l’on a la maîtriser de ne pas mentir, il est bon de ne pas pratiquer, de ne pas pratiquer les autres vertus. German (Deutsch)Folgt jemand auuh keiner Tugend - es ist gut, wenn er der Wahrhaftigkeit wirklich folgt. Swedish (Svenska)Talar du sanning, blott sanning, så går det dig väl även utan att du övar andra dygder.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Si quis non mentiens mendacio abstinet, ei licet ceteras virtutes non facienti nihil facere. (Si quis mendacium meudacium non exercet, ei licet ceteras virtutes, non facere, non facere ). (CCXCVII) Polish (Polski)Służąc prawdzie nie musisz już siebie umartwiać, Bo w niej jednej się bezmiar ukrywa.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)