Penitence

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.   (௨௱௬௰௩ - 263) 

Thurandhaarkkuth Thuppuravu Venti Marandhaarkol
Matrai Yavarkal Thavam
— (Transliteration)


tuṟantārkkut tuppuravu vēṇṭi maṟantārkol
maṟṟai yavarkaḷ tavam.
— (Transliteration)


Is it to support those who do penance That others have forgotten it?

Tamil (தமிழ்)
துறவியர்க்கு உணவு முதலாயின தந்து உதவுதலின் பொருட்டாகவே, இல்லறத்தார்கள் துறவுநெறியைத் தாம் மேற்கொள்ள மறந்தனர் போலும்! (௨௱௬௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ (௨௱௬௰௩)
— மு. வரதராசன்


துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும். (௨௱௬௰௩)
— சாலமன் பாப்பையா


துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது (௨௱௬௰௩)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀼𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀢𑁆 𑀢𑀼𑀧𑁆𑀧𑀼𑀭𑀯𑀼 𑀯𑁂𑀡𑁆𑀝𑀺 𑀫𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁄𑁆𑀮𑁆
𑀫𑀶𑁆𑀶𑁃 𑀬𑀯𑀭𑁆𑀓𑀴𑁆 𑀢𑀯𑀫𑁆 (𑁓𑁤𑁠𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
भोजनादि उपचार से, तपसी सेवा-धर्म ।
करने हित क्या अन्य सब, भूल गये तप-कर्म ॥ (२६३)


Telugu (తెలుగు)
తపము జేయువారి కుపచరించగనేమొ
నన్యసింపరైరి నకల జనులు. (౨౬౩)


Malayalam (മലയാളം)
താപസർക്കനുകൂലങ്ങൾ ചെയ്തു പുണ്യമെടുക്കുവാൻ വേണ്ടിയല്ലേ ഗൃഹസ്ഥൻവൈരാഗ്യമേൽക്കാതെവാഴ്വതും? (൨൱൬൰൩)

Kannada (ಕನ್ನಡ)
ಎಲ್ಲವನ್ನೂ ತೊರೆದು ತಪಸ್ಸಿಗೆ ಕುಳಿತವರಿಗೆ, ಆಹಾರ ಮೊದಲಾದವನ್ನು ನೀಡಿ ನೆರವಾಗಬೇಕೆಂದು ಬಯಸಿ ತಪಸ್ವಿಗಳಾಗದೆ ಉಳಿದವರು (ಆಂದರೆ ಗೃಹಸ್ಧರು) ತಪಸ್ಸನ್ನು ಮರೆತಿದ್ದಾರೆಯಾ? (೨೬೩)

Sanskrit (संस्कृतम्)
आहारादिप्रदानेन प्रशस्तानां तपस्विनाम्।
गृहस्था: साह्यमिच्छन्तो निवृत्तास्तपस: किमु॥ (२६३)


Sinhala (සිංහල)
ගිහියන් තවුස් දම්- අමතක කර තිබෙන්නේ අහර පැන් ඈ දැ- දෙමින් තවුසන් සනසවන්ටද ? (𑇢𑇳𑇯𑇣)

Chinese (汉语)
忘懷苦行修道者, 豈皆爲照料供養苦行修道之士而然乎? (二百六十三)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Kerana sa-harus-nya ada orang yang menjaga dan memberi makan ka- pada orang2 bertapa maka orang2 yang lain tidak mengamalkan-nya.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
가정적인 사람은 삶을 포기한 자들을 돕기위해 참회를 삼가한다. (二百六十三)

Russian (Русский)
Не забыли ли о спасении собственной души люди, которые обеспечивают пропитание подвижникам и аскетам?

Arabic (العَرَبِيَّة)
ترك الإرتياض من جانب الباقين ليس إلا بقصد أن يهيئوا طعاما ولباسا للنساك والزهاد (٢٦٣)


French (Français)
Les autres (qui mènent la vie familiale), dans le désir de donner à ceux qui ont renoncé au monde: nourriture, médicaments et hospitalité, semblent avoir oublié de faire eux-mêmes pénitence !

German (Deutsch)
Andere scheinen vergessen zu haben, Buße zu üben, nur um die Asktttn zu versorgen.

Swedish (Svenska)
Är det månntro icke för att kunna betjäna asketerna som de andra glömt sina egna fromhets övningar?
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Ceteri studiosi poenitentibus subveniendi- num forte poenitentiae obliti sunt? (CCLXIII)

Polish (Polski)
Wprawdzie nieraz człek prawy zaniedba pokuty, Bo od modłów ważniejsze są czyny.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22